Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
51.

முதன் முறையாக விவேக்கிற்க்கு திகில் எழுந்தது. இவளுக்கும் தெரியவில்லை, கீதாவிடமிருந்து சத்தமே இல்லை, ஹரிணி மாட்டிக் கொண்டாள். பார்த்தால், மூன்று பேரும் நண்பர்களாகப் பேசிக் கொள்கிறார்கள். அபர்ணாவிற்கே இவர்களைத் தெரியவில்லை. என்னதான் நடக்கிறது என்று குழம்பி நின்றான்.
 
தெரியலை அபர்ணா… ஃப்ரெண்டு பார்ட்டின்னு சொல்லி கூப்ட்டாங்க, வந்தேன். இங்க வந்த பின்னாடிதான் உங்க கூடன்னு தெரியும். பத்தாததுக்கு அந்த கீதா புருஷனும் வந்து நிக்குறான். இவங்கல்லாம் எப்ப உன் புருஷன் கூட ஃப்ரெண்டு ஆனாங்க? உனக்குத் தெரியாதா?
 
சத்தியமா தெரியாது. சில மாசமாவே அவர் கொஞ்சம் கொஞ்சம் கட் அண்ட் ரைட்டா பேசுற மாதிரி எனக்கு தோணும். அவரோட பல ஃப்ரெண்ட்ஸை எனக்குத் தெரியும். ஆனா, இவங்க இப்பதான் புதுசு. என்கிட்டயும், இன்னிக்கு என் ஃப்ரெண்ட்சுக்கு ஒரு பார்ட்டி கொடுக்க கூப்பிட்டிருக்கேன்ன்னு சொல்லிதான் என்னையும் கூட்டிட்டு வந்தார். யார்ன்னு கேட்டதுக்கும், வந்து பாரு, உனக்கே தெரியும்ன்னு சொன்னார்.



[Image: d615ea13b7212bb31e1fdba9db054e8f.jpg]

விவேக்கிற்க்கு, ரொம்பவே குழம்பினாலும்,
 

சரி, எதையும் வெளிக்காட்டிக்க வேணாம். நாமதான் 6 மாசமா அதிகம் பேசிக்கவே இல்லயே, அதுனால, இது சாதாரணமான பார்ட்டியாக் கூட இருக்கலாம், நீ எதையும் காட்டிக்காத, நானும் அப்டியே இருக்கேன். எதா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம் என்று அபர்ணாவுக்கு தைரியம் சொல்லி அனுப்பினாலும், அவனுக்கு உள்ளுக்குள் கலக்கமாய்தான் இருந்தது.

 

பார்ட்டி முழுக்க, ஹாசிணி சுந்தருடன்தான் இருந்தாள். இவனை ஒரு பொருட்டாகவே யாரும் மதிக்க வில்லை. பத்தாதற்க்கு, பையனுக்கு அதை எடுத்து வையுங்கள், மாமாவோட லாப்டாப்பை கார்ல இருந்து எடுத்துட்டு வாங்க என்று ஹாசிணி அவனை வேலை வாங்கிக் கொண்டிருந்தாள்.

 

ராமிடம் கீதாவைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள நினைத்து, உங்க மனைவி கீதா எப்டி இருக்காங்க சார் என்று ராமிடம் கேட்டதற்க்கு, பராவாயில்லையே, என் ஒய்ஃப் நேம் கூட மறக்காம ஞாபகம் வெச்சிருக்கீங்களே என்று சொன்ன ராமின் குரலில் நக்கல் அதிகமாவே இருந்தாற் போலிருந்தது விவேக்கிற்க்கு.

 

விவேக்கை எப்படி யாரும் கண்டுகொள்ளவில்லையோ, அப்படியே அபர்ணாவையும் யாரும் கண்டு கொள்ளவில்லை. மதுசூதனிடம் ஏதாவது பேச முயன்றாலும், அதற்க்கும் பதில் நக்கலாகவே வந்தது மட்டுமல்லாமால், போய் சாப்பாடு எடுத்து வை, இந்த ஏற்பாடு செய் என்று வேலை செய்ய ஏவிக் கொண்டிருந்தான்.

