17-03-2019, 10:31 AM
அங்க அந்த சேல்ஸ்மேன் இன்னும் அந்த கல்யாண கும்பலோட போராடிட்டு இருக்க..
எங்களை பாத்ததும்.. எங்களை நெருங்கி வந்து... என்ன சார்.. அதுக்குள்ளே முடிச்சுடீங்கள... என்ன எல்லாம் உங்களுக்கு திருப்தியா இருந்துச்சா........
அவர் எந்த அர்த்தத்துல கேக்கறார்னு புரியாம... நான் சேல்ஸ்மேன பத்து முழிக்க.........
எஸ்.. ரியலி நைஸ்... நாங்க இந்த நாலையும் எடுதுகறோம்... இந்த 4 புடவைக்கும் மாட்சிங் ப்ளவுஸ் இந்த அளவுல (நான் ரெண்டாவதா போட்டு பாத்தா ப்ளவுஸ அவரிடம் காட்டி).. எடுத்து கொடுங்க.. மத்தது கொஞ்சம் டைட்டா இருக்கு.........
எனக்கு தெரியும் சார்... நீங்க சொன்ன அளவு கொஞ்சம் டைட்டாத்தான் இருக்கும்னு....... அதனால தான் அதவிட கொஞ்சம் அடுத்த அளவுக்கு ரெண்டாவது ப்ளவுஸ ஆல்டர் பண்ணி கொடுக்க சொன்னேன்..... ஜஸ்ட் 2 மினிட்ஸ் சார்.. மாட்சிங் ப்ளவுஸ் ரெடி பண்ண கொடுத்துடறேன்....
மத்த புடவைகளுக்கு பில் ரெடி பண்ணிடறேன்.... நீங்க பில் செட்டில் பண்ணிட்டு வரதுக்குள்ள... உங்க ப்ளவுஸ் ரெடி ஆயிடும்......
அந்த நேரத்துல ராஜுவும் டிரைவரும் எங்கள தேடிகிட்டு கடைக்குள்ள வர... இவர் டிரைவர் கிட்ட முடிஞ்சுடுத்துப்பா.. இன்னும் 10/15 மினிட்ஸ்-ல பில் செட்டில் பண்ணிட்டு கிளம்பலாம்.. நீங்க வேணும்னா... பக்கத்துல பொய் ஏதாவது சாப்பிட்டு விட்டு வந்துடுங்களேன்ன்னு சொல்லி அவர் கிட்ட பணம் கொடுத்து அனுப்பினார்.........
அவர் ராஜுவ என் கிட்ட விட்டுட்டு... ஓகே சார்.. நான் சாப்பிட்டுட்டு கார்ல வெயிட் பண்றேன்ன்னு சொல்லிடு வெளிய போக..... நான் தடுத்தும் கேக்காம ராஜுவும் அவரோட கிளம்பி போக.. பாட்டிகிட்ட இருந்து குழந்தைய வாங்கி கொஞ்சியபடி சேல்ஸ்மேன் புடவைகளை பேக் பண்ணி கொடுக்கும் வரை வெயிட் பண்ண.....
புடவைகளை பேக் பண்ணிக்கொண்டே......... அவ்வளவுதானா சார், வேற எதுவும் பக்கலிய... குழந்தைகளுக்கு எதுவும் எடுக்கலையா............
அவர் பதில் சொல்றதுக்குள்ள.. நான் முந்திக்கொண்டு அவ்வளவுதாம்ப்பா...... குழந்தைகளுக்கு இப்போ வேணாம்... நெக்ஸ்ட் டைம் எடுத்துக்கலாம்...... நீங்க கொஞ்சம் சீக்கிரமா பில்லா ரெடி பண்ணி கொடுத்தா நல்ல இருக்கும்...
இல்ல மேடம்... இன்னர் மெடீரியல்ஸ் எதுவும் பாக்கறீங்களான்னு கேட்டேன்..
உடனே நான்... இல்லப்பா இப்போ வேணாம்.. நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா பாக்கலாம்.........
ஷர்மா கொஞ்சம் அப்செட் ஆனவர் மாதிரி... இல்லப்பா நேரமாச்சு......... அதனால நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா பாக்கலாம்ன்னு சொல்லி சமாளிக்க....
பரவா இல்ல சார்.. நாங்க க்ளோஸ் பண்ண 10 மணி ஆகும்...... பாருங்க 1/2 புடவைக்காக கடையே புரட்டிகிட்டு இருகாங்கன்னு அந்த கல்யாண கும்பலை காட்டி சொல்லிட்டு... .. புது மாடல்ஸ் எல்லாம் வந்திருக்கு அதனால தான் சொன்னேன்........ நீங்க விரும்பினா பாருங்க........
ஷர்மா என்ன ஒருமாதிரியா பக்க...... அவர் பார்வையில் இருந்த ஏக்கம் என்னை கொஞ்சம் தடுமாற வைத்தாலும்..... சமாளித்து....நான் வேணாம் என்பது போல தைய ஆட்டி சொல்ல........
ஒரு வழியா அவர சமாளித்து பில் செட்டில் பண்ணிட்டு வெளிய வர....... டிரைவரும் சாப்பிட்டுவிட்டு ராஜுவோட கார்ல விளையாடிட்டு இருந்தான்.... எல்லோரும் கிளம்பி சென்னை புறப்பட்டோம்......