12-12-2020, 01:20 PM
பாகம் - 54
மழையில் நீண்ட நேரம் தொப்பலாக நனைந்து இருந்தாலும், உள்ளமும் உடலும் கொதித்துக் கொண்டிருந்தது மணிக்கு. குற்ற உணர்வும், தன் செயலினால் தன்னைத் தானே அவன் அவமானகரமாக பார்க்க, உள்ளம் கூசும் அசிங்கத்திலிருந்து, தன்னை இந்த மழை மட்டுமல்ல, இன்னும் இதுபோன்ற மழையில், ஆயிரம் ஆயிரம் முறை நனைந்தாலும், தன் அசிங்கத்தை, கழுவவோ, துடைக்கவோ முடியாது என்ற எண்ணத்தில், மழை நின்ற பின்பும் அப்படியே உட்கார்ந்துவிட்டான். ஒரு மனிதனுக்கு ஏற்படும் குற்ற உணர்வும், தன்னை தானே அசிங்கமாக பார்க்கும் நிலையும் ஒன்று போல் தோன்றினாலும், சம்பந்தப்பட்டு இருந்தாலும், இரண்டும் வெவ்வேறு நிலைகள்.
"Fuck toy" என்ற மதுவின் சொல்லடிபட்ட போதும், தொடர்ந்து அவளின் நிராகரிப்பின் விரக்தியிலும், அவளை காயப்படுத்தி இருந்தாலும், அதனால் அவனுக்கு ஏற்பட்டது குற்ற உணர்வே. தனி மனிதனின் வாழ்வியல் மதிப்பீடு, எது சரி!! எது தவறு!! என்ற அனைத்தும், அவன் வாழும் சமூகமும், அதன் கலாச்சாரமுமே அவனுக்கு கற்றுத் தரும். பொதுவாக ஆணையோ பெண்ணையோ, அவர்களது சம்மதம் இல்லாமல் புணர்வது, அசிங்கப்பட கூடியதுதான் என்றாலும், இங்கு ஆண்கள் கற்பழிப்பு புகார் செய்ததால், பரிகாசிக்க படுவார்கள், நாம் சமூகத்தின் வாழ்வியல் முரண்பாடு அது. மணி, மதுவை, பலவந்த படுத்தியிருந்தாலும், அவள் தன்னவள், ஏதோ ஒரு கோபத்தில் செய்தது, அதற்கு மன்னிப்பு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான், அதை நினைத்து குற்றஉணர்வு கொண்ட அவனால், அதற்காக அசிங்கப்படாமல் இருந்ததற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது அப்படியில்லை. முதன், முதலாக அவன் சிவகாமியின் மார்பை பிடித்தது, பாலியல் ரீதியான செயல்தான் என்றாலும், ஆத்திரத்தில் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட்ட செயல். இந்த செயலின் குற்ற உணர்ச்சியோடு, தன் செயலுக்காக தன்னையே அருவருத்தான். அவன் அப்படி துடித்துப்போய் இருந்த வேளையில் தான், அவளிமிருந்து "செத்துடலாம் போல இருக்கு" என்று மெசேஜ் வர, தன் செயலுக்காக தன்னை அசிங்கமாக நினைத்தவன், அவள் மீது தான் கொண்ட கோபத்துக்கு நியாயம் கரப்பிகதூக்க கொள்ள முடியும் என்றாலும், அவள் முகத்தில் விழிக்க அசிங்கப்பட்டுக் கொண்டு, மதுவின் வீட்டிற்கு செல்வதற்கு தயங்கினான், அதே நேரம் தன் செயலால் தான் அவள், தன்னைத்தானே மாய்த்துக்கொள்வாளோ என்ற குற்ற உணர்வில் தவித்தான். அந்த குற்றஉணர்வே அந்த வேளையில் அவனை சிவகாமியிடம் அழைத்து சென்றது. ஒரு மனிதன் குற்றவுணர்ச்சியில் இருந்து வெளி வர, அதைத் திருத்திக் கொள்ளவோ, திருத்திக் கொள்ள முடியாத தவறாக இருந்தால், அதற்காக மன்னிப்புக் கோரியோ அல்லது தன் செயலுக்காக நியாயங்களை கற்பித்தோ அதிலிருந்து வெளியே வரலாம். மன்னிப்பு கோரவே முதலில் சென்றவன், பின் அவளை முதன் முறையாக சிவகாமியைப் புணர்ந்தபின், மன்னிப்பு கூறுவதோ அல்லது திருத்திக் கொள்வதற்கு வழியில்லாத காரணத்தால் தான், மணியின் மனம் அதற்கான நியாயங்களை வைத்துக் கொண்டு, இந்த குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க நினைத்தது. சுயநலம் பிடித்த மனதை காட்டிலும் ஒரு மனிதனுக்கு பெரிய எதிரி என்று எதுவும் இருந்துவிட முடியாது.
குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க நினைத்த மனமே, அவனை அடுத்தடுத்து தவறு செய்ய தூண்டியது என்றால், தன் தந்தையின் செயலால், சிவகாமியின் துயரை கண்டபின், தந்தையின் பிடியிலிருந்து அவளைக் காப்பாற்றி, தன் குற்ற உணர்வுக்கு, ஏதாவது ஒரு வகையில் சமாதானம் செய்துவிட அவனை இயக்கியதும் அதே மானநிலைதான். முதலில் ஆத்திரத்தாலும், பின் குற்றஉணர்வினாலும் இயங்கிய மணி, அவன் எண்ணம், எல்லாம் நிறைவேறிய பின், அவனது மனசாட்சி விழித்துக் கொள்ள, அவமானகரமான, அசிங்கமான, அருவருக்கத்தக்க பிம்பமே, தன்னைப்பற்றி எஞ்சி இருந்தது அவனுக்கு.
மன்னிப்பு கூட கோர முடியாத பாவத்தின் பிடியில், அதிலிருந்து மீள வழி தெரியாமல் புழுங்கி கிடந்தவனுக்கு, கடந்த இரண்டு மாதமாக நடந்தது கனவு என்று, உறங்காத உறக்கத்தில் இருந்து, யாரேனும் எழுப்பி விட மாட்டார்களா என்று ஏங்கி தவித்து கிடந்தான், அடுத்தடுத்த நாட்களில். உயிர் தின்னும் வெறுமையில் உழண்டு கொண்டிருந்தவனுக்கு, அடுத்தடுத்த நாட்களில் சிவகுருவின், அமைதியான போக்கும், பார்க்கும் போதெல்லாம், சிவகுருவின் முகத்தில் தெரியும் சிரிப்பை போன்ற ஏதோ ஒன்று ஆயிரமாயிரம் எச்சரிக்கைகளையும், பயத்தையும் விதைத்தது மணிக்கு. இருந்தும், சிவகாமியை தொடர்பு கொள்ளும் தைரியம் கூட இல்லாமல், எப்பொழுதும் மனதை நிறைத்திருக்கும் பயத்துடனே கல்லூரிக்குச் சென்று வந்துகொண்டிருந்தான். அவன் மனதில் எல்லாம் ஒரே ஒரு எண்ணம்தான், சிவகாமி கூறியதைப் போல, சிவகுரு ஒரு கோழையாக இல்லாமல், அவனுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு, ஏதாவது ஒரு வகையில், தன்னை கொலை செய்துவிட மாட்டானா, பின் அந்த குற்றத்திற்கான காரணகர்த்தா என்று கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான தண்டனை பெற்று விடமாட்டானா என்பதுதான். அப்படி மட்டும் நடந்து விட்டால், மதுவுக்கு இழைத்த துரோகத்திற்கு குறைந்தபட்ச தண்டனையாகவும், சிவகாமிக்கு தன்னால் விடுதலை கிடைத்தாக தனக்கு கிடைக்கும் சிறு சமாதானம், அவன் வாழ்விற்கு போதுமானதாக இருந்தது.
