17-11-2020, 04:56 PM
அத்தியாயம் - 27
அசோக் இல்லம்
அக்டோபர் 4 2020 ஈவினிங் 6.30 மணி
அசோக் அவனின் ரூமில் அமர்ந்தபடி கம்பெனியின் வரவு செலவு கணக்கை பார்த்துக்கொண்டு இருந்தான், இந்த நாள் அவனுக்கு மிகவும் அலைச்சலாக இருந்தது பத்மா அக்காவின் விவாகரத்து விஷயம், ராஜேஷ் குடும்பம், பத்மா குடும்பம் ஒன்றாக இருக்க அந்த இசிர் வீட்டை சென்று பார்த்து அதை சரி செய்தேன். எல்லா வேலையும் முடித்து ஆபீஸ்க்கு சென்று அங்கு இருக்கும் அவனின் அசிட்டேன்ட ரெஜினாவிடம் பேசி கணக்கை சரி செய்து வீட்டுக்கு வர 6 மணி ஆனது. இங்க வந்தும் அவனின் மடிகணினியில் கணக்கை பார்த்தபடி இருந்தான் அப்பொழுது அவனின் அறைக்கு ராதா வந்து கதவு அருகில் நின்று கதவை தட்டினாள்
ராதா: உள்ள வரலாமா அண்ணா (மெல்ல கொஞ்சிய குரலில், வெளியே ஒரு பாவாடை தாவணியில் அழகாக இருந்தாள்)
அசோக்: (அந்த குரலை கேட்டதும் மெல்ல தலையை மெல்ல தூக்கி பார்த்தான்) ஹே வா டா ராதா, என்ன பெர்மிஸ்ஸின் எல்லாம் கேக்குற, இது உன்னோட வீடு (அன்பாக சிரித்தபடி)
ராதா: (சிரித்தபடி வேகமாக வந்து அசோக் அருகில் அமர்ந்து கொண்டு, அவன் கைகளை சுத்தி கை பிடித்து கொண்டாள்) இல்லை அண்ணா, நீங்க ஆபீஸ் போய்ட்டு வந்ததுல இருந்து ரூம்ல எதோ ஒர்க் பாக்குறீங்க அதான் நான் தொந்தரவு பண்ண கூடதுல அதான் கேட்டேன் அண்ணா
அசோக்: அப்படி எல்லாம் சொல்லாத மா, நீங்க எல்லாம் எனக்கு கிடைச்ச சொந்தம், வீட்ல உங்க கூட நேரம் ஸ்பென்ட் பண்ணாம எனக்கு வேற என்ன வேலை சொல்லு, நீ எண்ணெயை ஏதும் தொந்தரவு எல்லாம் பண்ணல டா
ராதா: ஹ்ம்ம் சரி அண்ணா, ஆமா ஏதாச்சும் முக்கியமா பாக்குறியா, வந்த உடனே ரூம்க்கு வந்துட்டா, காப்பி ஏதும் வேண்டாமா
அசோக்: இல்லை டா, நம்ம கம்பெனி கணக்கு வழக்கு தான் பாக்குறான் டா, அப்பா போனதுக்கு அப்பறம் எல்லாமே என்னோட தலைல வந்து விழுந்துருச்சு டா, கொஞ்சம் கூட எனக்கு நேரமே இல்ல, ஒன்னு ஆபீஸ்ல இருக்கேன், இல்லை இங்க இருக்கேன் ஆனா பாக்குறது எல்லாமே ஆபீஸ் வேலை தான் டா
ராதா: புரியுது அண்ணா, அதான் உன்னோட பிரின்ட் நம்ம கம்பெனில தானே ஒர்க் பண்ணுறாங்க, அவரு பாக்க மாட்டாரா எல்லாமே நீ தான் பண்ணனுமா என்ன
அசோக்: ஹ்ம்ம் அவனும் தான் பாக்குறான் மா, ஆனா நாங்க ரெண்டு பெரும் எவ்ளோ தான் பண்ணுறது, இன்னும் நிறைய பேரு வேணும் டா, நாங்களே அக்கவுண்ட்ஸ், மீட்டிங், சேல்ஸ், ப்ரோடுச்டின் எல்லாமே பாக்குறோம் மா
ராதா: ஹ்ம்ம் புரியுது அண்ணா, அப்ப யாராச்சும் வேலைக்கு சேக்கலாமே நீங்களே ஏன் கஷ்ட படுறிங்க அண்ணா
அசோக்: இல்லை டா, நானும் ராஜேஷுமே இந்த பிசினஸ்க்கு புதுசு, வெளிய உள்ள ஆளுங்கள நம்ப முடியாது டா, அதான் கஷ்டமா இருக்கு
ராதா: வேணும்னா நான் வரவா அண்ணா, என்னால முடிச்ச உதவி பண்ணுவேன் என்ன சொல்ற
அசோக்: (பாசமாக தங்கையின் தலை முடியை கோதி விட்டான்) சரி டா செல்லம் நீ வரலாம், ஆனா படிப்புல கவனம் எப்பவும் இருக்கணும் சரியா
ராதா: சரிங்க அண்ணா
இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html