10-12-2020, 09:16 PM
பக்கம்- 57
பேரிஜம் ஏரி
பேரிஜம் ஏரி இது கொடைக்கானலில்ல இருக்கிற மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்னு. இந்த இடம் கொடைக்கானலில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவுல இருக்கு.
இந்த இடத்துகு போறதுக்கு வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறணும்.. அனுமதி பெற 200 ரூபாய் பணம் செலுத்தணும்.. இந்த ஏரி 1867 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை கலெக்டர் ஆல் உருவாக்கப்பட்டது..
இந்த ஏரில இருந்து பெரியகுளம் நகராட்சிக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை பண்றாங்க.
ஆசியால இருக்கிற ரெண்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரி இது.
இந்த இடத்திலிருந்துதான் எஸ்கேப் ரோடு தொடங்குது. இந்த ரோடு மூணாறு டாப் ஸ்டேஷன்ல போய் சேருது. 1990 ஆம் வருஷம் வரை இந்த ரோட யூஸ் பன்ணிகிட்டு இருந்தாங்க. அப்புறமா, தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறை இந்த சாலையை பயன்படுத்த தடை விதிச்சுட்டாங்க..
இப்பவும் இங்க வாழும் பழங்குடி மக்கள் மற்றும் ட்ரெக்கிங் போறவங்க இந்த ரோட யூஸ் பண்றாங்க.
இந்த ஏரிக்கு போற வழியில நாம காட்டு விலங்குகளை காணலாம். சிறுத்தை, காட்டெருமை, கருங்குரங்கு, காட்டுக்கோழி போன்ற அரிய விலங்குகள பாக்கலாம். இந்த ஏரிலதான் காட்டு விலங்குகள் தண்ணீ குடிக்கும்.
இங்க இரு சக்கர வாகனங்கள் போறதுக்கு தடை செஞ்சிருக்காங்க. அதனால் நாம வனத்துறை வாகனங்களில் அல்லது இங்கிருக்கும் சுற்றுலா நிறுவனங்களுடன் உதவியோட இங்கு வரலாம்.
இந்த இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் பிரமிப்பாகவும் இருக்கும்.
அடுத்ததா,…
மன்னவனூர் ஏரி
மன்னவனூர் ஏரி கொடைக்கானல் பக்கத்துல இருக்கிற ஒரு ஏரி. இந்த ஏரி கொடைக்கானல்ல இருந்து சுமார் 34 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு.
இந்த ஏரிக்கு போகணும்னா, மோயர் பாயிண்ட் ங்கிற இடத்திற்கு முன்னால பூம்பாறை போற ரோடு தெரியும் அந்த ரோட்ல போனா இந்த இட்த்துக்கு போகலாம்..
மன்னவனூர் போற வழியில் நாம் பூம்பாறை கிராமம், பழனி மலை வியூ, மன்னவனூர் ஏரி வியூ போன்ற இடத்தை பார்க்கலாம். நாம போற ரோடு ரெண்டு பக்கமும் மரங்க அடர்த்தியா வளந்து பச்சை பசேல்ல்னு இருக்கும்
இந்த இடத்துக்கு போறதுக்கு கட்டணம் வசூலிக்கறாங்க. இந்த இடத்துல எல்லா பொருள்களும் சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு பராமரிச்சுகிட்டு வர்றாங்க.
கொடைக்கானல் வர்ற பலருக்கு இந்த இடத்த பத்தி தெரியறதில்ல. இந்த இடம் பாக்கிரதுக்கு மிக அழகாகவும் இருக்கும். கொடைக்கானல்ல இருந்து இந்த ஏரிக்கு வர்றதுக்கு பேருந்துகள் இருக்கு..
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தில் 4 முதல் 6 மணி வரை செலவிடலாம். இந்த இடத்துல போட்டோகிராபி பண்ணா ரொம்ப நல்லா இருக்கும்.”
நான்:- சார், கடலை எல்லாம் தீந்து போச்சு. நான் போய் கொறிக்கறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?”
திவாகர்:- “ஆமா சார். வேர்க்கடலையை கொறிச்சுகிட்டே நீங்க சொன்னதை கேட்க சுவராஸ்யமாக இருந்தது. ஏதாவது வாங்கிட்டு வரட்டும்.”
மாலதி:- வரும் வழியில ஸ்வீட்கார்ன் சுட்டு வித்துகிட்டு இருந்ததைப் பாத்தேன். அத வாங்கிட்டு வந்தாகூட நல்லா இருக்கும்.”
திவாகர்:- ஆமாம் ரவி. நீங்க போய் வாங்கிட்டு வாங்க. அது வரைக்கும் சார் சொல்றதைக் கேட்டு, உனக்கு சொல்றோம்.”
