14-11-2020, 12:19 AM
அடக்கடவுளே இன்னும் பத்து பதினைந்து எபிசோடா.தாங்க முடியாது. கடந்த காலம் நிகழ் காலம் இரண்டையும் கலந்த மாதிரியே எபிசோடு எழுதுங்கள். கடைசியில் நிகழ் காலமும் கடந்த காலமும் ஒன்றாக முடிவது போல் முடித்துவிடுங்கள். இந்த கதையை பொறுத்தவரை இனிமேல் ஹீரோவும் ஹீரோயினும் சேரவேண்டிய தேவையே இல்லை. அப்பாவை பழிவாங்கி விட்டு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்வது போல் முடித்துவிடுங்கள் அது தான் சரியானதாக இருக்கும்.
காதல் காதல் காதல்