***************
அந்த சாவு கூட நான் கொடுத்த தண்டனையிலிருந்து விடுதலையாகி தான் இருக்க வேண்டும் என்று சிவகுரு சபதம் அடுத்த அடுத்த நாள்
"எங்க...., தம்பிக்கு வர்ற வெள்ளிக்கிழமை பர்த்டே!!, இந்த வருஷம் கொஞ்சம் கிராண்டா பண்ணலாமா?" அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த, சிவகுருவிடம் கேட்டாள் சுமா. தன் மனைவியை கேள்வியாக சிவகுரு பார்க்க
"இல்லங்க, கொஞ்ச நாளாவே அவன் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கிற மாதிரி தோணுது!!" தன் கணவனின் இந்த எதிர்வினையை உணர்ந்திருந்தாலும், தனது கோரிக்கையை நிராகரிக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் கேட்டாள். சிறிது நேரம் யோசித்தவனின் முகத்தில் புன்னகை படர, அதுவரை எங்கே நிராகரித்து விடுவானோ என்ற சஞ்சலத்தில் இருந்த அவளின் முகம் மகிழ்ச்சியானது.
"கண்டிப்பா, ரொம்ப கிராண்டா பண்ணலாம்!!" தன் மனைவியின் கண்ணம் கில்லி, கண்ணடித்து சொன்ன சிவகுரு, சுமாவின் இடுப்பின் இருபுறமும் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்து,
"உன் மகனுக்கு கிராண்டா பர்த்டே கொண்டிடலாம்!! ஆனா, அதனால எனக்கு என்ன லாபம்?....ம்ம்??" சுமாவின் காதோரம் கிசுகிசுத்தவன், பின் அவள் முகம் பார்த்து கண்ணடித்து கேட்க, நாணமுற்றவள்
"அய்யே!! இது என்ன பிசினஸ் டீலா?" பொய்யாக முகம் சுளித்தவளை இருக்கி அணைத்து
"எனக்கு எல்லாமே பிசினஸ் டீல் தான்!! சொல்லு, உன் பையனுக்கு கிராண்டா பர்த்டே செலிபிரேட் பண்ணா!!.. எனக்கு என்ன கிடைக்கும்?....ம்ம்??"" என்றவன், அவளின் வளைவான கழுத்தில் முத்தமிட.
"சாருக்கு என்ன வேணும்?" கணவனின் அணைப்பில் அவளும் கசிந்து உருக, முத்தத்தை தொடர்ந்தவனின், தலையில் லேசாக கொட்டியவள்
"அவன் உங்க பையனும் தான்!!" என்றதும், அதுவரை குறும்புடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தவனின், முகம் மாறியது. வஞ்சனையே உருவம் எடுத்தது போல், சிவகுருவின் முகம் மாற, "ரொம்ப கிராண்டா கொண்டாடலாம் உன் புள்ளையோட பொறந்த நாளை!! அவனோட இறந்த நாளா!!. இந்த வருஷம் மட்டுமல்ல, இனி எல்லா வருஷமும்!!" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், அவளை இறுக அணைத்தான். தன் கணவனின் அந்த முகத்தை அறியாதவள், கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள், காதலுடன்.
****************
மணி
மதுவுக்கு மெசேஜ் வந்த அன்று காலை.
"என்னப்பா சீக்கிரமே கிளம்பிட்டா போல?" என் அப்பாவின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பினேன், நான். எனக்குள் கடந்த சில நாட்களாக திகிலை தரும் சிரிப்பு, அவன் முகத்தில் ஒட்டியிருந்தது. என் அப்பாவை சந்திப்பதை தவிர்ப்பதற்காகவே, சீக்கிரமே எழுந்து கல்லூரி சென்று விட, அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னிடம், இந்த சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக பேசினான். நான் பதிலேதும் சொல்லாமல் எழுந்து கொள்ள
"தட்டில சாப்பாடு அப்படியே இருக்கு!!, நல்லா சாப்பிடு!!, நிறைய வேலை இருக்கும் உனக்கு!!" என்றவன், என் தோளில் கைவைத்து உட்கார வைக்க அழுத்தம் கொடுத்தவாறே, மீண்டும் சிரிக்க, தோளில் இருந்த அவன் கைகளை தட்டிவிட்டு, கையைக் கழுவிக் கொண்டு வர
"உனக்கு ஒரு ஸ்பெஷல் பர்த்டே கிப்ட் இருக்கு!!” என்று சொல்லி கண்ணடித்தவனை கண்டு கொள்ளாமல், அங்கிருந்து கிளம்பினேன்.
