20-11-2020, 12:38 PM
(20-11-2020, 12:11 PM)Doyencamphor Wrote: வாசித்த, பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி, எழுதியதை ரெம்பவும் சுருக்கியே பதிப்பித்தேன், டீடெயில்ல எழுதுனா கதையோட உயிரோட்டாம் மாறிடும், அதுவும் போக இன்னும் இரண்டு பாகம் தேவைப்பட்டிருக்கும். ரெம்பவும் மெனக்கெட்டு, நிறைய திருத்தி எழுதின பதிவு இதுதான், முதல் மூணு பாகங்களை தற்போதைய கதையுடன் கன்வின்சிங்கா சொல்லிட்டேனு நம்புறேன். மீண்டும் அனைவருக்கும் நன்றி.
நன்றி.
உங்கள் எழுத்துக்கள் எங்களை எப்பவும் கவர்கிறது, அடுத்து என்ன என்று ஆவலை தூண்டுவதாக உள்ளது.
இதனால் என்னை போல் சிலர் எங்கள் விருப்பத்தையும் எதிர்பார்ப்பை கூறுகின்றனர் அதை தவறாக என்ன வேண்டாம். கட்டுபடுத்தி கொள்ள முடியவில்லை.
எங்களை பற்றி ஒன்றும் இல்லை நீீ்ீங்கள் உங்கள் என்னப்படி விரிவாக எழுதினாலும் மகிழ்ச்சி தான். வாசிக்க காத்திருக்கும் வாசகர் நாங்கள்.
ஒரு வேண்டுகோள் மட்டுமே இருவரையும் சேர்த்து வைத்து விடுங்கள் இருவருக்கும் சேதாரம் இல்லாமல்.
நன்றி.