09-12-2020, 10:19 PM
(09-12-2020, 10:10 PM)Loveyourself1990 Wrote: இங்க யாரும் என்னோட உணர்ச்சியை மதிப்பு கொடுக்கல நான் மட்டும் எதுக்கு என்னோட நேரத்தை இதுல செலவிடனும்? ரொம்ப வேதனையா தான் இருக்கு, புயல் வந்த நேரத்துல கூட நான் எழுத தான் முயற்சி செஞ்சேன், ஆனா அதுக்கு கூட குத்தம் சொல்ல தான் இங்க வருவாங்க, ஆனா பாராட்ட எவனும் வர மாட்டான், சும்மா படிச்சுட்டு போக நான் இங்க கதை எழுதல
எனக்கு புரியுது..... படிக்கிறவங்களுக்கு உங்க கதை பிடிச்சதனால தான் ஆர்வமாக கேக்குறாங்க..... நீங்க அமைதியா.... மெதுவா கொடுங்க.... உங்க பதிவை..... நாங்க காத்திருக்கிறோம்......