19-11-2020, 08:39 PM
சம்பவம்-3
5 நாள் கழித்து, வெள்ளிக்கிழமை, இரவு 10 மணி,
அதே கடையின் முன்பு நின்று புகைத்து கொண்டிருந்தேன், ஓரளவு இருமல் இல்லாமல் புகைக்க பழகியிருந்தேன். எனது வஞ்சத்தை எல்லாம் அவளிடம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் என்னிடமே, அவள் அவளது மகளை சமாதானப்படுத்த உதவி கேட்க, குழம்பிப் போயிருந்தேன். "ஓ" என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த மனதை கட்டுப்படுத்திக்கொண்டு, உள்ளிழுத்த புகையை, சிறிது நேரம் நெஞ்சில் வைத்திருந்து, பின் ஊதினேன், சிவகாமியின் குடுமி, என் கையில் இருக்கிறது என்ற நினைப்பில்.
அவள் வெளியே தள்ளி கதவை அடைத்த ஆத்திரத்தில் இருந்த எனக்கு, அடுத்த நாளே ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி வந்தது. அவளது வீட்டிலும், ஹாஸ்பிடலிலும் நடந்த வருமான வரித்துறை ரெய்டு தான் அது, எனக்கு அவமதித்தவளுக்கு, ஏதோ ஒரு வகையில் துன்பம் என்பது இரண்டு நாள் ஆறுதலாக இருந்தது. மூன்றாம் நாளில் இருந்து ஆறிக்கொண்டிருக்கும் புண்ணில் ஏற்படும் அரிப்பைப் போன்றதொரு அரிப்பு என்னில். அதுவும் என்னைச் சுற்றி யாராவது சந்தோஷமாக இருந்தால், அந்த அரிப்பு அதிகரிக்கும், அந்த சந்தோஷமே என் அப்பாவின் முகத்தில் பார்த்துவிட்டால் அடக்க முடியாத அளவிற்கு அதிகரிக்கும். அப்பொழுது எனக்கு தெரியாது இன்னும் இன்னும் சில நாட்களில் அந்த அரிப்பு ஏற்படும் போதெல்லாம் அதை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டும் என்று.
இன்று கல்லூரியில் இருந்து வந்ததுமே டெண்ணிஸ் பயிற்சி வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டு, ரெஸிடெண்ட்ஸி பப்பிற்கு சென்றேன், குடிக்கலாம் என்று. உள்ளே நுழைந்ததுமே, கண்ணில் பட்டான் பிரதீப், நான் அவனைக் கவனித்து அதை நொடி, அவனும் என்னை கவனிக்க, ஓடி வந்து என்னை கட்டிப் பிடித்துக் கொண்டான்.
"நீ என்னை மாமானு கூப்பிட வாய் முகூர்த்தம், நேத்ரா ஒத்துக்கிட்டா, என் தெய்வமச்சான் நீ!!" என்று குதித்தவன், என்னை இழுத்துக்கொண்டு ஒரு டேபிளுக்கு சென்றான். அங்கு அவனது வழக்கமான நண்பர்கள் கூட்டம், அவளை தவிர, ட்ரீட் போல, நேத்ராவும் அமர்ந்திருந்தாள். என்னை இருக்கையில் அமர்த்தியவன், எதிரில் சென்று அமர்ந்து கொண்டான். நேத்ராவின் முகமே காட்டிக்கொடுத்து, நான் இங்கு இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை என்று. பிரதீபின் காதில் ஏதோ கடித்தால், புரிந்துகொண்டு நான் எழுந்தேன். பிரதீப்பிடம் கை கொடுத்துவிட்டு, அவசர வேலை இருப்பதாக சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினேன். என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்த பிரதீப் என்னிடம் "சாரி" கேட்க, அதெல்லாம் தேவையில்லை என்று அவன் தோளில் தட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பியவன், நேராக வந்து நின்றது சிவகாமியின் வீட்டில்தான்.
வெளியே தள்ளினாலும் விடக்கூடாது என்ற வெறியில்தான் வந்திருந்தேன், ஆனால், என் எண்ணத்திற்கு மாறாக கதவைத்திறந்தவள், உள்ளே நுழைவதற்கு வழி விட்டாள். உள்ளே நுழைந்ததும், வீட்டில் யாரும் இல்லை என்று உறுதி செய்த அடுத்த நொடி, அவள் மீது பாய்ந்தேன். அவளிடம் எந்தவித எதிர்ப்பும் இல்லை, தடுக்கவும் இல்லை, ஹாலில் இருந்த சோபாவிலேயே எல்லாம் முடிந்து விட, எழுந்து உடை அணிந்துகொண்டு கிளம்பும்போது என் கையை பிடித்தவள்
"எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?" பரிதாபமாக கேட்டாள்.