 

ஹாசிணியும், நாங்க பேசிட்டிருக்கோம், நீங்க சும்மாதானே இருக்கீங்க, போய் அபர்ணாவுக்கு ஹெல்ப் பண்ணுங்களேன் என்று ஏவினாள்.

 

அதிகம் பேசாத சுந்தரும், உங்களுக்குதான் லேடீஸ்க்கு ஹெல்ப் பண்றதுன்னா ரொம்பப் புடிக்குமே, போய் அந்த வேலையைச் செய்ங்க என்று ஏவினான். கடுப்பாக இருந்தாலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேலையைச் செய்தான்.

 

நீண்ட நேரம் முள்ளின் மேல் நிற்பது போல் அவனுக்கு அவஸ்தையாய் இருந்ததால், சாப்பிட்டு முடித்தவுடன் ஹாசிணியிடம் கேட்டான்.

 

எப்ப வீட்டுக்குப் போகலாம் ஹாசிணி?

 

இருங்க இப்பதான் சாப்ட்டு முடிச்சோம், பார்ட்டியே இனிதான் ஆரம்பம். ஏன் அவசரப் படுறீங்க? ரொம்பப் போரடிச்சா, அபர்ணா கூட பேசிட்டு இருங்க.

 

முன்ன பின்ன தெரியாதவங்க கூட போய் என்னதைப் பேசுறது?

 
ஓ, இவங்களை உங்களுக்கு தெரியவே தெரியாது? என்ற ஹாசிணியின் கேள்வியில் விவேக் மேலும் துணுக்குற்றான்.



[Image: 6f80c649d49f2ce9dfeab7357bad44be.jpg]

இல்லை தெரியாது, இங்க வந்துதான் பாக்குறேன்? ஏன் அப்டி கேக்குற என்று படபடத்தான்.
 

ஏன் பதட்டப்படுறீங்க? இங்க வந்து இவ்ளோ நேரமாச்சே, அவங்களுக்கு ஹெல்ப்லாம் பண்ணிட்டிருந்தீங்களே, அதுல பழகியிருப்பீங்களேன்னு சொன்னேன். அவங்களைப் பாத்தா, ஒண்ணும் ஷை டைப் மாதிரிலாம் தெரியலை, நல்ல ஒபன் டைப் மாதிரி, நீங்க என்ன சொன்னாலும் கேப்பாங்கங்கிற மாதிரிதான் தெரியுது! போய் பேசிட்டிருங்களேன்! இனி தேவைப்படும்!

 

இ.. இனி தேவைப்படும்ன்னா?

 
அட, டாக்டர் அண்ணால்லாம் நல்லா க்ளோஸ் ஃபிரண்டுன்னா, இனி அடிக்கடி மீட் பண்ணுவோம்ல, ஒண்ணு எங்க கூட சேந்து பார்ட்டியை எஞ்சாய் பண்ணனும், இல்லைன்னா, அவங்களுக்கு சப்போர்ட்டா இருக்கனும். எனக்கென்னமோ, நீங்க எங்க கூட சேருவீங்கன்னு தோணலை. அதான், உங்களுக்கு கம்பெனிக்கு இருக்கட்டுமேன்னு, அவங்க கூட சேரச் சொல்றேன், இது தப்பா?



[Image: 841fcfadc151b257906359383779993e.jpg]

ஹாசிணி கேசுவலாகச் சொன்னாலும், அவளது ஆழ்ந்த பார்வையும், கொஞ்சம் நக்கலான பேச்சும், விவேக்கிற்கு இன்னும் திகிலை ஊட்டியது.
அந்த இடத்திலிருந்து கிளம்ப வேண்டும் என்று அவன் மனது அறிவுறுத்தியது. ஆனால், அதை எப்படிச் செய்வது என்று தெரியாத போது, திகைப்பாய் இருந்தது. கல்யாணம் ஆன நிமிடத்திலிருந்து, அவன் வாழ்வு பந்தாடப்படுவதாய் அந்தக் கணம் உணர்ந்தான்.

