ஹேமா மாமி - நண்பின் தாய், என் தாரம்(completed)
#91
நேரம் என்னவோ 12 தான் ஆனது ...எரிச்சலாக வந்தது .இருப்பே கொள்ளவில்லை ...மாமிக்கு போன் செய்தேன்...இரண்டு முறை எடுக்காதவள் மூன்றாவது முறை தான் எடுத்தாள்...

மாமி : சொல்லு மதன்...

அவள் குரலில் ஒரு அவசரம், ஏதோ வேலையின் நடுவே தொந்தரவு பண்ணிவிட்டோம் என்று தெளிவாய் புரியவைக்கும் தோனி அது.
அவளது குரலே என்னில் இருந்த ஏக்கத்தை உடைத்து ஒரு தயக்கத்தை ஏற்படுத்தியது. நான் கொஞ்சம் தயிரியம் இழந்தவனாய்..

நான் : அது ...வந்து... மாமி ...எனக்கு ...என்று இழுக்க

மாமி : சீக்கிரம் சொல்லுடா ...கடையில இருக்கேன்...ஒரே கூட்டம் ...இன்னும் நெறைய வாங்கணும்

நான் : மாமி அது ...உங்கள ...

மாமி : டேய் மூணு நாள்ல வந்துடுவேன் ....நான் எந்த வெள்ளை எல்லாம் முடிச்சிட்டு கூப்பிடறேன்...நீ சமத்தா எப்போ வேலைய பாரு

நான் : சரி மாமி ...

என்று சொல்லி முடிக்கும் முன்னே கால் கட்டானது

ச என்ன இந்த மாமி ...நமக்கு இருக்கும் இந்த வலி ஏக்கம் அவளுக்கு கொஞ்சம் கூட இல்லையே ...அப்படி இப்படி என்று மனம் ஏதேதோ கற்பனை செய்ய , மனம் குரங்கை போல் ஒரு நிலைபாட்டில் இல்லாமல் எண்ணங்கள் என்னும் கிளைகளின் மீது தாவி சுற்றி திரிந்தது ...

அப்படி இப்படி என்று நரகமாய் நேரம் கழிய ...மாலை 5:00 மணி ...கிளம்பலாம் என்று தயாராகும் வேலையில் தான் , எனக்கு ஒரு மெயில் வந்தது. 5:30 மணிக்கு ஆபீசில் டீம் மீட்டிங் ஆம் ...போங்கடா...என்று எஸ்கேப் ஆகி விட்டேன்

அவசரமாய் வண்டியை செலுத்தியதில் , 5;45 வீடு வர முடிந்தது ...வீட்டின் முன் நான் வண்டி நிறுத்தவும் ...ஆடோவில் இருந்து மாமி இறங்கவும் , சரியாய் இருந்தது, அவள் கையில் இருந்து அந்த ஜவுளி பைகளை வாங்கிக்கொண்டேன் ..மாமி ஒரே அசதியாய் இருந்தாள்... உள்ளே சென்ற உடன், அப்பட என்று சோபா மீது அமர்ந்தாள்...

கொஞ்சம் அசதி ஓய ஓய்வு எடுத்தவள் ...

மாமி : என்னடா செல்லம்...சீக்கிரம் வந்துட்டே...என்றாள்

நான் : சும்மா தான் மாமி...உங்களூட கொஞ்ச நேரம் இருக்கலாம்னு

மாமி : ஹ்ம்ம்... ஒரே அசாத்திய இருக்குடா...அப்பா ..என்ன கூட்டம் ...அங்க போன பிறகு தான் சொல்றாங்க இது வேணும் அது வேணும்னு ...ப்ரானமே போயிடுத்து

நான் : ஆமாம் ரொம்ப அசதியா தான் இருக்கீங்க ...நான் காபி போட்டு கொண்டு வரேன்...

மாமி : சி சி வேணாம் டா...நான் இப்போ கொஞ்ச நேரத்துல போய் போடுறேன்...

நான் : அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்...நீங்க ஒக்காருங்க...நான் டிரஸ் மாத்திட்டு போட்டு தரேன் ...

உள்ளே சென்று டிரஸ் மாத்திவிட்டு, சமயலறைக்கு சென்றேன்...மாமி ஹாலில் சோபாவின் தலை சாய்த்து , மின்விசிறியின் காற்றில் அசதியை போக்கிக்கொண்டு இருந்தாள் ..அவளை கடந்து போகும் பொது எனக்கு ஒரு கிளர்ச்சி ...உடம்பின் மயிர் அனைத்தும் அவள் இருப்பதை உணர்திருக்கும் போல, லேசாய் புல்லரித்தன ...அவளை விழுங்கி விடும் ஆசை , என்னையே தின்னும் அளவிற்கு ஏக்கம் , இருந்தும் அவற்றை அடக்கிக்கொண்டு சமையல் அறைக்கு சென்றேன்..பால் வைத்து அடுப்பின் பக்கம் நிற்க ..மாமி வந்தாள்

வந்து அருகில் நின்றவளை , நான் ஒர கண்ணால் பார்த்தேன்..அவள் கண்ணோடு கண் வைத்து பார்க்க துணிவில்லை ...என் அருகில் வந்தவள், மேடை மீது அவள் புட்டத்தை முட்டு கொடுத்து அமர்ந்தவாறு நின்றாள்...ஒரு கனம் மௌனம் ...

மாமி : என்னடா கோவமா ?

நான் : ச்சே ச்சே இல்ல மாமி ... கொஞ்சம் வருத்தம்...அவளவு தான்

மாமி : எனக்கு மட்டும் இல்லையா என்ன

என்றவாறு என் கைகளை பற்றினாள்...மிருதுவாக லாவகமாக என் விற்களின் நடுவே அவள் விரல்களை நுழைத்த அவள் , மிருதுவாய் என் கையினை அழுத்த...எங்கோ ஆழத்தில் பல கள்ளனைகள் உடைந்து உணர்சிகள் பீறிட்டன ..அவளை நிமுர்ந்த பார்த்த என் கண்களில் இருந்த ஏக்கம் இப்போது குலமென தேங்கி இருந்தது..
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: ஹேமா மாமி - நண்பின் தாய், என் தாரம் - by johnypowas - 20-03-2019, 11:18 AM



Users browsing this thread: 7 Guest(s)