07-12-2018, 10:21 AM
இந்த நிலையில், தமிழ்நாடு மழை நிலவரம் குறித்து, தமிழ்நாடு வெதர்மேன்கணிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நேற்று சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதே போன்று குன்னூர் அருகிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா பகுதிகள் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும். ஆனால், கனமழைக்கு மட்டும் வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், சென்னையில், இந்த ஆண்டு பெய்ய வேண்டிய மழையை விட குறைவான மழையே பெய்துள்ளது. இதனால், சென்னையில், மழைநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![[Image: 47571630_2413612135532723_38592377098600...e=5C9555BB]](https://scontent.fmaa6-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/47571630_2413612135532723_38592377098600448_n.png?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa6-1.fna&oh=1e542aad8b749a77e164a9b571e4c43d&oe=5C9555BB)