 

பெண்களை தான் நினைத்த மாதிரியெல்லாம் ஆட்டி வைத்து பழகியவன், அவன் மகுடிக்கு அடங்கிய பெண்களை மட்டுமே பார்த்தவனுக்கு, அவனை நினைத்த படி பந்தாடும் ஹாசிணியை எப்படிக் கையாளுவது என்று தெரியவில்லை.  அதைத்தாண்டி, அவன் உள்ளுணர்வு அவனுக்கு ஏதோ பயங்கரமாய் எச்சரித்தது! ஆனால், எப்படி தப்பிப்பது என்று மட்டும் தெரியவில்லை.

 

ஏறக்குறைய அதே மனநிலையில்தான் இருந்தாள் அபர்ணாவும். மிகத் தனியாக உணர்ந்தது மட்டுமல்ல, மதுசூதனன் தன்னை நக்கலாக நடத்துவதாகப் பட்டது. இத்தனை நாளாக, அவரிடம் பல விஷயங்களை மறைத்தவளுக்கு, முதன் முறையாக, தன் கணவன், தன்னிடம் ஏதோ மறைப்பதாகத் தோன்றியது. ஆனால், அதை நேரடியாகக் கேட்கும் தைரியம்தான் வரவில்லை

 

குற்றம் செய்தவர்களுக்கு அடிமனதில் எப்போதும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். எவ்வளவு தைரியமாகக் காட்டிக் கொண்டாலும், தன்னை விட அதிகாரம் மிக்க ஒருவரிடம் மனம் பம்மிக் கொண்டே இருக்கும். ஒரு அதட்டலில், வெளிப்பூச்சு தைரியம் எல்லாம் மறைந்து, பம்மி, அவர்களுக்கு பயந்து பயந்து வாழச் செய்யும். அந்த பயத்தில்தான் அபர்ணாவும் இருந்தாள்.

 

என்ன அந்த விவேக்கையே பாத்துட்டிருக்க? உனக்கு அவனைத் தெரியுமா என்ன?

 

திடீரென்று தன் பின்னிருந்து கேட்ட கேள்வியில் தூக்கிவாறிப் போட்டவள், திகைத்தாள். அந்தக் கேள்வியைக் கேட்டவாறே பின்புறம் நின்று கொண்டிருந்தது மதுசூதனன்!

 

எ… என்ன கேட்டீங்க?

 

இல்லை, அவனையே பாத்துட்டிருக்கியே, அவனை உனக்குத் தெரியுமான்னு கேட்டேன்!

 
இ… இல்லை, இ.. இங்க வந்துதான் தெரியும். நீங்க, யாருக்கு பார்ட்டின்னு சொல்லாமத்தானே கூட்டிட்டு வந்தீங்க?! எ.. எனக்கெப்படி தெரியும்?



[Image: anasuya-bharadwaj-latest-hd-hot-photosho...1569513247]

ரிலாக்ஸ்… ஏன் பதட்டப்படுற? ஆனா, ஆளு ஸ்மார்ட்டா இருக்கான்ல?
 

ஏ… ஏன் கேக்குறீங்க?

 

சும்மா கேட்டேன்! ஆளு ஸ்மார்ட்டாதானே இருக்கான்? பதில் சொல்லு!

 

ம்ம்… ஸ்.. ஸ்மார்ட்டாதான் இருக்காரு!

 

உன்ன விட வயசுல சின்னவந்தான்… அவனுக்கென்ன மரியாதை. சும்மா வா, போன்னே சொல்லு.

