27-11-2020, 12:28 PM
(This post was last modified: 27-11-2020, 12:50 PM by Dubai Seenu. Edited 2 times in total. Edited 2 times in total.)
நிறைய எழுத ஆசை இருக்கிறது. காட்சிகளும் இருக்கின்றன. ஆனால் இந்த ஒரு பதிவு எழுதவே ஒரு வாரம் நான் போராட வேண்டியதாகிவிட்டது. காமினி, வந்தனா காட்சிகளை ஒதுக்க வேண்டியதாகிவிட்டது. வினய் - மலர் எழுத முடியவில்லை. நிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை அவசரம் அவசரமாக எழுதி பதிவிடுவதில் திருப்தியேயில்லை. Really feel bad about current situation. I suggest all you come back and read the story after a month. திருட்டுத்தனமாக எழுத தனிமை இப்பொழுது கிடைக்கவில்லை எனக்கு. இது நல்லத்துக்கே என்று உள்மனம் ஒரு புறம் சொல்கிறது. SORRY DEARS