08-11-2020, 08:43 PM
எனக்கு ஸ்கூல் முடிந்ததும் நான் பக்கத்தில் இருந்த எல்மெண்டரி ஸ்கூல் சென்று என் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன், வீட்டிற்கு வந்த பொழுது என் மனைவியின் கார் வீட்டில் இல்லை,
அவள் திரும்ப வேலைக்குப் போய்விட்டாள் என்று நினைத்தேன், அவள் போகவில்லை என்றால் தான் எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும், அவள் வேலை செய்யும் இடத்தில் அவளுக்கு கை நிறைய சம்பளம் அள்ளித் தந்தாலும் வேலையும் அதேபோல் வாங்கிவிடுவார்கள், என் மனைவி பல கம்பெனிகளுக்கு லீகல் அட்வைசர் ஆக இருந்தாள்.
வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகளை டிரஸ் மாற்ற சொல்லி அவர்களுக்கு ஸ்னாக்ஸ் கொடுத்து ஹாலில் டேபிளில் உட்கார வைத்து ஹோம்வொர்க் எழுத சொன்னேன்,
படுக்கை அறையில் இருந்த என் மனைவியின் புடவை பாவாடை பிளவுஸ் எல்லாம் எடுத்து துவைத்து காயப் போட்டேன்.
பிறகு சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்தேன்,
நான் கேரட் கட் பண்ணி கொண்டிருந்த வேளையில் என் மனைவியின் கார் காம்பவுண்டுக்குள் வந்தது, சில நிமிடங்களில் அவள் கதவைத் திறந்து உள்ளே வந்தாள், பசங்களிடம் நலம் விசாரித்து விட்டு அவள் திரும்பி என்னைப் பார்த்தாள் .இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம் எங்களுக்கு இடையில் இருந்த பதற்றம் தெளிவாக தெரிந்தது.
"குமார் உன்னை பார்த்த பிறகுதான் நிம்மதியாக இருக்கும் எங்கே எங்கேயும் கோபிசுட்டு போகிறாயோ என்று நினைத்தேன்"
"நான் தான் வருவேன் னனு சொன்னேன்ல நான் பொய் சொல்ல மாட்டேன்"
என் மனைவி கண்களை மூடி பெருமூச்சு விட்டு"ஆமா ஆமா நீ நல்லவன்தான்"
சற்று அமைதி நிலவியது பிறகு நான் சொன்னேன்.
"சரி சரி இப்ப எதுவும் பேச வேண்டாம் பசங்க எதுவும் நினைச்சுக்க போறாங்க நைட் பசங்க படித்ததற்கு அப்புறம் பேசிக்கலாம்"
என் மனைவி தலையாட்டிவிட்டு
"குமார் ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ எனக்கு உன் மேல பாசம் இல்லாமல் இல்லை"
"எனக்கு தெரியும், நானும் தான் உன் மேல் உயிரையே வச்சிருக்கேன்"
"நிஜமாவா,? இப்பவுமா?"
"ஆமா, இப்பவும் தான்"
"நீ சொல்றது உண்மையா இருக்கணும்னு நான் வேண்டுகிறேன்"
நாங்கள் நான்கு பேரும் சமையலறை மேசையில் அமர்ந்து சாதாரண இரவு உணவு சாப்பிட்டோம். இரவு உணவுக்குப் பிறகு நான் சமையலறையை சுத்தம் செய்யும் போது சரஸ்வதியும் சிறுமிகளும் தொலைக்காட்சியில் கார்ட்டூன்களைப் பார்த்தார்கள். நான் பாத்திரம் எல்லாம் கழுவி வச்சு சுத்தம் பண்ணி முடிந்ததும், சிறுமிகளை படுக்கைக்கு தயாராகுங்கள் என்று சொன்னேன்.
அவர்களை அவர்களுடைய அரை கட்டிலில் படுத்து தூங்க வைத்தேன், அவர்கள் லேசாக கண் அசந்ததும் சத்தமில்லாமல் வெளியே ஹாலுக்கு வந்தேன்,
சரஸ்வதி சோபாவில் அமர்ந்திருந்தாள்,
நான் அவளிடம் கேட்டேன் "குடிக்க எதுவும் கொண்டு வரவா"
""இம் சூடா ஏதாவது கொண்டுவா குமார்"
நான் சமையலறைக்குச் சென்று பால் கொதிக்க வைத்து இரண்டு டம்ளர்களில் ஊற்றி எடுத்து வந்தேன் ஒரு டம்ளரை அவளிடம் கொடுத்தேன் அவள் அதை வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த சோபாவை தட்டி "இங்கே வந்து உட்கார குமார்" என்றாள்.
நான் அவள் சொன்ன இடத்தில் அமராமல் எதிரே இருந்த சேரில் போய் அமர்ந்தேன்.
நான் அவள் அருகில் அமர ஆதலால் லேசான கவலையுடன் அவள் என்னை பார்த்தாள்.
