10-12-2020, 08:52 AM
(09-12-2020, 10:06 PM)Loveyourself1990 Wrote:Ungakitta updates ketkirathu evlo per q la irukangai boss adhu ellame ungalukku credit than... U r grt.
இங்க மொத எங்க ஆடியேன்செஸ் இருக்காங்க, ஒருத்தனும் கதையை ரசிச்சு ஒரு பாராட்டு குடுத்தது இல்ல, ஆனா கதை பதிவு வரலைனா மட்டும் "அப்டேட்" "அப்டேட்" கேப்பாங்க, கதை வந்தா சும்மா படிச்சு பார்த்துட்டு அடுத்த கதை படிக்க போய்டுவாங்க, அவங்களுக்கு இது வெறும் டைம் பாஸ், இங்க மனசார பாராட்ட யாரும் இல்லை, ஒரு ரெண்டு மூணு நல்ல உள்ளத்தை தவற
அப்படி இருக்கும் போது நான் ஏன் மத்தவனுக்கு பிடிச்ச மாதிரி எழுதணும், நீங்களே சொல்லுங்க