18-11-2020, 12:28 AM
கதையின் நாயகி - வைஷ்ணவி 29 வயது நிறைந்தவள் சொந்த ஊரு பம்பாய் அப்பா இல்லாதவள் அம்மாவிற்கு செல்ல பெண் வீட்டின் இளைய மகள். வைஷ்ணவி என்ன கேட்டாலும் வீட்டில் இல்லை என்று சொன்னது இல்லை வீட்டில் அதிக செல்லம் இவளுக்கு தான். அதிக செல்லம் ஆபத்தில் முடியும் என்பதுபோல் ஒருவனை நேசித்து வீட்டை எதிர்த்த படி அவளுடைய 22 வயதில் காதல் திருமணம் செய்து சென்னைக்கு வந்துவிட்டனர். ஆசை 60 நாட்கள் மோகம் 30 நாட்கள் என்ற பழமொழி வைஷ்ணவி வாழ்க்கையில் கட்சிதமாக பொருந்தும் கதை முழுவதும் வைஷ்ணவி முக்கியத்துவம் பெறுவாள் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி உங்கள்
இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html