06-12-2018, 06:07 PM
ஆஸ்திரேலியா பந்து வீச்சில் திணறிய இந்தியா, காப்பாற்றிய புஜாரா
அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா ஆஸ்திரேலியாவில் தன் முதல் சதத்தை அடித்தார். முதல் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியில் புஜாரா தவிர எந்த வீரரும் சரியாக ரன் குவிக்கவில்லை. புஜாரா சதம் அடித்து சில மைல்கற்களை கடந்தார். அதில் முக்கியமாக கங்குலி மற்றும் டிராவிட்டின் சில மைல்கற்களை எட்டினார் புஜாரா.
புஜாரா 123 ரன்கள் எடுத்தார் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 250 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் இழந்துள்ளது. ஷமி மற்றும் பும்ரா மட்டுமே மீதமிருக்கும் வீரர்கள். புஜாரா 123 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.