16-11-2020, 10:51 AM
(01-11-2020, 06:55 PM)monor Wrote: ஆமாம் அன்பரே.
கதையை கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவேற்றம் செய்து, உங்கள் ஆசையைத் தூண்டி, காத்திருக்க வைக்க நான் விரும்பவில்லை. முழு கதையையும் தித்திக்கும் தீபாவளி இனிப்பாக உங்களுக்குத் தர சமையல் வேலையை ஆரம்பித்து விட்டேன். சமையல் செய்து பரிமாறிய பிறகு, ரசித்து ருசித்து சுவைத்த பின், சுவை குறித்து உங்கள் கருத்துகளைக் கூறலாம்.
Enga bro full kathaum podura endu ellam sonneenga