20 நிமிடம் கழித்து,
என் கல்லூரி அருகில் இருந்த ஒரு கடையில் புகைத்துக் கொண்டு இருந்தேன். என் அப்பாவின் செயலுக்கு பதிலடி கொடுக்காமல், அப்படி எழுந்து வந்ததில் என் மீது எனக்கு இருந்தா ஆத்திரமா? அல்லது அவனை அவமானப் படுத்த வேண்டும் என்று நான் செய்ததற்கான பலன்கிட்டாமல் போனதன் விரக்தியா? என்று தெரியவில்லை. என் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருக்க, என்ன செய்வதென்று தெரியாமல், அவனின் செயலுக்கான காரணமும் புரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன்.
*************
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, தியேட்டருக்கு வந்திருந்தேன். படம் பார்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை, காலையில் இருந்தே, என் தந்தையின் செயலால் ஏற்பட்ட குழப்பத்தில், கல்லூரியில் இருக்க மனம் ஒப்பவில்லை. மதியத்திற்கு மேல் கிளம்பியவன், வீட்டிற்கு போக மனமில்லாமல், சிவகாமி ஆன்ட்டியிடம் பேசலாமா? என்று நீண்ட நேரம் சந்தித்து, வேண்டாம் என்று முடிவு செய்தேன். என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றித் திரிந்து, தியேட்டர் கண்ணில் படவே, இங்கே வந்து உட்கார்ந்து விட்டேன். பெரிதாக கூட்டம் இல்லை, மொத்தமே பதினைந்து அல்லது இருபது பேர்தான் இருந்தார்கள், படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை, என்ன படம் என்றும் தெரியவில்லை. நிலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மனதை ஒரு நிலைப்படுத்த, மொபைலை எடுத்து நோண்டினேன். நம் மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்த சில நிமிடங்களில் அந்த மெசேஜ் வந்தது.
"When is the next show?" (அடுத்த ஆட்டம் எப்பொழுது?) எனது தொடர்புகளில் பதிவு செய்யப்படாத எண்ணில் இருந்து, அந்த மெசேஜை பார்த்ததும், குழப்பமும், எரிச்சலும் வர, அதே நேரம் பார்க்க படமும் ஆரம்பித்தது, தொடுதிரையை அணைத்துவிட்டு, படம் பார்க்கலாம் என்று எண்ணுகையில் தான், அதே எண்ணில் இருந்து, ஒரு வீடியோ வந்தது. எரிச்சல் அடைந்தாலும், தன்னிச்சையாய் அந்த வீடியோவை பிளே செய்ய, அதிர்ந்துவிட்டேன் நான். என் தொடுதிரையில் ஓடிக்கொண்டிருந்த வீடியோவில் சிவகாமியே புணர்ந்து கொண்டிருந்தேன் நான். மீண்டும் அதே எண்ணில் இருந்து வந்த அடுத்த மெசேஜ், என்னை அதிர்ச்சியில் இருந்து மீட்டெடுக்க, சுற்றும் முற்றும் பார்த்தேன், யாரும் என்னை கவனிக்கவில்லை என்று தெரிந்து கொண்டதும், அந்த மெசேஜை படிக்க
"When is the next show?" மீண்டும் அதே கேள்வி, குழம்பிப் போனேன், சில நொடிகளில் அந்த குழப்பம் பயம் ஆனது. எழுந்து விறுவிறுவென்று தியேட்டரை விட்டு வெளியே வந்தேன். வெளியே வந்த அடுத்த நொடி சிவகாமி ஆன்ட்டிக்கு அழைத்தேன், அழைப்பு எடுக்கப்படாமல் போக, மீண்டும் மீண்டும் அழைத்தேன். பின் எதோ எண்ணம் கொண்டவனாக, அவளது மருத்துவமனைக்கு அழைத்தேன். அவள் அன்று வரவில்லை என்று மருத்துவமனைக்கு அழைத்த அழைப்பிலிருந்து தெரிந்து கொண்டதும், என் பயம் பதட்டம் ஆனது, என் கைகள் நடுங்கியது. எனக்கு சிவகாமி ஆன்ட்டியை உடனே பார்த்தால் நலம் என்று தோன்ற, அதே நேரத்தில், இப்படி மனக்கட்டுப்பாடு இல்லாமல் சென்றதுதான், எனது இன்றைய நிலைக்கு காரணம் என்று தோன்ற, நடப்பது நடக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் தியேட்டரினுள் நுழைந்தேன்.
