15-11-2020, 05:10 PM
கால சூழல் 19
இடம்: சீதா வீடு - காரைக்குடி
நாள்: மார்ச் 5 2018 , திங்கக்கிழமை
நேரம்: இரவு 7 : 10 மணி
கார்த்திக் தலையை பிடித்தபடி கண்களை மூடிக்கொண்டு கவிழ்ந்தபடி இருந்தான், அப்போது அவனின் தோளில் ஒரு மெல்லிய கைகள் படர்ந்தது, மென்மையான குரலில் "என்னங்க" என்று கேட்டது
கார்த்திக் அந்த குரலை கேட்டவுடன் இது நம்ம வித்யா குரல் தானே, இங்க எப்படி என்று தலையை உயர்த்தி பார்த்தான், அங்கே வித்யா மஞ்சள் நிற பட்டு புடவையில், தலை நிறைய மல்லிகை பூ சூடிக்கொண்டு, நெத்தியில் குங்குமம், நெத்தி சுவதிலும் குங்குமம், கழுத்தில் தாலி சரடு கொண்ட தங்க சங்கிலி என்று அண்ணியை போல புடவையில் ஜொலித்தாள், இது வரை கார்த்திக் அவளை சுடிதாரில் தான் பார்த்து இருக்கிறன், இந்த மாதிரி மன கோலத்தில் பார்த்தது இல்லை
வித்யாவை பார்த்ததும் கார்த்திக்கு அவளை அள்ளி அணைத்து கொஞ்ச வேண்டும் போல இருந்தது, ஆனால் அவளின் கழுத்தில் உள்ள தாலி அவனை தடுத்தது அது மட்டும் இல்லாமல் இங்கு எப்படி வித்யா வந்தாள் என்று நினைத்த படி அவளின் முகத்தை ஏக்கமாக ஆச்சிரியமாக பார்த்தான்
வித்யா மெல்ல மொவுனத்தை கலைத்தாள்
வித்யா: என்னங்க அப்படி பாக்குறீங்க, நான் தான் உங்க வித்யா தான்
கார்த்திக்: வித்யா நீ எப்படி இங்க, என்ன புதுசா என்ன இப்படி கூப்டுற, எப்பவும் கார்த்திக், வாடா போடா சொல்லி தானே கூப்டுவா
வித்யா: அது அப்போ, அக்கா உங்கள மரியாதை இல்லாம கூப்பிட கூடாதுனு சொல்லி இருக்காங்க அதன்
கார்த்திக்: ஏன் அப்படி சொன்னாங்க பவித்ரா அண்ணி
வித்யா: புருஷன வாடா போடா, பேர் சொல்லி கூப்பிட கூடாது தானே அதுனால தான் மாமா (லேசா வெக்கத்துடன்)
அந்த வார்த்தையை கேட்டதும் கார்த்திக் சந்தோஷத்தில் குதித்தான், வித்யாவை இருக்க அணைத்து அவனின் நெத்தியில், கன்னத்தில், காதுகளில், மூக்கில் முத்தமிட்டான், அவனின் மனம் கொஞ்ச நேரம் முன்பு எதை நினைத்து கூப்பாடு போட்டதோ அதுக்கு விடையாக அவனின் ஆசை வித்யா, அவனின் மனைவியாக கண்முன் நிற்பதை நம்ப முடியாமலே அவளை அணைத்து முத்தமிட்டபடி இருந்தான், சிறிது நேரம் முத்தமிட்டு விலகினான், ஆசையாக வித்யாவின் கன்னத்தை கைகளில் வைத்து தாங்கிய படி
கார்த்திக்: என்ன டா சொல்ற, எப்படி டா நம்ம கல்யாணம் நடந்துச்சு, எப்ப டா நடந்துச்சு, ஆமா நீ எப்படி டா இங்க வந்தா, எனக்கு ஒன்னுமே புரியலையே டா வித்யா குட்டி
வித்யா: என்ன மாமா, குழப்பமா இருக்கா, என்னோட மாமாக்கு என்ன தெரியணும் கேளுங்க மாமா நான் சொல்றேன்
கார்த்திக்: இல்லை, நீ எப்படி இங்க வந்த, நான் இங்க இருக்குறது உங்கிட்ட சொல்லிட்டு வரலையே அப்பறம் எப்படி வந்த
வித்யா: நீங்க சொல்லி தான் வந்தேன் மாமா (சிரித்தபடி கார்த்திக்கின் முதுகை தடவிய படி)
கார்த்திக்: புரியலையே டா வித்யா (ஏக்கமாக சொன்னான் கார்த்திக்)
வித்யா: (மெல்ல சிரித்தபடி கார்த்திகை அணைத்தபடி பேச தொடங்கினாள்) மாமா நமக்கு இன்னைக்கி கல்யாணம் ஆச்சு டா, (அக்டோபர் 10 2018 ) உனக்கு நான் மட்டும் பொண்டாட்டி இல்ல டா, என்ன தவிர கயல்விழி, மலர்விழி, கல்பனா (ரெண்டாவது அத்தை பூர்ணிமா ஓட ஒரே பொண்ணு) எங்க நாலு பேருக்கும் நீ தாலி கட்டுன டா, நம்ம கல்யாணம் எதிர்பாக்காம நடந்த விஷயம் டா, பூஜா அக்காக்கு தான் கல்யாணம் பேசி எல்லாம் ஏற்பாடு ஆச்சு, ஆனா உங்க அத்தை அவங்க பசங்க /பொண்ணு கல்யாணம் ஒரே மேடைல நடக்கனுமு ஆசை படுறானு உங்க அப்பா கிட்ட சொல்ல, அவரும் உங்கள கயல்விழி, மலர்விழி கழுத்துல தாலி கட்ட சொன்னாரு, நீங்க தைரியமா நம்ம காதல் விஷயம் சொல்ல, என்னோட அக்காவும் என் பக்கம் பேச நம்ம கல்யாணத்துக்கு உங்க அப்பா அம்மா ஒத்துக்கிட்டாங்க, உங்க சீதா அத்தையும் என்ன ஏத்துக்கிட்டாங்க, மனமேடைல எனக்கு தான் நீங்க மொத மொத தாலி கட்டுனீங்க, அப்பறம் மலர்விழிக்கு காட்டுனிங்க, அப்பறம் கயல்விழி எங்க மூணு பேருக்கும் நீங்க தாலி கட்டுனதும் உங்க பூர்ணிமா அத்தை அப்ப நான் என்னோட பொண்ணு கல்பனாக்கு மட்டும் வெளி மாப்பிள்ளை தேடணுமா நீங்க என்னோட அண்ணா, அக்கா இல்லையா னு உங்க அப்பா அப்பறம் பெரிய அத்தை கூட சண்டை போட கடைசியா நீங்க அவங்களுக்கும் தாலி கட்டுற நிலைமை ஆச்சுங்க
இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html