11-11-2020, 11:12 PM
இங்கே மன்னிப்புக்கு அவசியம் இல்லை நண்பரே. ஒரு கதை சொல்லியாக, வாசகர்களை திருப்பதி படுத்த முடியாவிட்டாள், நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் கேள்விக்கான பதில் அடுத்தடுத்த பதிப்புகளில் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஒரு கதை சொல்லியாக, இந்த கதைக்கு என்னால் முடிந்த அளவு நேர்மையாக இருக்க நினைக்கிறேன்.