 

ம்ம்… ஓகே! என்று சொன்னாலும், உள்ளுக்குள் அவளுடைய இதயத் துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது. தன் கணவன், இப்படி யாரையும் மரியாதை இல்லாமல் பேசமாட்டான், தான் எடுத்தெறிந்து பேசினாலே திட்டுவான் என்றிருந்தவளுக்கு, இந்தப் பேச்சு இன்னும் பயத்தைத் தந்தது.

 

யா… யாரா இருந்தாலும், மரியாதை கொடுக்கனும்ன்னு நீங்க சொல்லுவீங்க. இ… இப்ப நீ… நீங்களே மாத்திப் பேசுறீங்களே?!

 

சொல்லியிருக்கேன்… ஆனா, அதெல்லாம் சாதாரண மனுஷங்களுக்கு. இ… இவனை மாதிரி ஆட்களுக்கு கிடையாது.

 

ஏ… ஏன், இவருக்கென்ன?

 

இவரா?

 

இ… இவனுக்கென்ன?

 

அவன் யாரு, எப்பேர்பட்ட ஆளு தெரியுமா?

 

பயத்தில் அபர்ணாவின் முகத்தில் கிலி ஏறியது. எச்சிலை முழுங்கியவாறே சொன்னாள்.

 

எ… எனக்கெப்படி தெரியும்?

 

அதான, உனக்கு எப்டித் தெரியும்?! நீயே, இன்னிக்குதானே பாக்குற! என்ற மதுசூதனின் குரலில் வழிந்த நக்கல், அவளை அவஸ்தைப் படுத்தியது.

 

அ… அப்படி எ… என்ன பண்ணான்?

 

பாக்க ஸ்மார்ட்டா இருக்கான்னு சொன்னீல்ல!

 

ஆ… ஆமா!

 

சமயத்துல பாம்பு கூட பாக்க அழகாத்தான் இருக்கும். அதுக்காக, அதைக் கூடவே வெச்சுக்க முடியுமா இல்லை அதை நம்பத்தான் முடியுமா?

 

மு… முடியாது!

 

முடியாதுல்ல! அப்டித்தான் இவனும். பாம்பு கூட தன்னோட வழியில வந்தாதான் கொத்தும். ஆனா, இவன் அப்டியில்ல, சம்பந்தமே இல்லைன்னாலும், தனக்கு வேணும்ன்னா, யார் வாழ்க்கை வீணாப் போறதைப் பத்தியும் கவலைப்பட மாட்டான். அவ்ளோ விஷம் புடிச்சவன்.

 

பயத்தில் நாக்கும், தொண்டையும் உலர்ந்தது அபர்ணாவிற்க்கு. இவருக்கு உண்மை முழுதும் தெரியுமா? தெரிந்தால், எந்தளவு தெரியும்? தெரிந்தும் ஏன் விருந்திற்க்கு அழைத்திருக்கிறார். என்னைப் பத்தியும் தெரியுமா? தெரியும்ன்னா, இப்படி அமைதியா இருக்க முடியாதே! என்று ஏகப்பட்ட கேள்விகள் அவள் மனதில் எழுந்தது. மனதில் தோன்றிய பயத்தை விட,, பதில் தெரியாத கேள்விகளும், அந்தக் குழப்பங்களும் இவளை மிகவும் ஆட்டிப்படைத்தது.

 
அ… அப்டியா?



[Image: anasuya-bharadwaj-latest-hd-hot-photosho...1569474607]

நம்ப முடியலைல்ல?
 

ஆ… ஆமா!

 

இந்த உலகத்துல யார் மேல அதிகம் நம்பிக்கை வெச்சிருக்கிறோமோ, அவங்க நமக்கு நம்பிக்கைத் துரோகம் செஞ்சிட்டு, அதைப் பத்தி எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாம இருக்கிறப்ப, ஒரு வலியும், கோபமும் வரும் தெரியுமா? அதை அனுபவிச்சாதான் தெரியும்.

 

மதுசூதனனின் குரலில் தெரிந்த உணர்வுகள், அபர்ணாவை நிலைகுலைய வைத்தது. மரண பயம், மனதில் உருவாக ஆரம்பித்தது.

