12-11-2020, 04:59 PM
52.
விவேக் சாய்ந்ததில் பதட்டமான அபர்ணா,
எ… என்னங்க ஆச்சு! எ… என்ன கலந்துக் கொடுத்தீங்க அந்த ஜூஸ்ல!
ஹைய்யோ அபர்ணா, நாங்க எங்க கொடுத்தோம்? அவனுக்கு ஜூஸ் கொடுத்தது நீதானே?!
மதுசூதனனின் பதிலுக்கு, அனைவரும் புன்னகைக்கவும், அபர்ணாவின் பதட்டம் அதிகமானது! கூட்டத்தில் யாராவது சிறுமைப்படுத்தினால், கணவனிடம் அடைக்கலமாகலாம். ஆனால், சிறுமைப்படுத்துவதே கணவன் என்றால்?
அபர்ணா நேர்மையானவளாக இருந்திருந்தால், சிறுமைப்படுத்திய கணவனை மட்டுமல்ல, அதைப் பார்த்துச் சிரித்த அனைவரையும் வெளுத்து வாங்கியிருக்கலாம். முதலில் அவர்களுக்கு, அவளை ஏளனம் செய்யும் எண்ணம் கூட வந்திருக்காது. ஆனால், செய்த கேவலத்தின் வீரியம், அவளை நிமிர்வாக இருக்க முடியாமல் தடுத்தது. அடிப்படைச் சுயமரியாதையை இழந்து நிற்க வைத்தது.
தைரியமாக எதிர்த்துப் பேச வேண்டிய இடத்தில் கூட, குன்றலுடன், கெஞ்ச வைத்துக் கொண்டிருந்தது.
விளையாடாதீங்க! ப்ளீஸ் சொல்லுங்க, என்ன ஆச்சு!
டோண்ட் ஒர்ரி அபர்ணா… எல்லார் வாழ்க்கையிலியும் விளையாண்டவனை, அவ்ளோ ஈசியா விட்டுடுவோமா என்ன? இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவான்.
அவனுக்குக் கொடுத்தது விஷம் அல்ல என்று தெரிந்து சந்தோஷம் அடைவதா, ஆனால் விவேக்கிடம் இன்னும் பெரிதாக விளையாட ஏதோ திட்டம் போட்டிருப்பதற்க்கு வருத்தப்படுவதா என்று தெரியாமல் அபர்ணா குழம்பினாள். இந்தக் குழப்பத்தில், மதுசூதனன், ‘எல்லார் வாழ்க்கையிலியும் விளையாண்டவன். என்று சொன்னதை கவனிக்க மறந்தாள்.
அ… அப்ப என்னப் பண்ணப் போறீங்க?
சொல்றேன்னு என்று திரும்பி சுந்தரையும், ஹாசிணியையும் பார்த்தவன், இனி நான் பாத்துக்குறேன். நீங்க கிளம்புங்க. அடுத்து நான் என்னன்னு நான் சொல்றேன். ஓகே?!
அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு, ராமுடன் சேர்ந்து, விவேக்கை தூக்கி வந்து சில ஏற்பாடுகளைச் செய்தவன், பின்பு ராமையும் வழியனுப்பி வைத்தான்.
தன் கணவன் செய்வதை எல்லாம் பயத்துடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், ராமும் போன பின், இதெல்லாம் எதுக்குங்க? என்னப் பண்ணப் போறீங்க?
போறீங்க இல்லை, போற!
நா… நானா?
ஆமா, நீதான்!
நான் எதுக்கு?
ம்ம்… நீ பண்ண பாவத்துக்கு பிராயிச்சத்தம் பண்ண வேண்டாம்?
ஆயிரம் அதிர்ச்சிகள் ஒன்றாகத் தாக்கியது போல் உணர்ந்தாள். நா… நான்.. எ.. என்ன?
நடிக்காதடி! விவேக்கோட கேடித்தனத்தையே கண்டுபுடிச்ச எனக்கு, உன்னோடது கண்டு புடிக்க முடியாதா என்ன? நீ செஞ்ச எல்லாத்துக்கும் என்கிட்ட முழு ஆதாரமும் இருக்கு.