நான் கிளம்பி, பூங்காவை விட்டு வெளியே வந்தேன். டைம் பார்த்தேன். மணி 1 தான் ஆகி இருந்தது. குளிர்ந்த பிரதேசத்தில் இருப்பதால் பசி கூட எடுக்கவில்லை.
கொஞ்ச தூரம் நடந்ததில், ஒரு மேடான இடத்தில் ரோடு ஓரமாக, ஒரு தள்ளு வண்டியின் நடுவில் வைத்திருந்த காற்றடுப்பில் கரித் துண்டுகள் போட்டு அதை ஊதி ஊதி நெருப்பாக்கி, அதன் மேல் ஸ்வீட் கார்னை போட்டு உருட்டி உருட்டி நெருப்பில் சுட்டுக்கொண்டிருந்தாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.
விலை விசாரித்து, நான்கு மக்காச் சோளக் கதிர்களை வாங்கிக்கொண்டு, அதில் இரண்டுக்கு மட்டும் சில்லி ச்சாஸ் தடவி பேப்பரில் சுருட்டி எடுத்துக்கொண்டு, பணம் கொடுத்துவிட்டு திரும்ப நடந்தேன். நடக்கும் போது சுற்றிலும் பார்த்தேன். எங்கு பார்த்தாலும் குளிரான பசுமை.
குளிர்ந்த காற்றை அனுபவித்தபடி நடந்து வந்து, பூங்காவில் உட்கார்ந்திருந்த இட்த்துக்கு வந்து, “யாருக்கு சில்லி ச்சாஸ் தடவுன ஸ்வீட் கார்ன் வேணும். ரெண்டு இருக்கு யாருக்கு விருப்பமோ அவங்க எடுத்துக்கலாம்.” என்று சொல்ல, சிறு பிள்ளை போல மகிழ்ச்சி அடந்த மாலதி, :ஹைய்யா,…. நீங்க இந்த மாதிரி கார்ன் வாங்கிட்டு வருவீங்கன்னு நான் நெனைக்கல. தேங்க்ஸ்ணா.” என்று சொல்லி மாலதி சில்லி ச்சாஸ் தடவிய ஒரு ஸ்வீட் கார்னை எடுத்துக்கொண்டாள்.
மாலதி என்னை முதல் முறையாக “அண்ணா” என்று விளித்தது மனசுக்கு ஜில் என்றிருந்த்து. அன்புத் தங்கச்சி ராகவி நினைவுக்கு வந்தாள். ஒரு அண்ணனாக மாலதி மேல் அன்பு பிறந்த்து.
திவாகர்:- “எனக்கு ப்ளெய்ன் கார்ன்தான் பிடிக்கும்”. என்று சொல்ளி, ஒரு ப்ளெய்ன் கார்னை எடுத்துக்கொள்ள, “எனக்கும் தான்” என்று சொன்ன நான் ஒரு பிளைன் கார்னை எடுத்துக்கொள்ள, மிச்சமிருந்த சில்லி ச்சாஸ் கார்னை பிரியா அப்பா எடுத்துக்கொண்டார்.
நான்:- சார், ஏதாவது முக்கியமான இடத்தைப் பத்தி சொல்லிட்டீங்களா,…ஏன்னா,… பாக்கிறதை விட நீங்க சொல்றதை கேக்கிறது நல்லா இருக்கு.”
பிரியா அப்பா:- நீங்க போனதுக்கப்புறம், வேற டாப்பிக்தான் பேசிகிட்டு இருந்தோம்.”
நான்:- சரி,… அடுத்த ஸ்பாட் பத்தி சொல்லுங்க.”
அடுத்ததா,… நான் இப்ப சொல்லப் போறது ஃபைன் காடுகள் பத்தி.
பைன் காடுகள்
கொடைக்கானலில்ல இருக்கிற சில முக்கிய சுற்றுலா தலங்களில் பைன் காடுகளும் ஒன்னு. கொடைக்கானலுக்கு வர்றவங்க இந்த இடத்த கண்டிப்பாக வந்து பாத்துட்டுதான் போறாங்க.
இந்த பைன் காட்டுல போட்டோகிராபி பண்ணா நல்லா இருக்கும். இந்த இடத்தில் குதிரை சவாரியும் உண்டு. ஒருமுறை சுத்தி வர்றதுக்கு 50 முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கறாங்க.
இந்த இடத்தில புல்வெளிங்கள பாக்க முடியாது. இந்த காட்டை ஊசியிலைக் காடுகள்ந்னும் சொல்றாங்க. இந்த இடத்துல நெறைய தமிழ் சினிமா எடுத்திருக்காங்க.