கனியும் ஒரு காதல்..(completed)
#51
கனியும் ஒரு காதல்.. 7



"பிரியா நான் உன்னை இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டது உனக்கு வருத்தமா.. நான் நான்... " அவன் வாய தன் கையால் பொத்தினாள்

"இல்லைங்க உண்மையில நான் சந்தோசமா இருக்கேன்...எங்க நம்மை அறியாம தப்பு பண்ணிடுவோமோன்னு அப்ப இருந்து மனசு அடிச்சுக்கிட்டிருந்தது.. உங்க அண்மை..என்ன அப்படி படுத்தி எடுத்திருச்சு..சொல்லவும் முடியல மெல்லவும் முடியலை.. இப்ப.. இப்ப " சொல்ல முடியாமல் வெட்கம் அவள் முகத்தில் அப்பியது.. அவன் மார்பில் மறுபடி முகத்தைப் புதைத்துக் கொண்டாள்...

"ம்ம் சொல்லு என் அண்மை....ம்ம்ம் என்ன இப்ப "
"ச்ச்ச்சீச்சீ.. போடா...."
"சொல்லு...."
"இல்லை சொல்ல மாட்டேன்... " அவன் மார்பில் தன் கையால் மெல்ல குத்தினாள் செல்லமாய்...

"ம்ம்ம் சும்மா சொல்லு பிரி... தனியா தானே இருக்கோம்..."


தனியா தானே இருக்கோம் நிமிர்ந்தாள் பிரியா அதுவரை அதைப்பற்றி அவள் நினைக்கலை இப்ப அந்த நினவு மூளையில் உறைக்க.. உடம்பு மறுபடி விரைத்தது.. ஆம் இப்ப இந்த இடத்தில் இருவரும் தனிமையாய்.. அவன் என் அருகில் ... நினைப்பே இனித்தது.. காதலன் கணவன் ஆன இந்த தருணம்... இனி என்னை ஆளப் போகிறவன்.. அவன் மாரில் மெல்ல முத்தமிட்டாள்...




"இரு இது எல்லாம் ஈரமா இருக்கு முதல்ல கழட்டி சேலை மாத்தனும்.. " சொல்லியபடி அவனை விட்டு மெல்ல விலக

"மாத்து.. ஆமா ஈரமாத்தான் இருக்கு எல்லாம்.. " அவள் உதட்டை பார்த்தபடி...
Like Reply


Messages In This Thread
RE: கனியும் ஒரு காதல்.. - by johnypowas - 20-03-2019, 12:17 PM



Users browsing this thread: 3 Guest(s)