13-11-2020, 04:34 PM
அவள் என்னை மனப்பூர்வமாக விரும்புகிறாள், நானும் அப்படித்தான், என்னை அப்பா, அண்ணா, அக்கா யாருமே நம்பாத போது என்ன நம்புனா பொண்ணு அவ, அப்படியே பவித்ரா அண்ணி ஓட மறு உருவம் என்னோட வித்யா, அவளோட வட்ட முகம், குறும்பு சிரிப்பு, குழந்தைத்தனமான கொஞ்சி பேசுறது எல்லாமே எனக்கு அவ்ளோ பிடிக்கும், நான் எப்ப எல்லாம் சோர்ந்து போறேனோ அப்ப எல்லாம் எனக்கு அன்ப காமிச்சு என்ன பழைய நிலைமைக்கு கொண்டு வந்தவ, உன்னால முடியும் கார்த்திக், கலங்காத, முயற்சி பண்ணு, நான் உன் கூட இருக்கேன், உன் கூட இருக்கேனு எப்பவும் சொல்றவ, அவளை எப்படி விட்டுட்டு அத்தை பொண்ண கல்யாணம் பண்ண முடியும்.
அத்தைய இப்ப தான் மொத மொத பாக்குறான், பார்த்த உடனே அவனை எங்களை அவங்க சொந்தமா ஏத்துக்கிட்டாங்க, இத்தனை வருஷம் பிரிச்சு வாழுறது எவ்ளோ பெரிய கொடுமை, இப்ப தான் அவங்க மனசுல ஒரு நம்பிக்கை நம்ம மூலமா இந்த குடும்பம் சேர்ந்துரும் அவங்க அண்ணாவோட மறுபடி ஒண்ணா சந்தோசமா வாழணும்னு ஆசை படுறாங்க, அந்த ஆசை ஒன்னும் தப்பு இல்லையே, தங்கச்சி அண்ணாவோட அன்புக்கு ஏங்குறது ஒன்னும் அவ்ளோ பெரிய பாவம் இல்லையே, என்னோட அப்பா ரொம்ப மோசம், அவரோட முன்கோபம், வெட்டி கவுரவம், வீராப்பு இது நாளே சொந்த தங்கச்சிய இவ்ளோ நாள் பிரிச்சு அவரும் தனியா இருக்காரு, அத்தை குடும்பத்தையும் இப்படி தனிமைல வாழ வச்சுட்டாரு, அத்தை அத மாத்த தான் நம்மளையும், அக்காவையும் அவங்க மருமகன், மருமகளா ஆக்கிக்கணும்னு நினைக்கிறாங்க, அவங்க பக்கம் பார்த்தாலும் அதும் சரி தான், ஆனா என்னோட பக்கம் அவங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
இருக்குற இந்த ரெண்டு பிரச்சனை பத்தாதுன்னு அந்த நாதாரி (அவனை அவனே திட்டிக்கிறான்) இந்த வாட்சை வச்சு பழைய காலத்துக்கு போனது மட்டும் இல்லாம பாட்டி ஓட பழகி, அவங்களுக்கு இன்னொரு குழந்தை குடுத்துட்டு வந்து இருக்கான், அவங்களும் அவங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ண காத்து இருக்கிறதா சொல்றான், இது உண்மையா பொய்யான்னு தெரியல, அப்படி நடந்து இருந்தா இப்ப வர நான் அவங்கள பார்க்கவே இல்லையே, அது என்னோட மெமோரிஸ்ல அப்டேட் கூட அகலயே, ஹ்ம்ம் ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் கண்டிப்பா நம்ம வாழ்க்கைல ரொம்ப பெரிய ப்ரோப்ளேம்ல மாட்ட போறோம் அது மட்டும் நிச்சயம் என்று நினைத்தபடி இருந்தான்
அந்த நேரம் அவனின் கையில் அணிந்திருந்த அந்த வாட்ச் மினிச்சு மினிச்சு என்று மின்னியது, அதில் இருக்கும் அந்த சிறிய டிஸ்பிலேயில் "TIME TRAVEL ACTIVATED TO PAST FROM FUTURE October 10 2018 To March 5 2018 " என்று எழுத்து ஓடிக்கொண்டு இருந்தது
அந்த மெசேஜ்ஐ பார்த்ததும் கார்த்திக் சற்று கடுப்பான், ஹ்ம்ம் வாடா வா, இவ்ளோ பிரச்சனைக்கும் நீ தானே காரணம், உங்கிட்ட பேசணும் தான் இருந்தேன் டா நீயே வர என்று நினைத்துக்கொண்டான், ஐயோ ரெண்டு கார்த்திக் யாராச்சும் பார்த்துட்டா இன்னும் பிரச்னை ஆகுமே என்று நினைத்துக்கொண்டு வேகமாக சென்று கதவை தாளிட்டான்
கதவை தாளிட்டு, பெடில் வந்து அமர்ந்துகொண்டு தலையை கவிழ்த்துக்கொண்டு அவனின் கையை தலையின் இருபுறமும் பிடித்த படி, கண்களை மூடிக்கொண்டு இருந்தான், மனதுக்குள் ஒரு வித படபடப்பு, மனதுக்குள் பல குழப்பமுடன் இருந்தான்
அப்பொழுது ஒரு வினாடி ரூம் பிரகாசம் ஆனது, ஒரு சக்கரம் உருவாகி அதில் இருந்து அவனின் ஆசை காதலி வித்யா வெளியே வந்தாள், மஞ்சள் நிற புடவையில் அழகாக வந்தாள், கழுத்தில் தாலியோடு
கால சக்கரம் சுழலும்...

இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html