 

ஏன்.. இப்படி பேசுறீங்க? யா… யார் அப்டி பண்ணா?

 

அங்க இருக்குற ராமோட மனைவியும், சுந்தரோட மனைவியும்!

அவ்வளவுதான்… சப்த நாடியும் ஒடுங்கிப் போயிற்று அபர்ணாவுக்கு! இவ்வளவு தெரிந்தவனுக்கு, தன் தவறுகள் தெரியாமல் இருக்குமா என்ன?

 

இதுக்கே ஆடிப் போயிட்ட?! அவங்க தப்பு செய்யுறதுக்கெல்லாம் முக்கியக் காரணம் யார் தெரியுமா?

 

யா… யாரு?

 

அங்க ஸ்மார்ட்டா இருக்கான்னு சொன்னியே, அந்த விவேக்தான்!

 

அ… அவனா? இ… இது அவன் ஒய்ஃப்க்கு தெரியுமா? அ… அவளைப் பாத்தா அப்டி தெரியலியே?!

 

யாரு ஹாசிணிக்கா? அவளுக்கு எல்லாமே தெரியும். சொல்லப் போனா, இந்தப் பார்ட்டிக்கு ப்ளான் கொடுத்ததே அவதான்!

 

இ… இந்தப் பார்ட்டி எதுக்கு?

 

எல்லார் வாழ்க்கையிலியும் விளையாண்ட, அந்த விவேக் கூட கொஞ்சம் விளையாடிப் பாக்க!

 

அ… அப்டி என்னப் போறீங்க?

 

போறீங்க இல்ல, போற! ஏன்னா, இதை ஆரம்பிச்சு வெக்கப் போறதே நீதான்!

 

நானா? நான்… எ..எப்டி? என்ன…? மதுசூதனனின் அலைக்கழிக்கும் பேச்சு ஒவ்வொன்றும் அபர்ணாவைப் பந்தாடிக் கொண்டிருந்தது. இன்னமும், அவளுடைய தப்புகள் தெரிந்ததா, தெரியாதா என்ற ரீதியில் அவன் பேசிக் கொண்டிருப்பது, அவளை வாட்டி எடுத்தது.

 

எந்த விஷயமும், என்னவென்று தெரியும் வரைதான், அதற்கான எதிர்பார்ப்பெல்லாம். தெரிந்த பின்பு, ஓரிரு நாளில் மாறிவிடும். செத்த வீட்டில் கூட ஒரு வாரத்தில் நிலைமை சீராக ஆரம்பித்து விடும். ஆனால், மாதக் கணக்கில் உயிருக்கு போராடிக் கொண்டு, ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டிற்கும் இடையே போராடிக் கோண்டிருக்கும் வாழ்க்கை நரகம் தான். அந்த நரகம், அபர்னாவிற்குத் தெரியத் தொடங்கியது.

 

இப்போது, விவேக்கின் கதி என்ன என்றெல்லாம் யோசிக்கவில்லை. தான் தப்பிப்போமா, இல்லையா என்பது மட்டுமே அவளது ஒரே கவலை!

 

உனக்குதான், பொய் பேசுனா, துரோகம் பண்ணா, ஏமாத்துனா புடிக்காதுன்னு அடிக்கடி சொல்லுவீல்ல. இப்படி ஏமாத்துறவங்களை சும்மா உடலாமா?

 

தான் எப்போது அப்படிச் சொன்னோம் என்று அபர்ணாவிற்கு சுத்தமாகத் தெரியாவிட்டாலும், அதை எதிர்த்து பேசும் தைரியம் அவளுக்கு வரவில்லை.

 

இ… இருந்தாலும்… இதை நாம ஏன்? போலீஸ்கிட்ட சொன்னா…..

