24-11-2020, 06:06 AM
(This post was last modified: 24-11-2020, 06:06 AM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
இங்கே -
முதல் விமான பயணம். அதுவும் நிஷாவுடன். கதிருக்கு சுகமாக இருந்தது. மதுரை ஏர்ப்போர்ட்டில், நிஷா அவன் கைபிடித்து நடந்தாள். வானத்திலிருந்து வந்து இறங்கிய தேவதைபோல் தெரிந்தாள். நேர்த்தியாகக் கட்டப்பட்ட சேலையில் கொஞ்சமாய் தெரிந்த அவளது இடுப்பழகு அவளை அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துக்கொண்டிருந்தது. கதிரின் காதல் கொடுத்த பூரிப்பில்... நிஷா கொஞ்சம் வெயிட் போட்டிருந்தாள். எடுப்பான முன்னழகுகள் அங்கிருந்த அனைத்து ஆண்களையும் ஏங்க வைத்துக்கொண்டிருக்க, புடவையை பெண்மைக்கு மேலாக பிடித்துக்கொண்டு அவள் கதிரின் கைபிடித்துக்கொண்டு நடந்து வந்து விமானத்தில் ஏறினாள்.
பிளைட்டுக்குள் கதிரின் தோள்மேல் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள். அவனோ ஊரையே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு வந்தான். என்னோட ப்ரெசென்ஸ் ஊர் மக்களுக்கு தேவை. போராட்டத்துல முழு மூச்சா கலந்துக்கிடணும். அப்பா சொல்கிற மாதிரி அடுத்த ஜெனரேஷனுக்காக இந்த மாதிரி போராட்டங்களை கண்டிப்பா பண்ணிடனும். அந்த கம்பெனியை வரவிடக்கூடாது.
நிஷா, அவன் தன்னை தீண்டாமல், சீண்டாமல் இருப்பதை பார்த்து கொஞ்சம் ஏமாற்றமடைந்தாலும் அவனது பொறுப்புணர்ச்சி கலந்த முகத்தை ரசித்துப்பார்த்துக்கொண்டே வந்தாள்.
சென்னையில் -
மீட்டிங்கில் இருந்த வினய்க்கு போன் வந்தது. ரோஹித்.
வினய் நான் அங்கதான் வந்திட்டிருக்கேன். ஒரு முக்கியமான விஷயம்.
மீட்டிங்க் முடித்துவிட்டு அவன் காத்திருந்தான். ஆஹா பல்லவி இன்றைக்கு எந்த ட்ரெஸ்ஸில் வருவாளோ? ச்சே இப்படி ஒரு சிடுமூஞ்சிக்கு இப்படி ஒரு ஹாட் bitch.
ரோஹித் பின்னால் அடக்கமாக, வழக்கம்போல் இல்லாமல் இந்த முறை புடவையில் வந்த பல்லவியைப் பார்த்து துள்ளிக் குதித்தான். பார்வையாலே அவளுக்கு தேங்க்ஸ் சொன்னான். அவள் அவனையே திருட்டுத்தனமாக சைட் அடித்துக்கொண்டிருந்தாள்.
ரோஹித் டென்ஷனாக இருந்தான்.
என்னாச்சு.
ஐ நீட் தட் பாஸ்டர்ட் டா. கவர்ன்மென்ட் அவனுக்கு என்ன கொடுக்கும்? நம்ம ஆட்கள் கோடி கோடியா தர்றேன்னு சொல்லியிருக்காங்க. அவன் கேட்கமாட்டேங்குறான். ஸ்டுப்பிட். மெடிக்கல் கவுன்சில்ல அவன் சொல்லாத விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கு.
அவன் மக்களுக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கிறான்.
அது என்னோட மருந்துகளை அப்படியே காலி பண்ணிடும்.
இருந்தாலும் உனக்கு பெருசா நஷ்டம் வரப்போறது இல்லையே.
அப்படி விட முடியாது வினய். இப்படிலாம் நெனச்சிருந்தா இன்னைக்கு நான் இவ்ளோ பெரிய கோடீஸ்வரனா உன் முன்னாடி நின்னுட்டிருக்க மாட்டேன். அதோட.. இத இப்படியே விட்டா கேன்சர் மேல உள்ள பயம் மக்களுக்கு போயிடும்.
ஸோ?
கண்ணனை மிரட்டித்தான் பணியவைக்கணும். எனக்கு அந்த பார்முலா மட்டுமில்ல ரிசர்ச் டீட்டெயில்ஸ் மொத்தமும் வேணும்
அவன் பனியலைன்னா?
ஜஸ்ட் ஒன் ஷாட். கரெக்ட்டா அவன் ஹார்ட்டுல.
தன் துப்பாக்கியை எடுத்துத் தடவிப்பார்த்துக்கொண்டே சொன்னான்.
வினய்க்கு கொஞ்சம் உடம்பு நடுங்கியது. ஈஸியா சுட்டுடுறான். கேஸில்லாமல் மூடி மறைக்க ஆளிருக்கிறது. பணம் இருக்கிறது. அதிகாரிகளை அரசியல்வாதிகளை வளைக்க பணம் இருக்கிறது. நமக்கு எம் எல் ஏ, எம் பி என்றால் இவனுக்கு உள்துறை அமைச்சர் பிரதமர் வரை செல்வாக்கு இருக்கிறது
ரோஹித், ஒரு பெரிய தலைக்கு போன் போட்டான். அந்த வில்லேஜ் போராட்டம் என்னாச்சு?
ஜனங்க உறுதியா இருக்காங்க.
