08-11-2020, 10:25 PM
(08-11-2020, 09:46 PM)knockout19 Wrote: இதுக்காக கோவத்துல மாமியாரை ஓத்திட்டு இருக்கானா என்ன ?
உண்மையிலேயே இதற்கு என்னிடம் பதில் இல்லை.
ஏற்கனவே சொன்னது என்றாலும் திரும்பவும் சொல்கிறேன். முழுக்க முழுக்க ஒரு வன்காம கதையாக எழுதிய ஆரம்பித்தேன். அந்த வண்மைக்கு ஒரு சரியான காரணம் இருந்தால் காமம் கொஞ்சம் சுவையானதாக இருக்கும் என்று நினைத்துத்தான், வேண்டாத பிள்ளையாக இருக்கும் ஒருவன் பெற்றோரை, பழிவாங்கும் தன் தந்தை ட்ராஃபியாக கருதும் வப்பாட்டியை மடக்குவதற்காக அவள் மகளை காதலிக்கிறான். அந்த காதலை வைத்து, அந்த வப்பாடியை தன் இஷ்டத்திற்கு ஆட்டிவைத்து தன் பெற்றோரை அவமான படுத்துகிறான். பின் கதையின் ஹாப்பி என்டிங்காக, தன் காதலியின் உண்மை காதலை உணர்ந்து அவளுடன் சந்தோஷமாக தன் வாழ்நாளை கழிக்கிறான். இதுதான் நான் எழுத ஆரம்பித்த கதையின் பிளாட்.
ஆனால் எனக்கே தெரியாமல் மணியின் ஏக்கமும், மதுவின் காதலும் இந்த கதையை தனதாக்கி கொண்டன.
முதல் மூன்று பாகங்களை டெலீட் செய்துவிட்டு, "கோட்டை எல்லாம் அழிங்க, முதல்ல இருந்து எழுதுவோம்" என்று காமெடி செய்ய விருப்பம் இல்லை.
முதல் மூன்று பாதிப்புகளை அப்படியே வைத்துக்கொண்டு, ஒரு சவாலாகத்தான் இந்த கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இது என்னுடைய முதல் கதை, இதற்கு முன்னர் சேர்ந்தார் போல் பத்து வரிகள் கூட சுயமாக எழுதியதில்லை. முடிந்த அளவு முயற்சிக்கிறேன், சரிக்கினால் மன்னிக்கவும்.