21-11-2020, 12:26 AM
சக்க போடு போடுறீங்க. இது நடந்திருச்சா இல்ல நடக்க போகுதா என்று கணிக்க முடியாத அப்டேட். வருண் சொன்னதை வச்சி பார்க்கும் போது இது நடந்து விட்டது என்றே தோணுது. குடும்ப குத்து விளக்கா இருந்த வித்யாவுக்கு கொஞ்சமும் பயமோ இல்ல பதட்டமோ இல்ல குற்ற உணர்ச்சியோ ஒண்ணுமே இல்லாதது பெரும் ஆச்சர்யம். ரஞ்சன் இன்னொரு பொண்ணு கிட்ட போகல ஆனாலும் வித்யா படி தாண்ட முடிவு செஞ்சுட்டா என்று நம்ப முடியல. அப்படி என்றால் நிச்சயமாக வித்யாவுக்கு திருமணத்துக்கு முன்னாடி ஒரு காதல் காமம் இருந்து இருக்கணும். கற்பனையாக இருந்தாலும் அதில் அவள் புருஷனை பற்றி காதலனிடம் சொல்லி அசிங்க படுத்துவது அவள் உள்ளுக்குள் புருஷன் மீது இருக்கும் வெறுப்பை காட்டுது.