மத்தவங்களைனாச்சும் விவேக் திட்டம் போட்டு தன் வழிக்குக் கொண்டு வந்தான். ஆனா நீ, உனக்கு அரிப்பெடுத்து அவனைத் தேடிப் போயிருக்க. அவன் கூட வித விதமா அனுபவிக்க நீயே திட்டம் போட்டிருக்க. பத்தாததுக்கு ஹரிணி மாதிரி இன்னொருத்தன் பொண்டாட்டியை அவன் மடக்குறதுக்கு நீயும் திட்டம் போட்டிருக்க! எவ்ளோ கேவலமா நடந்திருக்க இல்ல?
தன்னைப் பற்றி முழுதும் தெரிந்து வைத்திருப்பதைக் கண்டவளுக்கு பயம் அப்பிக் கொண்டது.
வெளி உலகத்தின் முன் அவளுக்கு கவுரவம் முக்கியம். அவள் செய்யும் செலவுகளுக்கு அவளுக்கு பணம் அவசியம். ஆனால் விஷயம் தெரிந்தால் தன் குழந்தைகள், தன் விட்டில், வெளியில் எல்லாரும் தன்னை எப்படி பார்ப்பார்கள் என்று தெரிந்ததாள், உள்ளுக்குள் வெளிறி நின்றாள். கூடவே, விவேக்கையே இப்படி பழிவாங்கத் துடிப்பவன், தான் எதிர்த்தால் என்னென்ன செய்வானோ என்று பயம் வந்தது.
நீ எனக்கு துரோகம் பண்ணதையே என்னால தாங்க முடியலை. இன்னொருத்தன் பொண்டாட்டி துரோகம் பண்ண வைக்கவும் காரணமாயிருந்ததைத்தான் என்னால ஏத்துக்கவே முடியலை.
எ… என்னை ம… மன்னிச்சிடு்ங்…
இனியும் பொய் பேசி, நடிக்காத அபர்ணா, அப்புறம் என் கோபத்தை நீ தாங்க மாட்ட.
இடியாய் முழங்கிய மதுசூதனின் வார்த்தைகள் அவளை இன்னும் தாக்கியது. தெரிஞ்சே, திட்டம் போட்டு, பல தடவை செஞ்ச தப்புக்கு மன்னிப்புல்லாம் கிடையாது, தண்டனை மட்டும்தான்.
உனக்கு ஒரே ஒரு சான்ஸ் தர்றேன்! அதன் படி செஞ்சா, இதை நம்மோட முடிச்சுக்கலாம். வெளிய யாருக்கும் தெரியாது! உனக்குதான் வெக்கம், மானம், கவுரவம் கிடையாது. ஆனா, எனக்கும், என் குழந்தைகளுக்கும் இருக்கே. என்னப் பண்ணித் தொலையுறது. அந்தக் குழந்தைகளுக்காக, பாகக் வேண்டியிருக்கே! என்ன சொல்ற?!
அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையால் தலை குனிந்து கேட்டுக் கோண்டிருந்தவள், ஒரே ஒரு சான்ஸ் என்றவுடன் டக்கென்று நிமிர்ந்தாள்.
எ… என்ன சான்ஸ்?
நான் சொல்றதையெல்லாம் செய்வியா?
செ… செய்யுறேன்!
நான் இன்னும் என்னன்னே சொல்லலியே?
இ… இல்லை, எதுவானாலும் செய்யுறேன்.
இன்னும் ரெண்டு மூணு வாரத்துக்கு, இவனை இங்க வெச்சு முழுசா, நீதான் பாத்துக்கனும். நான் சொல்ற எல்லாத்தையும் கரெக்ட்டா செய்யனும். ஏன், எதுக்குன்னு கேள்வி கேக்காம செய்யனும்! செய்வியா?
ம்ம்ம்… செய்யுறேன்!
உன் சுகத்துக்காக, இந்த விவேக் கூட சேந்து பலரை ஏமாத்த உதவுன. இப்ப, நீ தப்பிக்கம் இதே விவேக்குக்கு எதிரா எதைச் செய்யவும் தயாரா இருக்கீல்ல?
ஆங்….. இ… இல்ல… வ… வந்து
சும்மா சொன்னேன் என்று சிரிந்த மதுசூதனன், சரி, நான் அவன்கிட்ட சொல்ற கதைக்கு ஏத்த மாதிரி நடிக்கத் தயாரா இரு என்று விவேக் கண்முழிக்க காத்திருந்தான்.
