11-11-2020, 10:05 PM
(This post was last modified: 11-11-2020, 11:14 PM by Doyencamphor. Edited 1 time in total. Edited 1 time in total.)
(11-11-2020, 09:18 PM)David Praveen Wrote: Super ah kondu poringa bro oru chinna varutham maniya revenge ah kodi sigart nu kondu poringa atha avan family and business nu poi appava revenge eadukkalamey mathuva akka nu kupdavaikkalamey
ஃபிளாஷ்பேக்கில், தற்போது கதை நிற்கும் புள்ளிவரை, பெற்றோரின் அன்பை பெற எங்கும் பிள்ளையாகவே மணி இருக்கிறான். பெற்றோரின் அன்பு கிடைக்கவில்லை என்ற ஏமாற்றமும், விரத்தியும் இருந்தாலும், இன்னும் அவர்களை அவன் வெறுக்கவில்லை. தன்னை விலகிச்செல்ல நினைப்பவளிடம், எப்படி அதற்கு ஏற்றார் போல "அக்கா" என்று அழைக்க முடியும், "சாரிடா தம்பி!! நீ சமத்த புரிஞ்சிக்கிட்ட"னு அவள் சொல்லிவிட்டாள் என்ன செய்வது.