 

நானும் அப்டி யோசிச்சேன். ஆனா, போலீஸ்ல என்னான்னு சொல்றது? இதென்ன கிரிமினல் கேசா? எல்லாம் தாண்டி, இவன் மட்டும் நம்ம குடும்பத்துல இந்த மாதிரி ஏதாச்சும் செஞ்சிருந்தா, நான் சும்மா விட்டிருப்பேனா? மாட்டேன்ல?! அதான், இங்க வரவெச்சோம்!

 

அ… அப்ப என்னப் பண்ணப் போறீங்க?!

 

போறீங்க இல்ல! போறோம்! நீதான் ஆரம்பிச்சு வைக்கனும்.

 

எதுக்கு?

 

ம்… ட்ரீட்மெண்ட்டுக்கு!

 

எ… என்ன ட்ரீட்மெண்ட்!

 

அவன் ஆசைப்பட்டதையே, அவனுக்கு கொடுக்கப் போற ட்ரீட்மெண்ட்!

 

அ… அப்டீன்னா?!

 

சொல்றேன். அதுக்கு முன்னாடி, உன் பொன்னான கையால, இந்த ஜூசை அவனுக்கு கொடுப்பியாம் வா என்று சொல்லி அவளைக் கூட்டிக் கொண்டு விவேக்கிடம் வந்தான்.

 

ஏற்கனவே கிலியில் இருந்த விவேக், ரொம்ப நேரமாய் அபர்ணாவும், டாக்டரும் தன்னைப் பார்த்தவாறு பேசிவிட்டு, தன்னை நோக்கி வந்ததில் இன்னும் பதட்டமானாலும், அதை மறைத்துக் கோண்டு, அவர்களை நோக்கி புன்னகைத்தான்.

 

ஹாய் விவேக், என்ன ரொம்ப டென்ஷனா இருக்கீங்க? ரிலாக்ஸா இருங்க!

 

இ… இல்லை அப்டில்லாம் இல்லை!

 

வாய்தான் அப்டி சொல்லுது! ஆனா, எதையோ பாத்து பயந்த மாதிரியே இருக்கீங்க?! என் ஒய்ஃப் கூட அப்டித்தான் சொன்னா. இல்லையா அபர்ணா?!

 

ம்ம்..

 

இல்லை… அப்டில்லா ஒண்ணுமில்லை.

 

சரி, இந்த ஜூசைக் குடிங்க.

 

என்னதிது!

 

ஒண்ணுமில்லை, நீங்க என் ஒய்ஃப் ஆசைப்பட்டத எல்லாம் செஞ்சீங்களாம், அதான், உங்களுக்கு தாங்க்ஸ் சொல்றதுக்காக இந்த ஜூஸ்!

 

நா… நான் என்ன செஞ்சேன்?!

 

இல்ல, அவங்க டின்னருக்கு ரெடி பண்ணப்ப, அவங்க ஆசைப்பட்ட மாதிரி எடுத்து வெச்சீங்கல்ல? அதைச் சொல்றேன். நீங்க பண்ண ஹெல்ப்புக்கு, தாங்க்ஸ் சொல்ல வேணாமா? அதுக்குதான் இந்த ஜூஸ்!

 

இ… இல்ல அப்புறமா?

 

பாத்தீங்களா? என் மனைவி உங்களுக்காக ஆசையா எடுத்துட்டு வந்ததை வேணாம்ன்னு சொல்றீங்களே?! என் மனைவி ஆசையைத் தீக்க மாட்டீங்களா?

 

எப்பவுமே தான் டபுள் மீனிங்கில் பேசிக் கொண்டிருந்தவன், அடுத்தவன் மனைவி முன்பு, வேண்டுமென்றே அவள் கணவன்களிடம் டபுள் மீனிங்கில் பேசியிருந்தவன், தன்னிடம் அதுமாதிரி பேசும் போது, திணறித்தான் போனான்.

