18-11-2020, 03:48 PM
ராதா: அண்ணா, என்ன டா கடை இவ்ளோ பெருசா இருக்கு, கடை பார்க்கவே அழகா இருக்கு டா, எந்த டிரஸ் பார்த்தாலும் எடுக்கணும் தோணும் போல டா
அசோக்: ஹ்ம்ம் உனக்கு என்ன வேணுமோ எல்லாம் வாங்கிக்கோ டா செல்லம், எனக்கு உன்னோட சந்தோசம் அம்மாவோட சந்தோசம் தான் முக்கியம், முதல அம்மாக்கு பட்டு புடவை, சில்க் புடவை, வீட்ல கட்டுற மாதிரி காட்டன் புடவை, நயிட்டி எல்லாம் நீ செலக்ட் பண்ணி வாங்கு டா, உனக்கு தேவையான சுடிதார் மத்த சமாச்சாரம் எல்லாம் மாடிக்கு போகணும் டா
ராதா: சரிங்க அண்ணா, நீங்களும் என்னோட இருங்க அண்ணா, நம்ம ஒண்ணா சேர்ந்து அம்மாக்கு சேலை செலக்ட் பண்ணலாம், அப்பறமா எனக்கு உண்டான டிரஸ் எல்லாம் நீங்க செலக்ட் பண்ணி குடுங்க சரியா
அசோக்: சரி டா செல்லம், வா போலாம் (என்று சொல்லிக்கொண்டு புடவை செச்டின் இருவரும் ஒன்றாக சென்றனர்)
அசோக்கும், ராதாவும் அங்கு இருக்கும் சேல்ஸ் கேர்ள் தலையை பிச்சுக்கொள்ளும் படி அங்கு உள்ள புடவையை அனைத்தும் களைத்து, ஆராய்ந்து தன் அம்மாவிற்கு புடவை செலக்ட் செய்துகொண்டு இருந்தனர்
அசோக்: "அக்கா இந்த புடவைக்கு முந்தி எங்க இருக்கு"
அசோக்: இதுலயே ஜாக்கெட் பிட் வருமா
அசோக்: ஜாக்கெட் பிட் வெட்டி தச்சா புடவை கேட்ட போகாதா
அசோக்: ஆமா இதுக்கு ஜாக்கெட் என்ன கலர் ல வாங்கணும்
அசோக்:புடவையோடு பாவாடை ஒண்ணா வராதா நாங்க தான் தனியா வாங்கணுமா
என்று கேள்விகளை அடுக்கி கொன்டே சென்றான் அசோக், சேல்ஸ் கேர்ள் அவனை கண்ணால் எரித்துவிடும் போல பார்த்துக்கொண்டு, பரிதாபமாக பேசியது
சேல்ஸ் கேர்ள்: சார், இவ்ளோ கேள்வி கேக்குறீங்களே சார், நீங்க வந்து ஒரு மணி நேரம் ஆகுது, நானும் இங்க இருக்க எல்லா புடவையும் எடுத்து காமிச்சுட்டேன், ஒன்னு கூட உங்களுக்கு திருப்தி இல்லையா சார், மணி இப்பவே 9 தாண்டிருச்சு சார், நான் உங்கள திருப்தியா அனுப்புனா தான் எனக்கு இன்சென்டிவ் அமௌன்ட் கிடைக்கும் சார், நீங்க கேட்ட மாதிரி மேல இருக்குறது தான் முந்தி சார், இப்ப வர எல்லா புடவையும் ஜாக்கெட் பிட் வரும் சார், அது வெட்டி தைக்கலாம் புடவைக்கு ஒன்னும் அகத்து, அந்த வெட்டி தைக்கிற இடம் புடவை உள்மடிப்புல போய்டும் வெளிய தெரியாது சார் கவலை படாதீங்க, பாவாடை தனியா தான் வாங்கணும் சார், எப்படி நீங்க ஷர்ட் தனியா, பாண்ட் தனியா வாங்குறீங்களோ, அதே மாறி தான் பொம்பளைங்களுக்கு புடவை, ஜாக்கெட், பாவாடை எல்லாம். வேற ஏதாச்சும் கேட்கணுமா சார்
அசோக்: சாரி அக்கா , நான் முத தடவை புடவை வாங்க வரேன், அதான் எனக்கு இத்தனை குழப்பம், என்னோட அம்மாக்கு ஏதும் சொல்லாம வாங்கிட்டு போய்ட்டு சந்தோச படுத்தனும் ஆசை, அதான் அக்கா, கோச்சுக்காதீங்க ப்ளஸ்
சேல்ஸ் கேர்ள்: ஹ்ம்ம் பரவாயில்ல சார், இங்க நிறைய பெரு நிறைய விதமா வருவாங்க, அவங்க எல்லாம் வேணும்னே வம்புக்கு பேசுவாங்க, அது சரி இல்லை இது சரி இல்லனு சொல்லுவாங்க, நீங்க தெரியாம தானே கேக்குறீங்க அப்பறம் என்ன, என்னோட வேலை டிரஸ் வாங்க வருவாங்க திரும்பி போகும் போது சந்தோசமா போகணும் அதான். நீங்க இந்த புடவை பாருங்க சார்
அசோக்: (அந்த பதிலை கேட்டு மெல்ல அந்த பெண்ணின் மீது மரியாதை கொண்டான்) சரி அக்கா, நீங்களே கொஞ்சம் நல்ல புடவையை காட்டுங்க நான் அது எடுத்துக்கிறான், இனி நான் உங்கள குழப்பழ அக்கா
அந்த பெண்ணும் அசோக் சொன்னது போல் சில பல புடவைகளை காமிக்க, அசோக் இரண்டு பட்டு புடவை, 5 சில்க் புடவை, 10 காட்டன் புடவை அதுக்கு ஏத்த ஜாக்கெட் அண்ட் பாவாடை வாங்கிக்கொண்டான்
சேல்ஸ் கேர்ள்: வேற ஏதாச்சும் வேணுமா சார்
அசோக்: அம்மாக்கு வாங்கியாச்சு அக்கா, தங்கச்சிக்கு சுடிதார், பட்டு பாவாடை, நயிட்டி வாங்கணும் அதும் நீங்களே காமிங்க அது வச்சு நான் எடுத்துக்குறேன்
இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html