சிறிது நேரத்தில் விவேக் கண் விழித்த போது, அவன் பார்வையில் பட்டது, அவனையே பார்த்து, நக்கலாய் சிரித்தபடி அமர்ந்திருக்கும் மதுசூதனன்தான். சுற்றி முற்றிலும் பார்த்தவனின் பார்வையில் விழுந்தது, கவலையாய் தலைகுனிந்திருந்த அபர்ணா!
எ… என்ன ஆச்சு டாக்டர் எனக்கு?
பைத்தியம் புடிச்சிருச்சி!
வாட்… என்று படுக்கையிலிருந்து எழ முயன்றவன் திகைத்தான். அப்போதுதான், தன் இரு கைகள், சங்கிலியால் கட்டப்படிருந்ததை உணர்ந்தான்.
ஏ… ஏன் என் கையை கட்டியிருக்கீங்க? அவுத்து விடுங்க! ஹாசிணி எங்க? ஹாசிணி, ஹாசிணி என்று கத்தினான்.
கத்தாதடா! உன்னை இப்படிக் கட்டுனதே ஹாசிணிதான்.
எ… என்ன? பொ… பொய் சொல்றீங்க!
பின்ன, அவங்க அக்கா வாழ்க்கையில விளையாண்ட உன்னைச் சும்மா விடுவாளா? உன்னைக் கல்யாணம் பண்ணதே, உன்னைப் பழி வாங்கதான். நீ அவங்க வாழ்க்கைல பண்ண எல்லா ஆட்டமும், ஹாசிணிக்கு மட்டுமல்ல, சுந்தருக்கும் தெரியும்! உனக்கு ஸ்கெட்ச்சு போடத்தான், இந்தப் பார்ட்டியே!
இது எனக்கும், ஹாசிணிக்கும் நடுவுல இருக்குற பிரச்சினை. சம்பந்தமில்லா நீங்க ஏன் தலையிடுறீங்க?
எனக்கும் உனக்கும் சம்பந்தமில்லாம இருக்கலாம்! ஆனா, உனக்கும் என் மனைவிக்கும் சம்பந்தமில்லை?
ஏற்கனவே ஹாசிணிக்கு விஷயம் தெரியும் என்றதிலேயே அதிர்ச்சியாகியிருந்தவன், அபர்ணா விஷயமும் தெரியும் என்றதில் ஒடுங்கிப் போயிருந்தான்.
என்ன, பேச்சு மூச்சையே காணோம்?! என் மனைவி ட்ரிப்புக்கு வந்திருந்தப்ப, ஜூஸ்ல மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவளை ரேப் பண்ணி, அதையே வீடியோ எடுத்து, அவளை பிளாக்மெயில் பண்ணி, நீ நினைச்சதையெல்லாம் செய்ய வெச்சு டார்ச்சர் பண்ண உன்னை அவ்ளோ ஈசியா உட்டுடுவேனா என்ன?
என்னாது? உன் மனைவியை நான் ரேப் பண்ணேனா? அவனது உண்மைகள் எல்லாம் தெரிந்து விட்டது என்ற அதிர்ச்சியையே தாங்கிக் கொள்ள முடியாதவன், இப்படி ஒரு பொய் குற்றச்சாட்டு வந்த போது ஏற்பட்ட அதிர்ச்சியை தாங்கவே முடியவில்லை.
எத்தனை நாளா அவளை டார்ச்சர் பண்ணேன்னு, அவ கதறி அழுது என்கிட்டச் சொன்னப்ப என்னால தாங்க முடியலைடா. அவ அக்கவுண்ட்ல இருந்து அதிகம் பணம் போயிருக்கே, அடிக்கடி வெளியூருக்குப் போறாளேன்னு அவளை அதட்டி விசாரிச்சப்பதான் அந்த உண்மையைச் சொன்னா.
நீ மிரட்டி பணம் புடுங்குனதுல இருந்து எல்லாமே தெரியும். aதுக்கப்புறம் உன்னைப் பத்தி விசாரிச்சதுல, நீ எனக்குப் பண்ணது, சுந்தருக்குப் பண்ணது, ராமுக்கு பண்ண எல்லாமே எங்களுக்குத் தெரிஞ்சுது. அதான் உனக்கு இப்படி ஒரு திட்டம் போட்டோம். உன்னை சும்மா விட்டுடுவோமா?
இந்தப் பழியைத் தன்மேல் சுமத்தியதே அபர்ணாதான், தன் கணவனிடம் தான் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, தன் மேல் பழியைப் போட்டுவிட்டாள் என்று உணர்ந்த கோபமாய் அபர்ணாவைப் பார்த்தான்.
