14-11-2020, 01:08 PM
(14-11-2020, 12:19 AM)knockout19 Wrote: அடக்கடவுளே இன்னும் பத்து பதினைந்து எபிசோடா.தாங்க முடியாது. கடந்த காலம் நிகழ் காலம் இரண்டையும் கலந்த மாதிரியே எபிசோடு எழுதுங்கள். கடைசியில் நிகழ் காலமும் கடந்த காலமும் ஒன்றாக முடிவது போல் முடித்துவிடுங்கள். இந்த கதையை பொறுத்தவரை இனிமேல் ஹீரோவும் ஹீரோயினும் சேரவேண்டிய தேவையே இல்லை. அப்பாவை பழிவாங்கி விட்டு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்வது போல் முடித்துவிடுங்கள் அது தான் சரியானதாக இருக்கும்.அதிக எபிசோடனு வர பயம் எல்லாருக்கும் இருக்கு. இதில் ஒத்து போற நீங்க ஏன் அவர்கள் காதல்பி றியனும் நினைக்கிறிங்க. இங்க படிக்கிற எல்லா வாசகர்களும் அவர்கள் சேர ஆசைப்பட்ரோம். அதோடு கதை ஆரம்பத்திலுருந்து படிங்க. அவன் அப்பாவையும் சிவகாமியையும் பழிவாங்க என்னினான். அதே நேரம் அவன் செய்வது தவறு என்று தெரியும் இருந்தும் தன் காதலை மீட்டேடுக்க ஆகிறகிி


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)