10-11-2020, 01:20 PM
(10-11-2020, 03:22 AM)Fun_Lover_007 Wrote: செமயா போகுது. படிக்க ரொம்ப சுவாரசியமாவும் இருக்கு.
ஆனா செல்வியால 'அந்த' வாடைய கண்டுபுடிக்க முடியலங்கிறது நம்புறமாதிரி இல்ல.
கதையோட ஆரம்பத்துலயே சொல்லிருப்பேன் உறவே. அவங்களால அந்த மாதிரி நெனச்சுப்பாக்க முடியல. அதனாலதான் அவங்க அது இல்லாம வேற ஏதாச்சுமாத்தான் இருக்கும்னு திடமா நம்புறாங்க.