 

கீதாவின் கணவனிடம் பல முறை அது மாதிரி பேசியது அவனுக்கு ஞாபகத்தில் வந்தது. மற்ற தருணமாயிருந்திருந்தால், இதையேச் சுட்டிக் காட்டி அபர்ணாவிடம் நக்கலாய் சிரித்திருப்பான். இதே போன்றதொரு பார்ட்டியில், அவர்களுக்குத் தெரியாமல், அபர்ணாவிடம் செக்சி சில்மிஷங்களைச் செய்திருப்பான்.

 

உன் புருஷன் உன் ஆசையைத் தீக்கச் சொல்றான், தீக்கட்டுமா என்று பேசி அவளை மூடேத்தியிருப்பான். எதாவாது சில்மிஷம் செய்துவிட்டு, உன் புருஷன் தாண்டி சொன்னான் என்று கிளுகிளுப்படைந்திருப்பான். எல்லாச் சில்மிஷங்களும் செய்துவிட்டு, அவள் புருஷனிடமே சென்று, உங்க மனைவி ஆசைப்பட்டமாதிரியே செஞ்சிட்டேன், அவங்களுக்குப் புடிச்சிருந்துதான்னு கேட்டுச் சொல்லுங்களேன் கேட்டிருப்பான்.

அவன் விஷமம் அறியாமல், என்னமா, அவர் செஞ்சது உனக்குப் பிடிச்சிருந்துதா என்று மனைவியிடம் கேட்கும் போது, அவர்களுக்குத் தெரியாமல், மனைவியைப் பார்த்து சைகை செய்து அவளை இன்னும் சூடேற்றியிருக்கிறான்.

 

அந்தக் கணவன் சென்ற பின்பு, என்கிட்ட அவுத்துப் போட்டு வெறித்தனமா நடந்துட்டு, உன் புருஷன் முன்னாடி என்னமா அப்பாவி மாதிரி நடிக்கிற என்று பேசியிருக்கிறான்.

 

ஆனால், இன்று மதுசூதனன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், அவன் நெஞ்சின் துடிப்பு ஏறிக் கொண்டே இருந்தது. பயம் கூடிக் கொண்டே இருந்தது.

மதுசூதனனும், பாரு அபர்ணா, நீ வாயத் திறந்து குடிங்கன்னு கேக்காததால, விவேக் நீ ஏதோ வேண்டா வெறுப்பாக் கொடுக்குறதா நினைச்சிக்கிறாரு. நீ ஆசையாக் குடிங்கன்னு சொன்னாதான் குடிப்பாரு போல! சொல்லேன்!


 
உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்த அபர்ணாவோ, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, முடிவெடுத்தாள். மதுசூதனன் சொல்படி நடக்க தீர்மானித்தாள். ஒரு வேளை தன்னைப் பற்றி எந்த உண்மையும் தெரியாத பட்சத்தில், நாமாக மாட்டிக் கொள்ளாமலிருக்க ஒரே வாய்ப்பு, விவேக்கை பலியிடுவது மட்டுமே என்று முடிவெடுத்தாள். அதனாலேயே சொன்னாள்.



[Image: anasuya-bharadwaj-latest-hot-hd-photoswa...1570097286]

ப்ளீஸ், எனக்கு ஹெல்ப் பண்ணதுக்காக கொண்டு வந்த ஜூஸ்! நீங்க கண்டிப்பா இதைக் குடிக்கனும் என்று சொன்னவள், விவேக்கின் கையில் ஏறக்குறைய திணித்தாள்.

 

வேறு வழியின்றி வாங்கிய விவேக்கும், குடித்தான்! குடித்து கொஞ்ச நேரத்தில் மயங்கி பக்கத்திலிருந்த சோஃபாவில் சாய்ந்தான்!

 
அதைப் பார்த்ததும், அபர்ணாவைத் தவிர எல்லார் முகத்திலும், புன்னகை வந்தது. அபர்ணாவின் நெஞ்சில் படபடப்பு கூடியது!
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை எனப்படுவது யாதெனின்..! - by whiteburst - 08-11-2020, 06:16 PM



Users browsing this thread: 61 Guest(s)