20-11-2020, 03:57 PM
நண்பர்களே,
மற்ற பணிகளையும் கவனித்துக்கொண்டு, கிடைக்கும் நேரங்களில் கதையை எழுதி வருகிறேன். கதையில் நான் வர்ணித்துள்ளபடி கதாபாத்திரங்களின் படங்கள் இருந்தால், வாசகர்களே பதிவிடலாம். இது கதைக்கான பகுதி. போட்டோக்களுக்கான பகுதி வேறு இருப்பதால், அளவோடு படங்களைப் பதிவேற்றம் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இன்று இரவு உங்களுக்காக சூடாக கதையை பதிவேற்றம் செய்ய தயார் செய்து வருகிறேன். படித்துவிட்டு கருத்துகளைப் பதிவு செய்யவும்.