சீட்டில் அமர்ந்து இரண்டு நொடி கூட இருக்காது, மீண்டும் வெளியேறினேன். பைக்கை எடுத்த இருபது நிமிடங்களில், மீண்டும் மதுவின் வீட்டின் முன் நின்றேன். உள்ளே செல்ல மனம் தயங்க, மீண்டும் சிவகாமி ஆன்ட்டிக்கு அழைத்தேன், இருமுறை அழைத்தும், அழைப்பு எடுக்படாமல் போக, மனதை திடப்படுத்திக் கொண்டு, வீட்டினுள் நுழைந்தேன். கதவு சாத்தப்பட்டிருந்தாலும், லாக் செய்யப்படவில்லை. ஹாலில் அவர்கள் கண்ணுக்குப் படாமல் போகவே, மாடியில் இருக்கும் அவர்களது அறை நோக்கி விரைந்தது எனது கால்கள். அங்கும் அவர்கள் இல்லாமல் போகவே, என் மனம் தாறுமாறாக துடித்தது. மீண்டும் தொலைபேசியில் அவளுக்கு அழைக்க, அவர்களது தொலைபேசியின் ரிங்டோன் கேட்டது, அதன் சத்தம் ஹாலில் இருந்து கேட்கவே, குழப்பத்தில் படிகளில் இறங்கினேன். சத்தம் வந்த சமையலறை நோக்கி ஓட, அங்கே நான் கண்ட காட்சியில் ஒரு நிமிடம் என் உயிரே ஆட்டம் கண்டுவிட்டது.
அங்கே, இரத்தவெள்ளத்தில் கிடந்தார்கள் சிவகாமி ஆன்ட்டி, நிறை இரத்தம். எவ்வளவு நேரம் அப்படியே நின்றேன் என்று எனக்கு தெரியவில்லை. "ஹான்" ஈனஸ்வரத்தில் அவர்களிடமிருந்து வந்த வலியின் முனங்கல், என்னை சுயநினைவுக்கு கொண்டுவர, சற்றென்று என் ஷூ-லேஸை உருவி, வெட்டுப்பட்டு இருந்த அவள் கையில் கட்டி, ரத்தம் வெளியேறுவதை நிறுத்தினேன். முதலில் பார்த்ததும் இறந்து விட்டார்கள் என்று நினைத்த அவர், உயிரோடு இருப்பது தெரிந்ததும், என் மூளை சுறுசுறுப்படைகிறது. உடனே, சிவகாமி ஆன்ட்டியின் மருத்துவமனைக்கு அழைத்து, ஆம்புலன்சை வரச் சொன்னேன். என்ன ஏது என்று கேட்டவர்களுக்கு, உயிர்போகும் அவசரம் என்பதைக் கூறி, தாமதிக்காமல் வரச்சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்ததேன். ஏற்பட்ட அதிர்ச்சியில், சிவகாமி ஆண்ட்டியின் நிலைகண்டு, அழுகை கூட வரவில்லை எனக்கு.
எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து, அவர்களை, என் மடியில் போட்டு தண்ணீரை தெளிக்க, சற்று முகம் சுளித்தவர்கள், கண்ணைத் திறக்கவில்லை. அவர்களது சிறு முக அசைவு எனக்கு நம்பிக்கை கொடுக்க, அவரின் கணத்தில் தட்டியவாறு "ஆன்ட்டி!! ஆன்ட்டி!!” என்று அழைக்க, சுத்தமாக எந்தவித அசைவும் இல்லை அவர்களிடம். மீண்டும் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவர்களது முகத்தில் தெளிக்க, லேசாக கண் திறந்தவர்கள், என்னைப் பார்த்ததும் அழுதார்கள். எனக்கும் கண்கள் கலங்க, நான் அழத் துவங்கிய வேலைகளில் தான்,
"ஏன்டா இப்படி பண்ண?" அவளின் கேள்வியில் அதிர்ந்தேன் நான், நான் செய்யவில்லை என்று தலையை ஆட்ட, அதுவரை பிணம்போல் இருந்தவள், வெட்டு பட்ட கையால், என் சட்டையை கொத்தாகப் பிடித்தவள்,
"தரங்கெட்டவனே!! உன்ன நம்பினேன்னடா?” அழுதவள், அந்த நிலையிலும் இதை நான் செய்திருப்பேன் என்ற அவளின் நம்பிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
"உங்கப்பன் சந்தேகப்படுறது சரிதான்!!, கண்டிப்பா நீ அவனுக்கு பிறந்திருக்க மாட்ட?" அவளின் சொற்கள் அடுத்த அதிர்ச்சியை தர, உலகமே அதன் இயக்கத்தை நிறுத்தி விட்டது போல் ஒரு பிரம்மை, விரிந்த விழிகளுடன் அவளையே நான் பார்த்திருக்க
"என்னடா பாக்குற, உங்க அப்பா உன்னை ஏன் வெறுக்கிறான் தெரியுமா?" இமைக்க கூட மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"நீ உங்க சாமியார் பெரியப்பாவுக்கு பிறந்தவன்னு, அவன் நம்புறான். இப்ப நான் கூட அதான் உண்மைனு நம்புறேன், கண்டிப்பா உங்க அப்பனுக்கு பிறந்திருந்தா, இப்படி இனத்தனமாண காரியம் பண்ணிருக்க மாட்ட!!" என்றவள், என் கன்னத்தில் அடிக்க, அடுத்த நொடி, அவள் உடலை விட்டு உயிர் பிரிந்தது போல், பிணம் விழுந்தாள், என் மடியிலிருந்து. என் மீதான இவளின் அவ நம்பிக்கையை காட்டிலும், என் அப்பாவின் மீது இவளுக்கு இருக்கும் நம்பிக்கை என்னை ஏதோ செய்தது. சில நொடி சிலையென இருந்தவன், பின் அவளின் நிலை உணர்ந்து, அவள் மார்பில் என் காதுகளை பொருத்தினேன். அவள் உயிருடன் இருப்பது, அவளது இதயத் துடிப்பில் இருந்து தெரிய, அவளின் கார் சாவியை எடுத்துக்கொண்டு, அவளை தூக்கிக்கொண்டு வெளியே நான் வெளியே வரவும், ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது. வந்தவர்களை ஆம்புலன்சில் அவளை ஏற்றி கொண்டு போக, திரும்ப வீட்டினுள் புகுந்தேன் நான். நேராக, CCTV பகுவுகளை, பதிவு செய்யும் கம்ப்யூட்டர் இருந்த அறைக்கு சென்று, CCTV பதிவுகள் இருக்கும் ஹார்ட் டிஸ்கை கழற்றி எடுத்தேன். இது நான் ஏற்கனவே இங்கு பைக்கில் வரும்போது உதித்த சிந்தனை. இங்கு வரும்போதே, எல்லா வகையான வாய்ப்புகளையும் சிந்தித்துக் கொண்டுதான் வந்தேன்.