எதுவும் சொல்லாமல் நான் சோபாவில் அமர்ந்ததும், உடைகளை எடுத்து அணிந்து கொண்டவள், கேட்ட கேள்வியில் நான் அதிர்ந்தேன்.
"பானு யாரை லவ் பண்றா?" நான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமர்ந்து இருக்க,
"எனக்கு தெரியும், அவ பைனல் இயர் படிக்கும்போது, யாரையோ லவ் பண்ணினா!!, ப்ளீஸ் அது யாருன்னு மட்டும் சொல்லு, நான் அங்க வீட்ல பேசி அவ இஷ்டபடியே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்!" என் நெஞ்சில் அழுத்தம் கூட ஒரு பெருமூச்சை விட்டவன்
"அவ.... ரஞ்சூனு ஒரு பையன லவ் பண்ற, அவ கூட படிக்கிறான்னு நினைக்கிறேன்!!" தன்னியல்பில், என் வாயிலிருந்து வந்த வார்த்தைகள், எனக்கே அதிர்ச்சி கொடுத்தது. எழுந்து என் அருகில் வந்து அமர்ந்தவள், என் ஒரு கையை எடுத்து அவள் இரு கைகளும் வைத்து பொத்திக் கொண்டு,
"எனக்காக, நீ கொஞ்சம் பேசுறியா அவகிட்ட!!" என்று கேட்ட, அவளைப் பார்த்து நான் வெறுமையாக சிரிக்க
"எனக்கு புரியுது, ஆனா உன்ன விட்டா ஹெல்ப் பண்றதுக்கு எனக்கு வேற யாரும் இல்லை, கொஞ்ச நாள் கழிச்சு, அவ கோபம் கொஞ்சம் குறைஞ்சதும், நேரம் பார்த்து அவ கிட்ட பேசு!! ப்ளீஸ்!!" என்று அவள் சொல்ல, நான் தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன். எனக்கு கதறி அழவேண்டும் போல் இருந்தது.
பைக் எடுக்கும் முன்பு, என் மொபைலில் "டிங்" என்று சத்தம் வர, எடுத்துப் பார்த்தேன், பிரதீப் தான் "சாரி" என்று அனுப்பி இருந்தான், அதற்கும் ஒரு கசந்த சிரிப்பு சிரித்து விட்டு போனை வைப்பதற்கு முன்தான் கவனித்தேன், நான் இங்கு வந்து கொண்டிருக்கும்போது சிவகாமியிடம் இருந்தும் எனக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது "I need your help please call me" என்று. அவள் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டேன் அவள் ஏன் என்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று, அங்கிருந்து கிளம்பி அவன் இங்கே புகைத்துக் கொண்டு இருக்கிறேன்.
************
சம்பவம் X
ஒரு மாதம் கழித்து, காரமடை அருகே, ஏதோ ஒரு கடையில் நின்று புகைத்துக் கொண்டு இருந்தேன். புகையை உள்ளிழுத்து, அதை மூக்கின் வழியாக அதை வெளியேற்றி, மிச்சத்தை வாயால் ஊதினேன். மண்டையில் நான் போட்ட திட்டத்தை அலசிக்கொண்டிருந்தேன், எந்த தவறும் இல்லாமல், எல்லாம் சரியாக நான் திட்டமிட்டபடி நடந்தால், அதன் பின் என் அப்பாவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கும் போது எனக்கு ஏறப்படப் போகும் திருப்தியை எண்ணி, முதல் முறையாக, என் மனதின் ஒப்பாரி சத்தம் சிறிது இல்லாமல், புகைத்துக்கொண்டிருந்தேன்.
நான்கு நாட்களுக்கு முன், சிவகாமியின் ஹாஸ்பிடலில் நடந்த ஒரு உயிரிழப்பு, உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட பெரும் பிரச்சினையாக வெடித்தது. இரண்டு நாட்களுக்கு பின் போராடிய உறவினர்களே, தாங்கள் போராடியது தவறுதான், ஏதோ உணர்ச்சி வேகத்தில் செய்து விட்டோம் என்றும், மருத்துவர்கள் தங்களால் ஆனா எல்லா முயற்சிகளையும் செய்தார்கள் என்று ஒத்துக்கொள்ள, எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக முடிந்தது. அந்த பிரச்சனையை நடந்து கொண்டிருக்கும் போதும், முடிந்த பின்னரும், அவளை எந்த வகையிலும் என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. மொபைல் சுவிட்ச் ஆஃப், அவளது வீடும் பூட்டி இருந்தது. பெரும் முயற்சிக்குப் பின், அவளது டிரைவர் சொல்லித்தான், காரமடை அருகில் இருக்கும், அவளது ஃபார்ம் ஹவுஸ் அவள் இருப்பது தெரிந்து கொண்டு அங்கே சென்றேன். அந்த சூழ்நிலையில் அவளை பார்த்து ஆறுதல் சொல்லவேண்டும் போல் இருந்தது, ஏன் என்று தெரியவில்லை.
