10-11-2020, 10:21 PM
(This post was last modified: 10-11-2020, 10:25 PM by Taskk. Edited 1 time in total. Edited 1 time in total.)
வணக்கம் துபாய் சீனு இடையில் சில நாட்கள் இந்த கதை பக்கம் வரவில்லை நிறைய பகுதிகள் எழுதி சுவாரசியமாக பதிவிட்டு இருக்கிறீர்கள் மிக்க நன்றி ஒவ்வொரு பகுதியும் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக அழுத்தமாக விறுவிறுப்பாக இன்னும் இன்னும் சிறப்பாக படிக்க படிக்க இதயம் துடிக்கிறது என்பதுதான் உண்மை எக்காரணத்தை முன்னிட்டும் இந்த தொடரை எழுதுவதை நிறுத்த வேண்டாம் இன்னும் சுலபமாக போய்க்கொண்டிருக்கிறது என்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்