27-11-2020, 12:49 PM
(This post was last modified: 27-11-2020, 12:51 PM by praaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-11-2020, 12:28 PM)Dubai Seenu Wrote: நிறைய எழுத ஆசை இருக்கிறது. காட்சிகளும் இருக்கின்றன. ஆனால் இந்த ஒரு பதிவு எழுதவே ஒரு வாரம் நான் போராட வேண்டியதாகிவிட்டது. காமினி, வந்தனா காட்சிகளை ஒதுக்க வேண்டியதாகிவிட்டது. வினய் - மலர் எழுத முடியவில்லை. திருப்தியேயில்லை. Really feel bad about current situation. I suggest all you come back and read the story after a month. திருட்டுத்தனமாக எழுத தனிமை இப்பொழுது கிடைக்கவில்லை எனக்கு. மன்னிக்கவும்.....It's ok take your time. I will visit later. All Knw the situation. So everyone who likes your writing will come again.