என்னை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவளது முகத்திலிருந்த அதிர்ச்சியில் இருந்தே தெரிந்தது. நிறைய அழுதிருப்பாள் போல, கண்கள் வீங்கி மிகவும் சோர்வுடன் காணப்பட்டாள். வீட்டுக்குள் சென்ற சிறிது நேரத்தில் அழ ஆரம்பித்தாள். அவள் அழுது என்னை சிறிது பாதித்தது என்றே சொல்ல வேண்டும். சிறிது நேரம் அழுதவள் பின்பு கண்களை துடைத்துக் கொண்டு
"எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?" என்றாள் பரிதாபமாக. தலையாட்டினேன்.
என்னை அங்கிருந்த ஒரு படுக்கை அறைக்கு அழைத்து சென்றாள். அது அவள் உபயோகபடுத்திய அறை என்று பார்த்ததுமே தெரிந்தது எனக்கு. சில பத்திரங்களை எடுத்து என் முன்னால் இருந்த டேபிளில் போட்டவள்,
"மொத்த சொத்தையும் பானு பேர்ல எழுதிட்டேன், என் மேல இருக்க கோபத்துல, இப்ப நான் குடுத்த வாங்ககூட மாட்டா!!. எனக்கு இந்த ஒரு உதவியும் மட்டும் பண்ணு, அவளை எப்படியாவது இதை வாங்கிக்க வையி!! ஹாஸ்பிடல பொறுப்பா பாத்துக்க சொல்லு!!" என்றவள், அங்கிருந்த சோபாவில் அமர்ந்து மீண்டும் அழத் தொடங்கினாள். அவளது சொற்களும், செயலும், எங்கே அவள் சாக முடிவெடுத்துவிட்டாளோ என்ற எண்ணத்தை எனக்கு தர, என்னுள் சின்ன நடுக்கம். அவளருகே அமர்ந்தேன்.
"ப்ளீஸ்!! இதை மட்டும் எப்படியாவது பண்ணு!!" அழுதுகொண்டே, என்னைப் பார்த்து கெஞ்சினாள்.
"என்னாச்சு?” என்று கேட்ட, எனக்கு எந்த பதிலும் சொல்லாமல், அவள் அழுது கொண்டிருக்க இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்து அவள் தோளில், கை போட்டு அணைத்தேன், மனதில் என்த சஞ்சலமும் இல்லாமல், என் நெஞ்சில் சாய்ந்தவள், மேலும் அழுதாள். அப்பொழுது அவள் மொபைலுக்கு கால் வந்தது, மொபைல் "ரீங்" டோன் சத்தம் கேட்டதுமே பதறினாள், சிறிது நேரத்தில் கால் கட்டானது
"நான் எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போயிடுறேன்!!, இந்த பத்திரத்தை மட்டும் எப்படியாவது பானுகிட்ட கொடுத்திடு!!" என்றாள், ஏனோ அவள் சாகப்போவதில்லை என்று தெரிந்து கொண்டதில் ஒரு சின்ன நிம்மதி எனக்கு. சிறிது நேரம் கழித்து,
"அவனுக்கு உன்ன சின்ன வயசுல இருந்தே பிடிக்காது, அவனுக்கு, உங்க அம்மாவை கட்டிக் கொடுக்கவே கூடாது என்று அடம்பிடித்த உங்க பெரியப்பா மாதிரியே, நீ பிறந்தது ஒரு காரணம்னா, நீ பிறந்த ராசிதான், அவன் ஸ்டார்ட் பண்ண பிஸ்னஸ் எல்லாமே ரொம்ப மோசமா, நஷ்டத்தில் போனதுக்கு காரணம் என்று யாரோ ஒரு ஜோசியர் சொன்னதை கேட்டு, உன்னைக் கொண்டுபோய் பழனியில் விட்டாங்க!!. இது உன்கிட்ட சொல்லக் கூடாதுனு தான் நினைச்சேன், ஆனா உங்க அம்மா மாதிரி நீயும் பாவமா இருக்காத!! உங்க அம்மாக்கு உன் மேல அவ்வளவு பாசம!!, உறுதிய சொல்றேன், இவன், அவள ஏதோ ஒரு வகையில் சைக்கலாஜிகல் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்கான்!!. அதனாலதான் உன்மேல பாசத்தைக் காட்டுவதுக்கு கூட உங்கம்மா தயங்குற!!. என்கிட்டையே எத்தனையோ தடவை சொல்லி அழுது இருக்கா!!" சம்பந்தமே இல்லாமல் அவள் சொல்ல, குழம்பிப்போனேன். நேரம் சரி இல்ல, அப்பவும் பையனும் 10 வருஷமாவது பிரிஞ்சு இருக்கணும் என்றுதான் நான் அவர்களை பிரிந்திருந்தேன் என்பது காற்றுவாக்கில் நான் கேள்வி பட்டதுதான் என்றாலும், அது உண்மைதான் என்று இவள் சொல்ல நம்மூவதா வேண்டாமா என்று எனக்கு ஒரு குழப்பம்.