அவளின் அசௌகரியம் எனக்கு எந்தவித மகிழ்ச்சியையும் தரவில்லை நான் என் கையில் இருந்த கிளாசை கீழே வைத்துவிட்டு மூச்சை உள்ளிழுத்தபடி அவளிடம் கேட்டேன்.
"இதான் பர்ஸ்ட் டைமா?"
எனக்கே தெரியும் இது முதல் முறை இல்லை என்பது நான் பாத்ரூமில் இருந்த பொழுது அவள் அவனிடம் பேசியதில் எனக்கு புரிந்தது,
பல வருடங்களாக என் மனைவி சரஸ்வதி வேறு பல ஆண்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதற்கு ஏற்கனவே நிறைய அறிகுறிகள் இருந்தன,
எங்களுக்கு நிச்சயம் ஆன பிறகு அவளைப்பற்றி என் காதில் விழுந்த வதந்திகள் எதுவும் உண்மையான வரிகள் இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்..
அவர்கள் பேசிக்கொண்டதை நான் பாத்ரூமில் இருந்து கேட்டது என் மனைவிக்கு தெரியாது.
நாங்கள் திருமணம் செய்துகொண்டதிலிருந்து அவளுடைய நடத்தை பற்றிய எனது சந்தேகங்களை அல்லது நாங்கள் திருமணம் செய்வதற்கு முன்பு நான் கேள்விப்பட்ட வதந்திகளை நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை; எனக்கு ஏற்கனவே எவ்வளவு தெரியும் என்று சரஸ்வதிக்கு தெரியாது. என் கேள்வி அவள் இப்போது என்னுடன் உண்மையாக இருக்க விரும்புகிறாளா இல்லையா என்பதை நிறுவும் முயற்சியாகும்.
சரஸ்வதியின் கண்களில் அலாரம் அடித்தது, பின்னர் அவள் தரையை கீழே பார்த்தாள். அவள் ஒப்புக்கொள்ள எவ்வளவு துணிந்தாள் என்று அவள் தீர்மானிக்கும் போது அவள் என் பார்வையைத் தவிர்க்க முயற்சிக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிந்தது.
இந்த சோதனையில் அவள் தோல்வியடைய நானே விரும்பவில்லை, நானே அவளுக்கு உதவ முடிவு செய்தேன்.
"சரசு எனக்கு எவ்வளவு தெரியும் என்று நீ நினைப்பதை விட எனக்கு அதிகம் தெரியும், உன் துரோகத்தை கூட என்னால் மன்னிக்க முடியும் ஆனால் நீ பொய் சொல்றது தான் என்னால தாங்க முடியல".
என்னை நிமிர்ந்து பார்த்து என் மனைவி சொன்னாள்.
"நான் உண்மையைச் சொன்னால் எனக்கு தெரியும் நீ என்னை விட்டுட்டு போய்டுவ"..
"அது எப்படியோ எனக்கு தெரியாது ஆனா நீ இப்படி தொடர்ந்து பொய் சொல்லி கிட்டே இருந்தேனா நான் வேற என்ன பண்றது , நம்ம பிரிவதை தவிர வேற என்ன வழி இருக்கு"
என் மனைவி நான் சொல்வதைக் கேட்டுவிட்டு ஒரு கணம் என்னை உற்றுப்பார்த்தாள் பிறகு அவள் கண்களில் ஏதோ நம்பிக்கை மின்னியது,
"அவ்வளவு தைரியமா உனக்கு என்ன பிரியுற அளவுக்கு, அந்த மாதிரி எதுவும் முடிவு எடுத்தின்னா நஷ்டம் உனக்குத்தான், நான் ரெண்டு பொண்ணுங்களோட அம்மா, நான் என் பொண்ணுங்கள கூட்டிட்டு போயிருவேன், நீதான் என் பொண்ணுகளுக்கும் எனக்கும் சம்பாரித்து கொடுக்கணும்,நல்லா ஞாபகம் வச்சுக்கோ நீ ஒரு சாதாரண வாத்தியார் ரோட்டுல பிச்சைதான் எடுக்கணும்"
எனக்கு என் மனைவி அப்படிப் பேசியது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது,
கோபம் தாங்காமல் எழுந்து நின்று சொன்னேன்,
"நீ இந்த அளவுக்கு பேசுவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை உனக்கு என்னைப் பற்றியும் நம்ம குடும்பத்தை பற்றியும் கொஞ்சம் கூட கவலை இல்லை, எப்படி என்னை இந்த மாதிரி மிரட்டுவதற்கு உனக்கு மனசு வந்தது, நான் உன்கிட்ட என்ன கேட்டேன் உண்மைய சொல்லு என்கிட்ட ஏன் மறைக்கிற அவ்வளவு தானே கேட்டேன், உன்னால முடியாது உன்னால உண்மையா இருக்க முடியாது, நல்ல தெரியுது எனக்கு, பிள்ளைகளை கூட்டு போயிடுவியா நீ,உனக்கு நான் ஞாபகப்படுத்துகிறேன் நீ காலேஜுக்கு படிக்க போனப்போ பிள்ளைங்க எல்லாம் நான்தான் பார்த்து கிட்டேன்," சொல்லிவிட்டு கோபமாக உள்ளே போய் ஒரு தலையணை பெட்ஷீட் எடுத்துக்கொண்டு வேறு ஒரு ரூமில் சென்று படுக்க போவதற்காக எடுத்துக் கொண்டிருக்கையில் என் மனைவி படுக்கை அறை வாசலில் வந்து நின்றாள்.
