Adultery ஒரு மனைவியின் தவிப்பு
#70
அவர் போன பிறகு தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் அவர் பேசிக் கொண்டிருந்தால் ஏதாவது உளறி இருப்பேன். நான் கண்களை மூடி ஆழமாக சில வினாடிகளுக்கு சுவாசம் இழுத்தபடி இருந்தேன். நான் கண்களை திறக்கும் போது திடுக்கிட்டேன். கௌரி என் அருகில் நின்று கொண்டிருந்தாள். இந்த சண்டாளி இங்கே என்ன செய்கிறாள் என்று மனதுக்குள் திட்டினேன்.


"ப்ளீஸ் Mrs. மகேஷ் உங்களிடம் கொஞ்ச பேசணும்.

அவளை பார்க்கும் போது அன்று அவளும் என் கணவரும் நிர்வாணமாக, அதுவும் என் படுக்க அறையில், மும்முரமாக உடலுறவு செய்யும் காட்சி தான் மனதில் வந்தது.

"என் வாழ்க்கையே நாசம் பண்ணின உன்னிடம் என் பேச இருக்கு," இதை கொஞ்சம் சத்தமாகவே கூறிவிட்டேன்.

பின்பு பயந்து எங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்தேன். நல்ல வேளை எவரும் கவனிக்கவில்லை.

"நான் இப்படியே நின்று இருந்தால் பார்ப்பவர் யாருக்காவது  சந்தேகம் வரலாம்," என்று கூறிய அந்த தேவடியா  என் பக்கத்தில் அமர்ந்தாள்.

நான் இப்போது திடீரென்று அங்கிருந்து எழுந்து சென்றால் பார்ப்பவர்களுக்கு சந்தேகம் எழலாம். வழியின்றித் தவித்தேன்.

"எனக்கு தெரியும் உங்களுக்கு என் மேல் கடும் கோபம்."

நீ செய்த காரியத்துக்கு கோபம் வாராமல் பின்ன என்ன வரும் என்று நினைத்து கொண்டேன்.

"ஒரு ஐந்து நிமிடம் நான் சொல்வதை கேளுங்கள், நான் அதற்கு பிறகு எப்போவும் தொல்லை குடுக்க மாட்டேன்," என்றாள் அந்த கேடுகெட்டவள்.

என்னது தொல்லையா? என் குடும்ப வாழ்க்கையே முறிந்து போகும் அளவுக்கு வேதனை உண்டுபண்ணி இப்போது தொல்லை என்கிறாயா, என்று மனதில் திட்டியபடி நினைத்தேன். சரி என்ன தான் இந்த தேவடியா சிறுக்கி சொல்ல போறாள்.
Like Reply


Messages In This Thread
RE: ஒரு மனைவியின் தவிப்பு - by game40it - 20-03-2019, 06:05 PM



Users browsing this thread: