Fantasy காலம் என் கையில்
கார்த்திக் அதை கேட்டு அதிர்ச்சி ஆனான், என்னது நமக்கு நாலு மனைவியா,எப்படி நம்ம அம்மா, அப்பா, அத்தை எல்லாரும் இதுக்கு  ஒத்துக்கிட்டாங்க


கார்த்திக்: என்ன வித்யா சொல்ற, என்னால இத நம்பவே முடியல மா

வித்யா: இல்லை மாமா, நான் சொல்றது எல்லாம் உண்மை தான் மாமா, நீங்க இத நம்பனும் நா இத பாருங்க இது நம்ம கல்யாண போட்டோ, அதுல நீங்க எல்லாருக்கும் தாலி கட்டுனது கூட இருக்கும் பாருங்க மாமா (சொல்லிக்கொன்டே அவளின் மொபைலை கார்த்திக்கிடம் குடுத்தாள்)

கார்த்திக்கும் அதை முழுவதும் பார்த்தான், நால்வரும் மணக்கோலத்தில் இருக்க அவர்களுக்கு கார்த்திக் தாலி கட்டுகிற புகைப்படம் இருந்தது 

வித்யா: என்ன மாமா இப்ப நம்புறீங்களா

கார்த்திக்: ஹ்ம்ம் ஆனா இது நம்ம குடும்பம் எப்படி மா ஒத்துக்கிட்டாங்க

வித்யா: எனக்கு அக்கா மட்டும் தானே மாமா குடும்பம், மத்தபடி எனக்கு யாரு குடும்பம்னு இருக்காங்க சொல்லுங்க, என்னோட அக்கா உங்க வீட்டு மருமக, என்னோட அக்கா நம்ம காதலை ஏற்கனவே ஏத்துக்கிட்டாங்க, அதுனால அதுல பிரச்னை இல்ல, அவங்க உங்க அம்மா அப்பா கிட்ட பேசி எல்லாம் சரி பன்னிட்டாங்க, அதே மாறி உன்னோட ரெண்டு அத்தையும் என்னய்யா அவங்க பொண்ணு மாதிரி நெனச்சுட்டாங்க மாமா, அதுனால அவங்களும் என்னோட கல்யாணத்துக்கு தடை சொல்லல அப்பறம் கயல்விழி ரொம்ப அன்பான பொண்ணு எதிர்த்துகூட பேச தெரியாத பொண்ணு, உங்க அக்கா கல்யாணம்க்கு நான் தான் மூணு நாள் மின்னாடியே வந்துட்டான் ல அது நாளா நாங்க நல்லா பேசி பழகிட்டோம், எப்பவும் என்னோட அக்கா அக்கா பேசி பழகுவா, அதே மாறி அவளோட அக்கா மலர்விழி பார்க்க ரொம்ப விறைப்பா இருந்தாலும் எது சரி எது தப்புனு மனசுல வச்சுக்கமா சொல்லுற குணம் உள்ளவ, என்னோட நல்லா அன்பு அக்கறை ஓட பழகுனா, அதுனால அவளும் எனக்கும் பிரச்சனையா இல்ல, ஆனா எனக்கு பழக்கமே இல்லாதவை அந்த கல்பனா பொண்ணு தான் மாமா, அவங்க ரொம்ப அமைதியா இருக்க பொண்ணு, மனசுல என்ன நெனைக்கிறாங்க கூட தெரியல அவங்க மட்டும் தான் நம்ம பேசி பழகணும் மாமா, மத்தபடி எல்லாரும் என்னய்யா ஏத்துக்கிட்டாங்க மாமா நம்ம குடும்பம்ல ஒரு ஆளா, இப்ப நான் உங்க மனைவி மாமா, அதும் உங்க முதல் மனைவி நான் தான் மாமா  (மெல்ல சிரித்தபடி)

கார்த்திக் அனைத்தையும் கேட்டபடி வித்யாவை பார்த்துக்கொண்டு இருந்தான், ஆனால் அவனுக்கு அந்த பூர்ணிமா மற்றும் கல்பனா பெயர் புதிதாக இருந்தது, இது வரை கேட்ட பெயரே இல்லை, ஆனால் அவர்கள் என்னோடைய அத்தை மற்றும் அத்தை மகள், அதும் பூர்ணிமா தான் என்னோடைய மகள் அதும் என்னோடைய பாட்டி காமாட்சிக்கு எனக்கும் பிறந்தவள் இந்த பூர்ணிமா அத்தை தானா, ஆனால் எனக்கு ஏதும் என் நினைவில் இல்லை, எப்படி வித்யாவிற்கு தெரிகிறது, ஒரு வேலை நான் கடந்த காலம் சென்று பாட்டியை சந்தித்த பிறகு தான் எனக்கு இது அனைத்தும் மனதில் பதியுமோ, என்னோட நினைவில் அந்த பெயர் பதிய அப்பொழுது நான் கடந்த காலம் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்

வித்யா: என்ன மாமா யோசனை

கார்த்திக்: ஒன்னும் இல்லை வித்யா, ஆமா நீ எப்படி இங்க வந்த, எதுக்காக வந்த மா

வித்யா: எல்லாம் உங்கள பாக்க தான் வந்தேன், நீங்க தான் என்ன இங்க அனுப்பிவச்சிங்க

கார்த்திக்: என்ன வித்யா மா சொல்ற

வித்யா: ஆமா மாமா, நீங்க ஒரு முக்கியமான ரகசியம் ஒன்னு சொன்னிங்க, அந்த டைம் ட்ராவல் டிவிஸ் பத்தி என்கிட்ட சொன்னிங்க மாமா, நம்ம கல்யாணம் அப்பறம், இந்த வாட்ச் என்கிட்ட குடுத்து இந்த நேரம், இந்த தேதி வர சொன்னிங்க மாமா, நான் எதுக்குன்னு கேட்டேன், அப்ப தான் சொன்னிங்க, நீங்க 6 மாசம் முழுசா மனசுல ஒரு வித குழப்பம் ஓட இருந்திங்களா, உங்க அத்தை உங்கள அவங்க ரெண்டு பொண்ணுங்களையும் கல்யாணம் பண்ண சொன்னார்களாம், அப்ப இருந்து நம்ம கல்யாணம் வரைக்கும் உங்களுக்கு அந்த அளவுக்கு நிம்மதி இல்லை, இப்ப என்னோட கல்யாணம் ஆனது உங்களுக்கு தெரிச்சுதா நீங்க எந்த யோசனை இல்லாம நிம்மதியா இந்த 6 மாசம் இருக்கலாம், இந்த வாட்ச் வச்சு ஏற்கனவே நடந்த தப்பான விஷயம் மாத்தலாம் மாமா அதன் நீங்க என்ன இங்க வர வச்சு உங்ககிட்டயே நீங்க சொன்னதை சொல்ல சொன்னாரு, நீங்க அவரு மேல கோவமா இருக்கீங்களாம் மாமா, ஆமா எதுக்கு உங்க மேல உங்களுக்கே கோவம், நீங்க எது பண்ணாலும் நம்ம குடும்பம் நல்லதுக்கு தான் செய்விங்க மாமா, இனிமே எதுக்கும் கவலை படமா நிம்மதியா இருக்கணும் மாமா சரியா, இது சொல்லி உங்க மனச சரிபண்ண தான் வந்தேன் மாமா, சந்தோசமா உங்க நேரத்தை செலவு பண்ணுங்க, நம்ம குடும்பத்தை சேக்குற வேலைய எந்த குறையும் இல்லாம பாருங்க மாமா 

கார்த்திக்: செல்லம், அரைமணி நேரம் மின்னாடி குழம்பி இருந்த என்னோட மனச நீ வந்து தெளிய வச்சுட்டா டா, சரி நான் ஏதும் யோசிக்காம இருக்கேன் டா, நீ பாத்து பத்திரமா போ, வந்த நேரத்துக்கு (கன்னத்துல பாசமா கிஸ் பண்ணுனான்) 

வித்யா: சரிங்க மாமா, அப்ப நான் கெளம்புறன் மாமா, அங்க எனக்காக நீங்க, அப்பறம் உங்க இளைய பொண்டாட்டிங்க எல்லாம் காத்து இருப்பாங்க, அங்க எனக்கு நிறைய வேலை இருக்கு மாமா

கார்த்திக்: ஹ்ம்ம் போயிடு வா வித்யா இனி எல்லாம் நல்லதே நடக்கும் மா (அன்பாக)

வித்யாவும் சிரித்தபடி மெல்ல எழுந்து கார்த்திக்கின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டு வாட்சில் டைம் செட் பண்ணுற, உடனே அந்த சக்கரம் உருவாகி அப்படியே வித்யா காணாம போய்டுறா

கார்த்திக் அதை பார்த்தபடி மெல்ல கொஞ்சம் நிம்மதியடைந்தான், கல்யாணத்தில் பிரச்னை வராது, வித்யா அவனின் மனைவி என்று அறிந்துகொண்ட நிம்மதியில் அத்தையை பார்க்க கிட்சேன் நோக்கி சென்றான்

கால சக்கரம் சுழலும்
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 2 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 15-11-2020, 05:11 PM



Users browsing this thread: 19 Guest(s)