11-11-2020, 02:10 AM
அத்தைக்கு தெரியாம ரெண்டு குடும்பத்தையும் சேர்த்து வைப்பதாக நினைத்தேன் (சுவாரசியமாக) .அத்தைக்கு தெரிந்தே இரண்டு குடும்பத்தை சேர்த்து வைப்பதாக கதை செல்கிறது (அப்பொழுது நிறைய சுவாரசியம் மற்றும் முடிச்சுகள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்),சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்.