எனக்கு வந்ததைப் போலவே அவளுக்கும் மெசேஜ் வந்திருந்தால், கண்டிப்பாக அவள் தற்கொலைக்கு செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று தோன்றியது. அப்படி ஏதேனும் நடந்து விட்டால், போலீஸ் விசாரணையில், கண்டிப்பாக CCTV பதிவும் ஆராயப்படும். அப்படி ஆராயப்பட்டால், அன்று நடந்த சம்பவத்தின் போது, என் அப்பா வெகு நேரமாக வீட்டின் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்ததும், தெரியவரும். என் அப்பாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை, ஒருவேளை அது போலீசின் கையில் கிடைத்து, அந்தத் தகவல் வெளியேறினால், என்னுடைய முட்டாள்தனத்திற்காக, இறந்த பின்னும் சிவகாமி ஆண்டியின் மானம் பறிபோகும், அதைத் தவிர்ப்பதற்கே இந்த ஹார்ட் டிஸ்க்கை அழித்துவிடுவது என்று முடிவு செய்து எடுத்துக்கொண்டு அதை எடுத்துக்கொண்டு வெளியேறினேன். அப்போதுதான் அவளது மொபைலை கண்ணில் பட்டது, அதையும் எடுத்துக் கொண்டு வெளியேறினேன்.
என் பைக்கின், பின் சீட்டில் உள்ள முதலுதவி பெட்டி வைக்கும் ஸ்டோரேஜ் கம்பார்ட்மெண்டில், அந்த ஹார்ட் டிஸ்கை வைத்து பூட்டினேன். பின், அவளது மொபைலை எடுத்துப் பார்க்க, எனக்கு மெசேஜ் வந்திருந்த அதே எண்ணிலிருந்து அவளுக்கு மெசேஜ் வந்திருந்தது. எனக்கு அனுப்பப்பட்ட அதே வீடியோ. அதைத்தொடர்ந்து போட்டோ, பின் "You just saw the trailer, whole movie is sent to your daughter, let her enjoy how well I fucked you" நான் அனுப்பிய இருந்தா மெசேஜைப் பார்த்ததும், சர்வமும் அடங்கியது எனக்கு. அந்த போட்டோ ஒரு மெஸேஜ் இன் ஸ்கிரீன் ஷாட். "The sun doesn't rise and set on your ass" தொடர்ந்து ஒரு வீடியோவும், அடுத்ததாக "enjoy" என்ற மெசேஜ், மதுவின் எண்ணிறக்கு. காலையில் என் தந்தையின் செயலுக்கான காரணமும், அவன் சொன்ன ஸ்பெஷல் கிப்ட்டும் எனக்கு இப்பொழுது தெளிவாக விளங்கியது. திட்டமிட்டு மொத்தமாக அழித்துவிட்டான் எங்களை.
பைக்கை எப்போது ஸ்டார்ட் செய்தேன், எங்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று தெரியாமல், ஏதோ ஒரு சாலையில் சென்று கொண்டு இருந்தேன். என் மூளை, அப்போது தான் சிவகாமி ஆன்ட்டி சொன்னதை கிரகித்தது. தந்தை என்று நினைத்தவன், என் தந்தையே இல்லையா? என் ஈனத்தனமான செயல் மதுவுக்கு தெரிந்துவிட்டதா? என்னால் இன்று ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறதா? என்ற எண்ணங்கள் தோன்ற, என் வாழ்க்கையின் அத்தனை அஸ்திவாரமும், வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருப்பதை உணர்ந்தேன். சாலையின் எந்த இரைச்சலும் விழவில்லை என் காதில், என் இதயத்துடிப்பு மட்டுமே என் காதில் கேட்க, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது, வலுவிழுந்து கொண்டிருந்த என் உடலில் மீதமிருந்த சக்தி எல்லாம் ஒன்று திரட்டி, என் பைக்கை திருப்பினேன், எதிரில் வந்து வந்து கொண்டிருந்த லாரியை நோக்கி, இந்த வாழ்வென்னும் சாபத்திலிருந்து விடுதலையை நோக்கி.