அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
(12-12-2020, 03:22 PM)knockout19 Wrote: Thrilling update. இது சிவகுருவின் பார்வையில் கதை போகப்போகிறது. அடுத்வது அவனுடைய அம்மாவின் பார்வையிலும் கதை போகும். மறுபடியும் சஸ்பென்சா கடவுளே

(12-12-2020, 03:24 PM)knockout19 Wrote: அவர்கள் ஜோடி சேருகிறார்கள் ஓ இல்லையோ குருவுக்க கண்டிப்பாக கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.


சிவகுருவின் பார்வையிலோ, மணியின் அம்மாவினது பார்வையிலோ கண்டிப்பாக கதை பயணிக்காது. அடுத்த மூன்று அல்லது நான்கு அப்டேட் கதாசிரியாரின் பார்வையிலேயே கதை பயணப்படும், தேவைக்கு அதிகமாக அவர்கள் கதையில் வரமாட்டார்கள். தேவை ஏறபட்டால் மணியின் பார்வையில் பயணிக்கும். தொடர்ந்து வாசகர்கள் கொடுத்துவரும் நம்பிக்கையில், கதையின் போக்கை சுவாரசியம் குறையாமல் கொடுக்க முயல்கிறேன்.
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 12-12-2020, 04:32 PM



Users browsing this thread: 23 Guest(s)