20-03-2019, 11:51 AM
நினைச்சேன் நீ இங்கதான் வந்திருப்பேன்னு,என்னோட டிபன் பாக்ஸ் எங்கடா மாப்ள.காதலி பசிதாங்க மாட்டானு அந்த அட்சய பாத்திரத்த தூக்கிட்டு வந்துட்டியாக்கும் அவ வாங்கிட்டாளா மச்சி."
"ம்ம வாங்கிட்டா மச்சி."என்றேன்.
அவன் கடகட வென சிரித்தான்."ஏண்டா சிரிக்கிற".
"அஹ்...ஹ...ஹ இன்னும் கொஞ்ச நேரத்துல உன் மூஞ்சில அந்த டிபன் பாக்ஸ தூக்கி வந்து விசிறி காறி துப்ப போறாடா"என்றான் வினோத்.
"ஏண்டா!மச்சி"என்றேன்.
"மாப்ள!என் டிபன் பாக்ஸ்ல இருந்த லஞ்ச் intervel அப்பவே காலி ஆயிடுச்சிடா அது வெறும் காலி டப்பாடா இத சொல்லத்தான் உன்ன கூப்பிட்டேன்.நீ திரும்ப பாக்காம ஓடி வந்துட்டே"