14-11-2020, 01:19 PM
(14-11-2020, 01:18 PM)praaj Wrote: அவள் தாயின் துரோகத்தையே தாங்காதவல். Infactuation, possessiveness, love ,வித்தியாசம் தெரியாமலோ, இல்லை சாதரனமாக ஊர் சொல்லும் எனீறோ என்னாமல் காதலிக்கவில்லை யார் எதிர்தாலும் சேர்ந்து வாழதான் அவனை நன்றாக டென்னிஸில் நிலைக்க சொன்னால். இந்த உண்மை இவனை மேலும் கஷ்ட படுத்தும் என்றம் இவன். அவளை வெறுக்க வேண்டும் என்றே திட்டமட்டு பொய் உறைக்கிறள். இப்படித்தான் பலரின் என்னம். நீங்கள் காதலை விட காமத்தை விரும்பலாம். ஆனால் காதலின் சுவை உனர்ந்தாள் இப்படி சொல்லமாட்டிர். எங்கள் என்னம் அவர்கள் இனைய வேண்டும். சஸ்பென்ஸ் தாங்க முடியலனு தான்.