கொஞ்ச நாள் பேசிப்பாருங்க. கேட்கலைன்னா ஒரு நாலு பேரை சுட்டுத் தள்ளுங்க. ஓடிடுவானுங்க
அது அவ்ளோ ஈஸியான விஷயம் கிடையாது ஸார்
உனக்கு பிரச்சினை வராம நான் பார்த்துக்கிடுறேன். ஷூட் பண்ணுங்க. நாலு கிராமத்தானாவது சாகனும்
மறுமுனையில் அமைதி
என்ன யோசிக்கிறீங்க? - இவன் திமிராகக் கேட்டான்
சரி ஸார் பண்ணிடலாம் என்று பதில் வந்தது.
நிஷா - படபடப்புடன் ராஜ்க்கு அருகில் உட்கார்ந்திருந்தாள். கதிர், மோகனோடு பேசிக்கொண்டிருந்தான்.
நிஷான்னா எனக்கு உயிர் மாமா. அவளை நான் நல்லா பார்த்துக்கிடுறேன். எங்களை நீங்கதான் மாமா சேர்த்து வைக்கணும் என்று அவர் காலில் விழுந்தான்.
மோகனுக்கு பலமடங்கு மகிழ்ச்சி. ஆனால் கனவுகளோடு இப்போது கம்பெனியில் இருக்கும் தீபாவை நினைத்து கவலையாக இருந்தது.
ராஜ், வெட்கத்தோடு தலைகுனிந்து அமர்ந்திருக்கும் தன் தங்கையைப் பார்த்தான். கெட்டுப்போனவள் என்று தெரிந்தும் தங்கையை மணக்க ஒத்துக்கொண்ட கதிரை மரியாதையுடன் பார்த்தான்.
கதிரே நேரடியாக தீபாவிடம் பேசினான். அவள் அழுதுகொண்டு ஓடினாள். நிஷாவுக்கு வேதனையாக இருந்தது.
தீபாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அழுதாள். கதிரின் ஆம்பளைத்தனம் அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்திருந்தது. மோகனின் பணக்கார வட்டங்களில் அவன்போல் ரகடாக யாருமே இல்லை. அவன் தனக்கு கிடையாது என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
தீபா அழுதுகொண்டு கிடக்க, நிஷா வந்து தங்கையிடம் மன்னிப்பு கேட்டாள். ஸாரிடி.. கதிர் என்னை சின்ன வயசிலிருந்தே லவ் பண்ணியிருக்கான். அதனாலதான் ஒத்துக்கிட்டேன் என்று கண்ணீர் மல்க சொன்னாள். தீபாவுக்கு அவள்மேல் கோபம் வந்தது. என்னை தனியா விடு ப்ளீஸ் என்று எரிந்து விழுந்தாள்.
யோசித்து யோசித்து, அழுது ஓய்ந்து தீபா அவளிடம் வந்தாள். அக்கா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்னு நாங்க எல்லோரும் தினமும் வேண்டிக்கிட்டு இருக்கோம். அப்படி ஒரு வாழ்க்கை உனக்கு கிடைச்சிருக்கு. நான் அதுக்கு குறுக்கே நிக்க மாட்டேன் அக்கா
நிஷா தன் தங்கையை சந்தோஷத்தோடு கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
கதிர், தனக்கு ஊரில் வேலை இருக்கிறது என்று கிளம்ப, நிஷாவும் கூடவே கிளம்பினாள். நிஷாவை இப்படி சந்தோஷமா பார்க்குறதுக்கு எவ்வளவு நல்லாயிருக்கு தெரியுமா... கொஞ்ச நாள் அவ இங்க இருக்கட்டுமே மாப்பிள்ளை என்று பத்மா கதிரிடம் சொல்ல, மோகன் சந்தோஷமாக இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்.
சரி அத்தை என்றுவிட்டு, கதிர் மட்டும் கிராமத்துக்கு கிளம்பினான்.
மறுபுறம் - நிஷா இங்கேதான் சென்னையில்தான் இருக்கிறாள் என்கிற செய்தி காட்டுத்தீ போல் வினயிடம் வந்து சேர்ந்தது.
வினய் தெளிவாக ஸ்கெட்ச் போட்டான்.
கண்ணனை மிரட்டுன விஷயம் எப்படியோ ராஜ்க்கு தெரிந்துவிட்டது. அவன் கண்ணனோட போய் IG யை பார்த்துட்டான். ராஜ் நமக்கு எப்பவும் பிரச்சினை. அவனை ஆப் பண்ணணும். இந்த முறை ராஜ்ஜை அடித்து பல்லை உடைக்கவேண்டும். அவனை எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு லாக் பண்ணனும். அதுக்கப்புறம் கண்ணனிடமிருந்து ஈஸியா ரிசர்ச் டீட்டெயில்ஸை பிடுங்கிடலாம்
நிஷாவை தூக்கிட்டா all problems solved. அவளை ஓத்துட்டு வீடியோ எடுத்து காமிச்சா இவன் காலத்துக்கும் என் காலடியில கிடக்கணும். அதை வச்சே நிஷாவை கல்யாணம் பண்ணிட்டா மோகன் கான்ஸ்டரக்சனையே ஆட்டிப்படைக்கலாம். நிஷாவை தூக்குவதை ரோஹித்தோட ஆள் கடத்தலோட சேர்த்து பண்ணிட்டா எந்த பிரச்சினை வந்தாலும் ரோஹித் பார்த்துப்பான்.
இந்த கடத்தல்ல ஏதாவது downfall ஆனாலும் எனக்கு லாபம்தான். நிஷாவை ஓத்த திருப்தி. ராஜ்ஜை அடக்கிய சந்தோசம்.
Plan உறுதியானது.
நிஷா, காயத்ரியோடு அவள் வீட்டுக்குள் போயிருக்கிறாள் என்கிற தகவல் வினய்க்கு வந்து சேர்ந்தது.