09-12-2020, 10:23 PM
(This post was last modified: 09-12-2020, 10:25 PM by praaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
(09-12-2020, 09:54 PM)Loveyourself1990 Wrote: நான் எதுக்கு கதை எழுதணும் எனக்கு இங்க ஒரு அங்கீகாரமும் கிடைக்கல, ஆனா உங்க எல்லாருக்கும் நான் தினமும் ஒரு பதிவு குடுக்கணும், என்னோட ஓய்வு நேரம் முழுசும் இதுக்கு அர்பணிக்கணும் ஆனா எவனும் பாராட்ட மாட்டீங்க, நான் லூசு மாதிரி கதை எழுதிட்டாதே இருக்கணும் அதானே
இந்த கதைல கடைசி பதிவு டிசம்பர் முதல் தேதி போட்டேன், இப்ப வர 4 பேரு தான் உங்க கருத்தை சொல்லி இருக்கீங்க, அதுல மூணு பேரு வெறும் ஒரு வார்த்தை பாராட்டு, இதுக்கு நான் ஆயிரம் வார்த்தை மேல உள்ள பதிவு பண்ணனும் அதானே
உங்கள் வருத்தம் புரிகிறது. யாருக்கும் உங்கள் படைப்புகள் நிராகரிக்கும் என்ன இல்லை. நல்ல படைப்புகள் தாமதமாக தான் அங்கிகாரம் கிடைக்கும். தொடர்ந்து எழுதுங்கள் நிச்சயமாக போற்றுவார்கள்