13-11-2020, 01:14 AM
கதை யொட knot அ நெருங்கிட்டீங்கன்னு நினைக்கிறேன்...keep going...
ஆனா ரஞ்சு ஒரு நல்ல நண்பனா, மதுவோட மனக்குழப்பத்தை புரிஞ்சி நடந்துகிற, உதவி செய்யிற ஒரு நல்ல நண்பனாவே இருக்கட்டும்... மணி மறுபடியும் மதுவுடன் இணையட்டும்... மன்னிக்கவும், மணி+மதுவோட முதல் ரயில் பயணத்தில இருந்து திரும்பவும் படிச்சதில கொஞம் உணர்சிவசப்பட்டு idea கொடுத்திட்டேன்... மன்னிக்கவும், உங்க plan படி கொண்டுபோங்க....நன்றி