கண்ணை துடைத்துக்கொண்டு என்னை நிமிர்ந்து பார்த்தவள் குழப்பமான என் முகத்தை கண்டதும், மொபைலை எடுத்து, ஒரு வாட்ஸ்அப்பீல் வந்த ஆடியோ மெசேஜை ப்ளே செய்தாள்.
"எதுக்கு தேவை இல்லாம டிராமா பண்ணிட்டு இருக்க? உனக்கு ஏதாவது பிரச்சனைனா என் கிட்ட வர வேண்டியதுதானே?" எனது அப்பாவின் குரல், பாதியிலேயே நிறுத்தியவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள், ஒன்றும் புரியாமல் குழம்பிப் போய் அமர்ந்து இருந்தேன் நான்.
"உங்க அப்பா என்ன நிம்மதியா வாழ விட மட்டான்!!" என்றவள் மீண்டும் அழுதாள்.
"உங்க அப்பா ஒன்னும் நான் சொன்ன மாதிரி அவ்வளவு நல்லவன் கிடையாது!!. நான் உன்னை சொன்னது மாதிரி, ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாத்தான் இருந்தோம். ஆனா, நீ எப்ப திரும்ப கோயம்புத்தூர் வந்தியோ, அப்பவே அவன் வக்கிரம் அதிகமாயிடுச்சு. வெளியே என்ன மரியாதையா நடத்தினாலும் படுக்கையில் ரொம்ப வக்கிரமா மாற ஆரம்பிச்சான். அதுவும் போன வருஷம் நீ திரும்பவும் டென்னிஸ் ஆட ஆரம்பிச்சதுல இருந்து, அவனோட வக்கிரம் ரொம்ப அதிகமா ஆயிடுச்சு. நீ ஒவ்வொரு தடவை ஜெயிக்கும் போதும், என்ன, உன் பொண்டாட்டி மாதிரி பேச சொல்லி தான் பண்ணுவான்!!” ஒரு கோர்வை இல்லாமல் அவள் உலறினாளும், அவள் பேச பேச, அதன் அர்த்தம் உணர்ந்து வெறியானேன், என் அப்பனை கொன்று விடுவது என்ற முடிவோடு எழுந்தேன்
நான் எழுந்த வேகத்தைப் பார்த்து ஓடி சென்று கதவை அடைத்து விட்டு கதவு குறுக்காக நின்று கொண்டாள்,
"வழிவிடுங்க, அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்" கதவை மறைத்திருந்த அவளை பிடித்து இழுத்தவாறு நான் கத்த, என்னை இருக்கி கட்டிக்கொண்டு.
