08-11-2020, 10:42 PM
"கார்த்திக் அதை கேட்டு மெல்ல அதிர்ந்தான், என்னது ரெண்டு பொண்ணுங்கள நானே கல்யாணம் பண்ணிக்கவா, பவித்ரா அண்ணி ஓட தங்கச்சி வித்யா வேற நம்மள நேசிக்கிறாளே, அண்ணி வேற அவ தங்கையும் நம்ம வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தா நல்லா இருக்கும் சொன்னாங்க, இங்க அத்தை வேற அவங்க ரெண்டு பொன்னும் என்னையா கல்யாணம் பண்ணா சொல்ராங்க, இவ்ளோ பெரிய சிக்கல் இருக்கா என்னோட கல்யாணத்துல, அட பாவி கார்த்திக் இத நீ அன்னைக்கி என்கிட்ட சொல்லவே இல்லையே டா, இத தான் உன்னோட கல்யாணத்துல பெரிய சிக்கலே இருக்குனு சொன்னியா, இதுல வேற இன்னொரு அத்தைய வேற நீ உருவாக்கி வச்சு இருக்கானு சொன்ன, அவங்களுக்கும் பொண்ணு பிறந்தா என்னோட நிலைமை, சண்டாளா கார்த்திக் என்ன வசமா சிக்க வச்சுட்டியே டா, உனக்கு தான் இதோட முடிவு தெரியுமே, எனக்கு மின்னாடியே இது எல்லாம் பார்த்து இருப்ப தானே அப்ப நான் மறுபடி உன்ன வந்து பார்த்தா இதுக்கு முடிவு தெரியுமா, ஆமா இவானா நான் எங்க பொய் பார்ப்பேன், அன்னைக்கி நம்ம வீட்ல டைம் மாத்தி இவனை பார்த்தேன் இந்த டைம்ல அந்த கார்த்திக் எங்க இருந்து இருப்பான், ஒன்னுமே புரியலே" என்று மனதுக்குள் குழம்பி உறைந்தபடி அத்தையை மடியில் தாங்கிய படி இருந்தான்
சீதா: என்ன டா செல்லம் ஒன்னும் பேசாம இருக்க, என்னோட ரெண்டு பொண்ணுங்கள நீ கட்டிப்ப தானே டா (மெல்ல அவனின் நெத்தியில் முத்தமிட்டு பின் தலையை வருடிய படி)
மலர்விழி: என்ன அம்மா, அவனை இது எல்லாம் கேட்டுகிட்டு, அவன் மட்டும் எண்ணெயும் கயலையும் கல்யாணம் பண்ணாம இருக்கட்டும் அவனை நல்லா அடிச்சுருவேன், எனக்கு இனி என்னோட மாமா கார்த்திக் தான் எல்லாம், நான் அவன்கூட சண்டை போடணும், அவனை பாசமா பாத்துக்கணும், இந்த காரைக்குடி, அப்பறம் இந்த ஊர சுத்தி உள்ள இடம் எல்லாம் இவனோட பைக்ல போகணும்னு நிறைய கனவு வச்சு இருக்கேன் நீ என்னமோ அவனை கல்யாணம் பண்ணிப்பியனு கெஞ்சிட்டு இருக்க, கல்யாணம் பண்ணனும் ஆர்டர் போடு அம்மா
கயல்விழி: போ அக்கா, மாமா எனக்கும் சொந்தம் நீ மட்டும் அவர்கூட ஊர் சுத்துவ நான் சும்மா இருக்கணுமா, நானும் மாமா கூட நிறைய இடம் போகணும் கோவில் போகணும், மாமா கிட்ட என்னோட நெத்தில குங்குமம் வச்சுக்கணும் எல்லாம் அசைய இருக்கு அக்கா, நீங்களும் நானும் மாமா கூட ஒரே பெட்ல ஒண்ணா தூங்கணும், ரெண்டு பேரும் மாமா கூட படுத்து புள்ள பெத்துக்கணும் அக்கா, நம்மளும் அம்மா மாதிரி ஆளுக்கு 2 பாப்பா ரெட்டை பிள்ளையா பெத்துக்கணும் சரியா
சீதா: அடிபாவிங்கள நான் கல்யாணம் பத்தி பேசுனா நீங்க படுத்து புள்ள பெத்துக்குற வர யோசிக்கிரங்களா, விவரம் தான், பாருங்க உங்க செல்ல பொண்ணுக பேசுற பேச்சை
கந்தசாமியும், கதிரும், கயல், மலர் பேச்சை கேட்டு சிரித்துக்கொண்டு இருக்க,
பூஜா: கார்த்திக் நீ சரியா மாட்டுன டா மகனே (என்று கிண்டல் செய்ய)
கார்த்திக் பிரமை பிடித்த படி அத்தையை மடியில் சுமந்துகொண்டு, கயல், மலர் முகத்தை பார்த்தபடி "டேய் பரதேசி கார்த்திக் இத ஏதும் சொல்லாம விட்டுட்டியே டா, எங்க டா நாயே ஊரு பொறுக்கிட்டு இருக்க" என்று மனதில் நினைத்த படி இருந்தான்
கால சக்கரம் சுழலும்...

இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html