14-12-2020, 08:32 PM
வெள்ளி அடுக்கு நீர்வீழ்ச்சி
இந்த நீர்வீழ்ச்சியை கொடைக்கானல் செல்லும் வழியில பாக்கலாம். இந்த இந்த நீர்வீழ்ச்சி வெள்ளி நிறத்தில் கொட்டுறதுனால வெள்ளி அடுக்கு நீர் வீழ்ச்சின்னு பேர் வந்துச்சு
இந்த இடத்துல பஸ்ஸுங்க நிக்காது அதனால டூ வீலர் இல்லன்னா கார்ல போறப்போ இந்த இடத்த பாக்கலாம்.
கொடைக்கானல் ஏரியில் இருந்துதான் இந்த இடத்திற்கு தண்ணீ வருது.
லா சேலெத் தேவாலயம்
இந்த தேவாலயம் கொடைக்கானல் ஏரிக்கு பக்கத்துல இருக்கு. இந்த தேவாலயம் இந்தியா மற்றும் பிரஞ்ச் கட்டடக்கலையின் முறையில கட்டி இருக்காங்க
.
கோடை ஏரியிலிருந்து இந்த தேவாலயம் 1.4 கி.மீ தூரத்தில இருக்கு. கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டிலிருந்து இந்த இடம் 1.7 கி.மீ தூரத்தில் இருக்கு.
கொடைக்கானலில் உள்ள பழைய தேவாலயங்களில் ஒன்றான லா சலேத் தேவாலயம் தமிழ் பிரெஞ்சு கட்டிடக்கலை அடிப்படையில் கட்டப்பட்டது.
இந்த தேவாலயம் 1866 ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அர்ப்பணிக்கப்பட்டது.
தேவாலயத்தின் உள்புறம் வடிவமைப்பு மிகவும் அற்புதமானது.
இந்த தேவாலயத்திலிருந்து கோடை ஏரியை நீங்க பாக்கலாம்.
இந்த தேவாலயத்திற்கு நுழைவு கட்டணம் இல்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெறும்.
நீங்கள் இங்கு லே லா சேல்த் மற்றும் செயின்ட் ஜோசப் சிலைகளை பாக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி இங்கு விழா கொண்டாடப்படுது.
கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தைப் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த தேவாலயம் மிகவும் அமைதியான மற்றும் அழகான இடம்.
பாலாறு அணை வியூ
இந்த பாலாறு அணை பழனியில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. பழனியில இருந்து கொடைக்கானல் போற வழியில் இந்த பாலாறு அணையை பாக்கலாம்.
பாலாறு அணை
இந்த ஆணை பாக்கிறதுக்கு மிகவும் அழகாகவும் சுற்றியும் வனப்பகுதிகள் இருக்கிறதுனால ரம்மியமாகவும் இருக்கும்
கொடைக்கானலில் 500 வருடம் பழமையான மரம் ஒன்னு இருக்கு. இந்த மரத்துக்கு பக்கத்துல நெறைய சினிமா எடுத்திருக்காங்க.
இந்த மரம் கோல்ப் மைதானத்திற்கு போற வழில இருக்கு. இந்த மரத்துக்கு பக்கத்துல போறதுக்கு தடை பண்ணி இருக்காங்க.
கோடாய் பிக் பஜார்
இந்த இடம் பம்பர்புரம்ங்கிற இடத்துக்கு பக்கத்துல இருக்கு. . இங்கு இங்க சாக்லேட், மூலிகை பொருட்கள், துணிகள், எண்ணெய் வகைகள் இதெல்லாம் விக்கிறாங்க..
இந்த இடத்தில் பொருள் நன்றாக இருக்கும். கொடைக்கானல் வர்றவங்க ஏதாவது வாங்கறதா இருந்தா இந்த இடத்தில வாங்கலாம்.
கோல்ஃப் கோர்ஸ் கொடைக்கானல்
கொடைக்கானலில் உள்ள கோல்ஃப் மைதானம் பசுமையாக பாக்குரதுக்கே ரொம்ப அழகாக இருக்கும். இந்த இடத்துக்கு போறதுக்கு முன்ன அனுமதி இருந்தது ஆனா, இப்போ இங்கு விளையாடரவங்களுக்கு மட்டும்தான் அனுமதி..
இந்த கிளப்பில் சேர ஆண்டுதோறும் முன்பணம் கட்டணும். நடிகர் நடிகைகள் இந்த கிளப்பில் உறுப்பினர்களா இருக்காங்க.