16-03-2019, 10:10 AM
அவள் பட்டென எழுந்தாள்.எழுந்த வேகத்தில் அவளுடைய சாப்பாட்டு கிண்ணம் எகிறி கீழே விழுந்து சிதறியது
அவளுடன் இருந்த மாலதி டீச்சர் "என்ன ஆச்சு பொழில்" என்றாள்
"ஒன்னும் இல்ல ஏதோ பூச்சி கடிச்ச மாதிரி சுருக்குனு இருந்தது அதான் பட்டுனு எழுந்தேன் டிபன் பாக்ஸ் கீழே விழுந்துடுச்சு"என்றாள்
"அய்யோ!சாப்பாடு எல்லாம் கீழ கொட்டிடுச்சு சரி!வா என் டிபன் பாக்ஸ ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம்"
"இ....இல்ல வேணாம் மாலதி நீங்க சாப்பிடுங்க எனக்கு தல வலிக்கிற மாதிரி இருக்கு நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்"என கூறி விட்டு சென்றுவிட்டாள்.போகும் போது என்னையே முறைத்து பார்த்தபடி சென்றாள்.
அவள் போன நிமிடத்தில் இருந்து எனக்கு மனசே சரியில்லை நம்மால் தானே அவள் சாப்பிட முடியாமல் போயிற்று என மனம் வேதனையில் ஆழ்ந்தது.
வினொத் எப்பொழுதும் கேரியர்தான் எடுத்து வருவான்.இரண்டடுக்கு கேரியர் ஒரு கேரியரை காலி செய்துவிட்டோம் மற்றொரு கேரியர் அப்படியே தான் இருந்தது அதை எடுத்து கொண்டு அவள் ரூமுக்கு சென்றேன்.
வினோத் "எங்கடா போற" என்றான்.
"உங்கொக்காவ பாக்க போறேன் மச்சான்"சொல்லிவிட்டு ஓடினேன்.
ஸ்டாப் ரூம் இதுவரை வர்ணிக்காத பகுதி இப்பொழுது அதை பற்றி வர்ணித்தே ஆக வேண்டும்.ஸ்டாப் ரூம் மிக சுத்தமாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு அது ஸ்டாப் ரூம் மட்டுமல்ல ஸ்டோர் ரூமும் அதுதான் ஒரு கபோர்ட் கொண்டு முதல் பாதி ஸ்டாப் ரூமாகவும் இரண்டாம் பாதி ஸ்டோர் ரூமாகவும் பிரித்திருந்தனர் ஸ்டோர் ரூமுக்கு போக கதவேதும் கிடையாது .ஸ்டாப் ரூம் மத்தியில் ஒரு மேஜை.சுவரின் இரண்டு பக்கமும் ஓரு சோபா.கையால் சுற்றிவிட்டால் கூட சற்று அதிகமாக காற்று வரும் என எண்ண வைக்கும் ஃபேன் இந்த அனைத்து வசதிகளையும் தன்னுள்ளே அடக்கியதுதான் எங்கள் பள்ளியின் ஸ்டாப் ரூம் என்ன கொஞ்சம் பெரிதாக
இருக்கும்அவ்வளவுதான்.அவள் ஃபேனுக்கு கீழே இருந்த மரநாற்காலியில் அமர்ந்து ஏதோ புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தாள்.
நான் பாதி சாத்தியிருந்த கதவை தள்ளி கொண்டு உள்ளே சென்றேன்.