"இப்படி ஏதாவது முட்டாள் தனமா பண்ணுவதான், உன்கிட்ட சொல்லக் கூடாது!! சொல்லக்கூடாதுனு!! நினைச்சேன், என்னால அடக்க முடியல!!" அழுதவளின் பிடி இறுகியது என்னைச் சுற்றி. அவளது பிடியிலிருந்து என்னை விடுவித்து கொள்ள திமிறிக்கொண்டிருந்த என்னை தள்ளிக் கொண்டு போனவள், கட்டிலில் தள்ளி, அப்படியே என்னைப் பிடித்துக் கொண்டாள். ஆத்திரத்தை வெளிப்படுத்த முடியாததால் அது அழுகையாக வெளிவர, அவளை கட்டிக் கொண்டு அழுதேன். இன்னும் என் வாழ்க்கைல என்னெல்லாம் கொடுமை பார்க்க போறேனோ என்று என் நெஞ்சம் பதறியது. இவளை பழி வாங்குகிறேன் என்று நினைத்துக்கொண்டு நான் செய்த முட்டாள்தனத்தை எண்ணுகையில் அந்த அழுகை அதிகமானது. நான் ஆசுவாசம் அடைந்த சிறிது நேரத்தில் ஆரம்பித்தாள்
"புருஷனையும், பிள்ளையையும், இழந்ததை மறந்துட்டு, அப்பதான் வாழ்க்கையில கொஞ்சம் நிமிர்ந்து நின்ற நேரம், என் ஆஸ்பிடல்ல ஒரு பெரிய ஃபயர் ஆக்சிடென்ட்!!. மூணு பேர் இறந்துட்டாங்க, வாழ்றதுக்கு சொத்து இருந்தாலும், ஜெயிலுக்கு போனால் மானம் மரியாதையெல்லாம் இழந்து எப்படி வாழுறதுணு பயம்!!. அதைவிட என்ன மட்டுமே நம்பியிருந்த, என் பொண்ணு, பெரும் நெருக்கடியில் இருந்தேன். அப்போதான், உங்க அப்பா உதவியால அந்த பிரச்சனையில் இருந்து, ஒரு வழியா வெளியே வந்து, மறுபடியும் ஹாஸ்பிடல் நடத்தினேன்!!. உண்மையில உங்க அப்பா எனக்கு தெய்வமா தெரிஞ்சாரு அந்த சமயத்துல, உங்க அப்பாவோட உதவியும் எனக்கு ரொம்ப தேவைப்பட்டுச்சு, ஏதோ ஒரு சூழ்நிலையில் அவனோட எதிர்பார்ப்புக்கு இசைந்து போயிட்டேன்!! ஒரு ஏழெட்டு வருஷத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அந்த ஹாஸ்பிடல் ஃபயர் ஆக்சிடெண்டுக்கு காரணமே அவன்தான்னு, திட்டம் போட்டே பன்னிருக்கான்!!” அவள் சொல்ல அதிர்ந்துவிட்டேன், ஆனால் எனக்கான அதிர்ச்சி முடிந்திருக்கவில்லை.
"அதுக்கப்புறமும், அவனை விட்டு விலக முடியல, கிட்டத்தட்ட பொண்டாட்டி புருஷன் மாதிரி அதுக்குள்ள வாழ ஆரமபிச்சிருந்தோம். அவன உண்மையிலேயே லவ் பண்ணி தொலைச்சிட்டேன், like Stockholm syndrome, கடத்திட்டு போனவனே காலச் சூழ்நிலையில் லவ் பண்ணுவாங்கல, அந்த மாதிரி!!. என் பொண்ணுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சது டைம்ல, இந்த ரெலேஷன்ஷிப் கட் பண்ணிக்கலாம்னு நான் சொன்னப்ப சரின்னு தலையாட்டினேன்!!. ஆனா, ஒரு ஆறு மாசம் கழிச்சு அவன் எனக்கு கொடுத்த நெருக்கடி கொஞ்சம் நஞ்சமில்லை!!. புலி வாலைப் பிடித்த கதையாக போச்சு என் கதை!!. அவனைவிட்டு விலகினா நேரடியாக எதுவும் பண்ணமாட்டான், மறைமுகமாக நெருக்கடி கொடுப்பான்!! ஏன்டானு, நேரா போய் கேட்டா, சத்தியமா அவனுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லுவான்!!. அவனால, நான் இல்லாமல் இருக்க முடியாதுனு புலம்புவான்!!”
"பானுக்கு எங்க ரிலேஷன்ஷிப் தெரிஞ்சிறிச்சோ என்று சந்தேகம் வந்தவுடனே, உங்க அப்பாகிட்ட முடிச்சிடலாம் சொல்லிட்டேன்!!, அப்ப சரினு சொன்னவன், இப்ப திரும்பவும் நான் வேணுங்கிறான்!!, கொஞ்ச நாள் முன்னாடி நடந்த வருமான வரித்துறை ரெய்டு, இப்போ நடந்த ஹாஸ்பிடல் பிரச்சனை, எல்லாமே அவன் சொல்லித்தான் நடக்குது!! பெருசா எதுவும் பண்ணமாட்டான், ஆனா இந்தமாதிரி நெருக்கடியிலேயே என்ன வச்சிருப்பான், நான் திரும்பவும் அவன்கிட்ட போற வரைக்கும்!!" அவள் சொன்னதை ஜீரணிக்கவே எனக்கு நேரம் பிடித்தது, மூச்சுவிட முடியவில்லை.