09-11-2020, 02:38 AM
கதையை சிறப்பாக கொண்டு செல்வதற்கு வாழ்த்துக்கள். 'என்ன நடக்குது இந்த வீட்டில்' கதைக்கு பிறகு ஒரு தரமான கதையை படிப்பதாக உணர்கிறேன்.
காமக் கதையை விட காதல் கதை எழுதுவது கடினம். அதையும் த்ரில்லிங்காக எழுதுவது உண்மையிலேயே சவாலானது தான். கதையைப் படிக்கும்போதே கதைக்காக அதிகமாக மெனக்கிட்டிருப்பது தெரிகிறது.குறிப்பாக இரண்டாம் ரயில் பயணத்திற்குப் பிறகு வரும் பகுதிகள் மிக அருமை. K.V ஆனந்த் படம் மாதிரி twist மேல twistu.