28-11-2020, 09:18 PM
சிறிது நாளில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில் கலை திடீர்னு ராகுலுடன் உறவு கொள்ள போகிறேன் என்று சொல்வதும் அதற்கு முன்பு நாம் சேருவோம் என்று சொல்வதும் குழப்பமாக இருக்கு. எப்படி இருந்தாலும் திருமணத்துக்கு பின்பு அவள் இவ்வாறு நடந்து கொள்வதில் கிஷோருக்கு உடன்பாடு தானே. அப்புறம் ஏன் இதனை அவசரம். தாயை அவனிடம் இருந்து காப்பாற்றுவதற்கா. அப்படி பார்த்தால் ராம் தான் அவளை ஏற்கனவே அனுபவித்து விட்டானே. நடை அருமையாக இருந்தாலும் இந்த சந்தேகத்தை கேட்காமல் இருக்க முடியல. தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.