08-12-2020, 12:44 AM
(07-12-2020, 11:16 PM)Doyencamphor Wrote: நாளை அடுத்த பதிப்பு இருக்கும். சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுவின் பார்வையில் கொடுத்த பகுதியில் குறை இருந்தால் மன்னிக்கவும். மொத்த கதையையும் யோசித்துவிட்டேன். வாரத்தில் மூன்றில் இருந்து நான்கு பதிவுகள் கொண்டுக்க முயல்கிறேன்.உங்களுக்கு என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை. அதே நேரம் இப்படி மனம் வேதனை அளிக்கிறது அலவு கதை எழுதி அழுக வைக்கிறது கோவம் வருது. எல்லாம் உங்கள் எழுத்துக்கான அங்கிகாரம்.
வாழ்த்துக்கள். காதலர்கள் இனைந்து அவன் அப்பனுக்கு நரகத்த காட்டுங்கள்.