அவனிடம் கதையை மாற்றிச் சொன்ன விதத்தில் அபர்ணாவுக்கும் கடும் அதிர்ச்சி என்றாலும், அதை மதுசூதனன் சொன்ன படி தான் கேட்க வேண்டும் என்று உத்தரவு இட்டிருந்ததால் தலை குனிந்தவாறே நின்றிருந்தாள்.
எவ்ளோ தைரியம் இருந்தா என் முன்னாடியே என் மனைவியை முறைப்ப? இப்டித்தான முன்னல்லாம் டார்ச்சர் பண்ணியிருப்ப? உன் வழியிலியே உனக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்குறேன் பாரு!
எ… என்னப் பண்ணப் போறீங்க?
கவலைப்படாதீங்க, உனக்கு வேளா வேளைக்கு சாப்பாடு வரும். சாப்ட்டு சாப்ட்டு தூங்கு! வேணும்ன்னா டிவி பாரு. அதான் உனக்கு தண்டனை! என்று எழுந்தவன், அபர்ணாவைக் கைபிடித்து அழைத்து வெளியே அழைத்துச் சென்றான்!
வெளியே வந்ததும், ஏ… எங்க இப்படிச் சொன்னீங்க?
ஏன்? கட்டுன புருஷனுக்கு துரோகம் பண்ணப்ப ஃபீல் பண்ணலை. கள்ளக் காதலனுக்கு துரோகம் பண்ணிட்டன்னு சொன்னா ஃபீலா இருக்கோ?!
அ… அதுக்கு கேக்கலை! உ… உங்க திட்டம் என்னான்னு தெரிஞ்சிக்கக் கேட்டேன். நீங்க சொன்னதுல அவனை பாதிக்கிற மாதிரி ஒண்ணுமே இல்லையே?!
நீ அவனுக்கு ஜூஸ்ல கலந்து கொடுத்தது என்னன்னு நினைச்ச?
எ… என்ன?
ரொம்ப பவர்ஃபுல்லான ஆண்மையைது தூண்டுற மருந்து. வயாக்ராலாம், இதுக்கு முன்னாடி ஒண்ணுமேயில்லை. இதைச் சாப்ட்டா சும்மா ஜிவ்வுன்னு இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை எடுத்துகிட்டாலே, எவகிட்டயாவுது ரெண்டு மூணு ரவுண்டு போகணும்ன்னு ஏங்க வைக்கும். அதைத் தான் கலந்து கொடுத்திருக்கேன்.
ஓ…!
நீ என்ன பண்ற, இந்த வாரம் முழுக்க வேளா வேளைக்கு அவனுக்கு சாப்பாடு நீதான் கொடுக்குற. மறக்காம, எல்லா வேளையும், பால்லயோ, ஜுஸ்லியோ, அந்த மாத்திரியைக் கலந்து கொடுக்குற. ஓகே?
மத்த நேரம் எப்பயும் அந்த ரூமுக்குள்ளப் போகக் கூடாது. நான் இல்லையே, அதுனால ஏமாத்திடலாம்ன்னு நினைக்காத. இந்த வீடு முழுக்க, நீ பேசுறது, இங்க நடக்குறது எல்லாமே என்னால கண்காணிக்க முடியும். அதை ஞாபகத்துல வெச்சுக்க!
இ…இதனால அவனுக்கு என்ன பெரிய தண்டனையா இருக்கப் போகுது?
ஹாஹா… ஆம்பிளைத் திமிர்ல கண்டதையும் பண்ணான்ல, இப்ப அவன் ஆண்மை துடிக்கிறப்போ, கையைக் கட்டி போட்டிருக்கிறப்ப, அது அவனை எப்படி துடிக்க வைக்குதுன்னு பாரு! ஒரு நாளைக்கு ஒண்ணுன்னாலே, செம பவரான மாத்தியை வேளைக்கு ஒண்ணு கொடுத்தா என்னாகும்ன்னு பாரு! அப்படி ஒரு ஃபீல் இருக்குறப்ப, ஒரு மண்ணும் செய்ய முடியாம துடிக்கிறப்போ, எப்படி இருக்கும்ன்னு யோசிச்சு பாரு!
மதுசூதனன் சொன்னதின் அர்த்தம் புரிந்து திக்பிரம்மை பிடித்தாற் போல் நின்று கொண்டிருந்தாள் அபர்ணா!