14-11-2020, 08:06 PM
பானுமதி பொய் சொன்னதாகவே எடுத்தாலும், மணிகண்டன் அவ பின்னாடி போய் கெஞ்சுனது முதல் தவறு. அவனுக்கு பலிவாங்கவேண்டிய முக்கிய வேலை இருக்கும்போது, இந்த காதல் மன்னாங்கட்டி எல்லாம் தேவையில்லாதது. மணியும் மதியும் சேரத்தான் போறாங்க. ஆனா அது மதி திரும்பி வந்ததாதான் இருக்கனு, ஏன்னா விட்டிட்டு போனது அவதான். முழுதவறும் மதி மேல்தான் இருக்குது.

