07-11-2020, 10:56 PM
அனுஸ்கா பிறந்த நாளைக்கு ஒரு நல்ல கதை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் என்னுடைய லேப்டாப் சமீப காலமாக மிகவும் ஸ்லோவாக இருப்பதால் கதைகளே எழுத முடியவில்லை எனவே இது ஏற்க்கனவே 2 வருஷம் முன்பு நான் எழுதி வைத்து இருந்த கதை