18-11-2020, 07:59 PM
லேப்டாப் இப்போது தான் ரிபேர் ஆகி கிடைத்தது. நான் புது அப்டேட் ஓரளவு ஏற்கனவே எழுதி இருந்தேன் இப்போது எல்லாம் போச்சி. மீண்டும் அடுத்த அப்டேட் புதுசா எழுத துவங்கி இருக்கேன். கொஞ்சம் டைம் வேண்டும். It will take a few days.