"என்ன கோபமா"
நான் அமைதியாக இருந்தேன்.
"ஹே குமார் நான் ஆக்சுவலா உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் தான் பேசினேன் அது என்ன அறியாமல் சொல்லிட்டேன் நெஜமா அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, உன்னை விரட்டணும் அப்படின்னு நான் நினைக்கல"
"பின்ன ஏன் அப்படி சொன்னே"
"எனக்கு என்னை நினைத்தே கோபம் வருது குமார், நான் உண்மைய சொன்னா அப்புறம் நீ என்னை வெறுத்துருவ, அதை என்னால் தாங்க முடியாது"
"அப்போ உண்மையை சொல்லாமல் மறைக்க அதுக்குத்தான் நீ அப்படி பேசினியா,"
"ஆமா, குமார் எனக்கு உன் மேல பாசம் இல்லாமல் இல்லை, நீ எனக்கு பண்ணது எதையும் நான் மறக்கல, நான் எப்போவும் உனக்கு அப்படி பண்ண மாட்டேன் உன்னையும் பசங்கலயும் நான் பிரிக்க மாட்டேன்,"
நான் சிரித்தபடியே என் மனைவியை பார்த்து சொன்னேன்,
"நான் நம்புறேன் உன்ன, அதுதான் எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு, உன் நடத்த வேண்டும் அப்படி இப்படி இருக்கலாம் ஆனா நீ எனக்கு நம்ம பசங்களுக்கு எந்த கெட்டதும் பண்ண மாட்டே என்று நான் நம்பினேன்"
என் மனைவி தலையை ஆட்டியபடி சொன்னாள்,
"கண்டிப்பா நான் எப்படி அப்படி பண்ணுவேன்"
"எனக்குத் தெரியும் சரசு நானும் எப்பவும் அப்படி பண்ண மாட்டேன் நமக்குள்ள என்ன நடந்தாலும் பசங்கள உன்கிட்ட இருந்து நான் பிரிக்க மாட்டேன்",
"தாங்க்ஸ் குமார்" என்று சொன்ன என் மனைவி ஒரு கணம் அமைதியாகி
"குமார்" என்றாள்.
"ம்ம் சொல்லு"
"நான் உன்னை சாதாரண வாத்தியார் என்று சொல்லியிருக்கக் கூடாது ஏதோ உளறி விட்டேன்,"
"பரவாயில்ல விடு நீ ஏன் அப்படி சொன்னேன்னு எனக்கு புரியுது"
"தேங்க்ஸ்டா குமார் புரிஞ்சுகிட்டதற்கு"
நான் என் மனைவியைப் பார்த்து புன்னகைத்து கட்டிலில் அமர்ந்தேன்,
"அப்போ நீ உண்மைய சொல்ல போறியா இல்லையா"
அவள் முகத்தில் இருந்த சிரிப்பும் மங்கியது.
"கண்டிப்பா சொல்லனுமா" தயக்கத்துடன் கேட்டாள்
"ஆமா கண்டிப்பா சொல்லணும் ,வா இங்க வந்து உட்கார்"
என்று கட்டிலில் என் பக்கத்தில் தட்டி அவளை அழைத்தேன்.
"குமார் அப்புறம் நீ என்னை வெறுத்து ருவ"
"நான் கோபப்பட்டாலும் படுவேன் சரசு ஆனால் கண்டிப்பாக உன்னை வெறுக்க மாட்டேன்"
"ப்ராமிஸ்"?
"ம்ம் ப்ராமிஸ்!,. வா வந்து உட்கார்". கட்டிலை மறுபடியும் தட்டிக் காண்பித்தேன்.
"ம்ம்" என்றபடி என் மனைவி என் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
"ம்ம் சொல்லு சரசு"
"ரொம்ப கஷ்டம் டா"
"உனக்கு சொல்லவே கஷ்டமா இருக்கே, என் நிலைமையை நினைச்சுப் பாரு வீட்டுக்கு வர்ற புருஷன் தம் பொண்டாட்டிய இன்னொரு ஆள் கூட இந்த மாதிரி பார்த்தா எனக்கு எப்படி இருக்கும்"
"ம்ம்," என் மனைவி என்னை பாவமாக பார்த்தாள்.
"குமார், அதுவந்து, அதுவந்து, நான் நான்....". சிறிது நிறுத்தி என் மனைவி தொடர்ந்தாள், "எப்படி சொல்றதுன்னு தெரியல டா, நான் உனக்கு ரொம்பப் ரோகம் பண்ணிட்டேன் டா"