21-11-2020, 08:50 PM
ஒரு பக்கம் கணவன் மீது மரியாதையை இருப்பது போல நடித்து கொண்டு உள்ளுக்குள் அவனால் கிடைக்கும் ஏமாற்றங்களை சகித்து கொண்டு அதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் நல்ல ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள். கணவனே வருண் மூலம் அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து விட்டான். ஒரே கல்லில் இரண்டு மங்கை அடிக்க முடிவு செஞ்சுட்டா. சுகத்துக்கு சுகம், பழிக்கு பழி. அருமையான நடை.